tag:blogger.com,1999:blog-18675072.post6430846597347424304..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: டெல்லி சலோ! அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18675072.post-303805970919277392014-04-14T19:26:55.436+05:302014-04-14T19:26:55.436+05:30விட்ட இடத்திலிருந்து மறுபடி படிக்க ஆரம்பித்திருக்க...விட்ட இடத்திலிருந்து மறுபடி படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
பொற்கோவில் நிச்சயம் பார்க்க வேண்டும். அங்கும் சாப்பாடு போடுவார்களாமே, சாப்பிட்டீர்களா? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52865395934735169622014-04-05T17:57:54.237+05:302014-04-05T17:57:54.237+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13126039805590170172014-04-05T17:57:46.257+05:302014-04-05T17:57:46.257+05:30வாங்க டிடி, நன்றி.வாங்க டிடி, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9326759375756104012014-04-05T17:57:31.469+05:302014-04-05T17:57:31.469+05:30நன்றி ராஜராஜேஸ்வரி, உங்கள் பதிவையும் படித்தேன்.நன்றி ராஜராஜேஸ்வரி, உங்கள் பதிவையும் படித்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47137111770502826332014-04-05T17:57:14.096+05:302014-04-05T17:57:14.096+05:30வாங்க ராஜலக்ஷ்மி, நீங்க டெல்லியிலே இருந்தப்போ போயி...வாங்க ராஜலக்ஷ்மி, நீங்க டெல்லியிலே இருந்தப்போ போயிருந்திருப்பீங்களே? போகலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41200588993932952362014-04-05T17:56:46.767+05:302014-04-05T17:56:46.767+05:30ஜிஎம்பி சார், வந்து பார்த்துப் படித்துப்பின்னூட்டம...ஜிஎம்பி சார், வந்து பார்த்துப் படித்துப்பின்னூட்டமும் போட்டுட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1418796127940702942014-04-05T17:56:29.052+05:302014-04-05T17:56:29.052+05:30நன்றி சுரேஷ்.நன்றி சுரேஷ்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12274829659887213242014-04-05T17:56:15.751+05:302014-04-05T17:56:15.751+05:30வாங்க ஶ்ரீராம், ரங் தே பசந்தி மட்டும் இல்லை, ரப் ந...வாங்க ஶ்ரீராம், ரங் தே பசந்தி மட்டும் இல்லை, ரப் நே பனா தி ஜோடி படத்திலும் பொற்கோயிலைப் பார்க்கலாம். ஷாருக் கான், அநுஷ்கா(பஞ்சாப் அநுஷ்கா) தமிழ்ப்படத்து அநுஷ்கா இல்லை. :))))

ஆமாம், ஜெயில்சிங்கிற்கு தண்டனைப் பரிகாரம் கொடுத்தது இங்கே தான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50551294836900409872014-04-05T13:56:28.446+05:302014-04-05T13:56:28.446+05:30பொற்கோவில் பற்றிய தகவல்கள் நன்று. பொற்கோவில் பற்றிய தகவல்கள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78758042511490846252014-04-04T22:38:57.597+05:302014-04-04T22:38:57.597+05:30பல தகவல்களுக்கு நன்றி அம்மா...பல தகவல்களுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90403076367316111572014-04-04T20:22:38.384+05:302014-04-04T20:22:38.384+05:30பொற்கோவில் பர்றி அருமைமையான ஆக்கம்..பாராட்டுக்கள்....பொற்கோவில் பர்றி அருமைமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..

http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_22.html
தகதகக்கும் தங்கக்கோவில்
காண வாருங்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89686222986301409272014-04-04T16:29:24.315+05:302014-04-04T16:29:24.315+05:30உங்களுடன் நானும் பொற்கோவிலுக்கு வந்த அனுபவம் உண்ட...உங்களுடன் நானும் பொற்கோவிலுக்கு வந்த அனுபவம் உண்டாக்கி விட்டீர்கள் கீஎதா மேடம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35019576410387029102014-04-04T16:18:57.563+05:302014-04-04T16:18:57.563+05:30
வலையுலகுக்கு வந்தபுதிதில் பஞ்சாபில் நான் என்று ஒ...
வலையுலகுக்கு வந்தபுதிதில் பஞ்சாபில் நான் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி கீழே. படித்துப் பாருங்களேன்
gmbat1649.blogspot.in/2011/03/blog-post.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1895861575925632322014-04-04T15:00:56.913+05:302014-04-04T15:00:56.913+05:30பொற்கோவில் பற்றி விரிவான செய்திகளுடன் படங்களும் சே...பொற்கோவில் பற்றி விரிவான செய்திகளுடன் படங்களும் சேர்த்து சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39682288786412658602014-04-04T11:39:22.803+05:302014-04-04T11:39:22.803+05:30//தேதி அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியினால...//தேதி அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியினால் ஆபரேஷன் ப்ளு ஸ்டார் என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்க ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான இந்திய ராணுவம் குருத்வாராக்குள் நுழைந்தது//

இதே சம்பவம் தொடர்பாகத்தானே அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கு குருத்வாரா காலணிகளை சுத்தம் செய்யச் சொல்லி பரிகாரம் செய்யச் சொன்னது?

பொற்கோவிலை 'ரங் தே பசந்தி' உட்பட சில படங்களில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் என் அறிவு!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com