tag:blogger.com,1999:blog-18675072.post677847043485573960..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-86918081556955417862010-12-29T14:53:20.815+05:302010-12-29T14:53:20.815+05:30பெருமாள் கோவில் திருப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்த...பெருமாள் கோவில் திருப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள் கீதாம்மாpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73930030615158817952010-12-28T10:28:45.082+05:302010-12-28T10:28:45.082+05:30ப்ரியா, இன்பச் சுற்றுலாவெல்லாம் இல்லை. ஒரு சொந்தவ...ப்ரியா, இன்பச் சுற்றுலாவெல்லாம் இல்லை. ஒரு சொந்தவேலையாப் போனோம், போற வழியிலே சில ஊர்களின் கோயில்களுக்குப் போனோம். எங்க ஊரிலே பெருமாள் கோயில் திருப்பணி வேறே நடத்திட்டு இருக்கோம். அதையும் பார்க்கலாம்னு! :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72626501107298179402010-12-28T10:27:46.754+05:302010-12-28T10:27:46.754+05:30திவா, எங்கே, ஆளையே காணோமே, இதுக்கப்புறமா? :Pதிவா, எங்கே, ஆளையே காணோமே, இதுக்கப்புறமா? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42996505073382128932010-12-28T10:27:30.444+05:302010-12-28T10:27:30.444+05:30எஸ்கேஎம், என்ன பரிசு?? சீக்கிரம் சொல்லுங்க! :)))))...எஸ்கேஎம், என்ன பரிசு?? சீக்கிரம் சொல்லுங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84560204385610425352010-12-28T10:27:11.603+05:302010-12-28T10:27:11.603+05:30வாங்க கோபி, பின்னூட்டத்துக்கு வேறே வார்த்தைகளும் ப...வாங்க கோபி, பின்னூட்டத்துக்கு வேறே வார்த்தைகளும் பழகிக்குங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14317298482013506202010-12-28T10:26:51.180+05:302010-12-28T10:26:51.180+05:30போர்க்கொடி, நீங்க, இங்கே?? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...போர்க்கொடி, நீங்க, இங்கே?? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87679457640652520602010-12-20T20:39:24.518+05:302010-12-20T20:39:24.518+05:30வாழ்த்துக்கள் கீதாம்மா ! பதிவுக்கும் உங்கள் இன்ப ச...வாழ்த்துக்கள் கீதாம்மா ! பதிவுக்கும் உங்கள் இன்ப சுற்றுலாவுக்கும் !!

ஆமா ! நீங்க ATM -ய் மன்னித்து வரும் தேர்தலில் ( ஏதோ தமிழ் மணத்தில் 3 பதிவை கிளிக்கிட வேண்டுமாம் ) ஆதரித்து
பெரிய மனசு வைத்து வாக்கு போடுவீங்க தானே! நீங்க எதனாலே அவங்களே கோவித்து கொண்டீங்க அப்படின்னு சொன்னா தானே தெரியும் !!

உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை !போற இடத்தில குளிரில் இருந்து பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள் கீதாம்மா!priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92136618958723157502010-12-20T14:41:01.165+05:302010-12-20T14:41:01.165+05:30ஊரில இல்லையா? அப்ப ஒவ்வொரு பதிவும் பாத்து பின்னூட்...ஊரில இல்லையா? அப்ப ஒவ்வொரு பதிவும் பாத்து பின்னூட்ட வேண்டியதுதான்! :Dதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53213093408730251202010-12-20T12:24:12.315+05:302010-12-20T12:24:12.315+05:30present madam.:))))present madam.:))))SKMhttps://www.blogger.com/profile/06443387646910987189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14394735718282006702010-12-20T12:12:51.339+05:302010-12-20T12:12:51.339+05:30;) ரைட்டு தலைவி ;);) ரைட்டு தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33649214225043471982010-12-20T05:44:41.022+05:302010-12-20T05:44:41.022+05:30நாங்க அப்படி என்ன பாவம் பண்ணோம்னு எங்களுக்கு விமோச...நாங்க அப்படி என்ன பாவம் பண்ணோம்னு எங்களுக்கு விமோசனமே கிடையாது??? :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com