tag:blogger.com,1999:blog-18675072.post6733573115502615230..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!- என்ன செய்யப் போகிறான் கண்ணன்????Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18675072.post-4666544320342705672009-08-15T12:25:59.751+05:302009-08-15T12:25:59.751+05:30வாங்க கவிநயா, வரவுக்கும், கருத்துக்கும் நன்றிப்பா....வாங்க கவிநயா, வரவுக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74922790818012731142009-08-15T12:25:40.000+05:302009-08-15T12:25:40.000+05:30வாங்க வல்லி, கண்ணன் என்ன சாமானியனா?? அவனுக்கு இல்ல...வாங்க வல்லி, கண்ணன் என்ன சாமானியனா?? அவனுக்கு இல்லாத சொல் வன்மையா??? ராதையை விட மனசில்லாமல் போராடும் கண்ணனை யாருக்குத் தான் பிடிக்காது???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-527810883510261952009-08-15T12:24:52.362+05:302009-08-15T12:24:52.362+05:30மீண்டும் ராதா சார்/மேடம், ரொம்ப நன்றி உங்கள் பாராட...மீண்டும் ராதா சார்/மேடம், ரொம்ப நன்றி உங்கள் பாராட்டுகளுக்கும், கருத்துகளுக்கும்.

//If the posts get some sort of label it would benefit the readers a lot.//

அப்படிங்கறீங்களா?? யோசிக்கணும், தோணலை எனக்கு. நன்றி கருத்துக்கு.
//I got the answer for my question regarding the book/work serving the basis for the posts. Thanks for the information about Munshi.//

ஓ ரொம்ப நன்றி, ஹிஹி, இந்தப் பின்னூட்டத்தைப் படிக்காமலேயே உங்களுடைய முதல் பின்னூட்டத்துக்கு பதிலும் சொல்லி இருக்கேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37625916806037014752009-08-15T06:41:24.337+05:302009-08-15T06:41:24.337+05:30//அவன் படும் துயரம் எனக்குத் தாங்க முடியவில்லை. அத...//அவன் படும் துயரம் எனக்குத் தாங்க முடியவில்லை. அதே சம்யம் அவனது அறிவும் பேச்சு வண்ணமும் பிரமிக்க வைக்கின்றன.

மகத்தான சேவை தொடருங்கள்.//

வல்லிம்மா அருமையாக சொல்லி விட்டார்கள்.

//many posts are wonderful !!//

ராதாவும் குறிப்பிட்டது போல, அம்மா, என்ன அருமையாக எழுதறீங்க!!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51716370328700216062009-08-14T11:10:14.417+05:302009-08-14T11:10:14.417+05:30இந்தக் கண்ணனைப் பற்றி எனக்குத் தெரியாது கீதா.
அவன...இந்தக் கண்ணனைப் பற்றி எனக்குத் தெரியாது கீதா.
அவன் படும் துயரம் எனக்குத் தாங்க முடியவில்லை. அதே சம்யம் அவனது அறிவும் பேச்சு வண்ணமும் பிரமிக்க வைக்கின்றன.

மகத்தான சேவை தொடருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72946831824467860102009-08-14T09:46:45.279+05:302009-08-14T09:46:45.279+05:30Geetha Madam,
I am done reading most of the posts ...Geetha Madam,
I am done reading most of the posts in this thread. Some posts are good, some are very good, many posts are wonderful !! With pasurams in between you are doing a great job !!

Btw, I had to weed through all your posts to get hold of this thread alone. I have a suggestion. If the posts get some sort of label it would benefit the readers a lot.

I got the answer for my question regarding the book/work serving the basis for the posts. Thanks for the information about Munshi.

RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.com