tag:blogger.com,1999:blog-18675072.post6793689086005039514..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சென்னையில் ஒரு வாரம்! :))))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18675072.post-24082490521308988762012-12-05T08:23:37.736+05:302012-12-05T08:23:37.736+05:30ஆகா!பாதாம் புடவையும், முந்திரி வேஷ்டியும் அள்ளிக்க...ஆகா!பாதாம் புடவையும், முந்திரி வேஷ்டியும் அள்ளிக்கொண்டே போகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9208949305976815452012-11-30T14:51:20.053+05:302012-11-30T14:51:20.053+05:30அப்பாதுரை, இந்தக் காம்ப்ளிமென்டெல்லாம் காட்டரிங் க...அப்பாதுரை, இந்தக் காம்ப்ளிமென்டெல்லாம் காட்டரிங் காரங்களுக்கு ஜூஜூபி! அவங்க அவங்க ஒரு சாப்பாட்டுக்கு வாங்கற பணத்திலே என்னவெல்லாமோ கொடுக்கலாம். :)))) இது இப்போத் தமிழ்நாட்டிலே நல்லதொரு தொழிலாக மாறிவிட்டது.

கல்யாணத்தில் டிபன் மட்டுமே ஒரு இலைக்கு 200ரூ, குறைந்த பட்ச விலையாக நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த 200 ரூபாய்க்குள் வீட்டில் செய்தால் நான்கு பேர் தாராளமாக நன்றாகச் சாப்பிடலாம். ஆகவே லாபத்தைக் கணக்குப் பண்ணுங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5919844093655229732012-11-30T14:48:07.770+05:302012-11-30T14:48:07.770+05:30வாங்க எல்கே, பார்க்கவேண்டிய லிஸ்ட் ரொம்பப் பெரிசா ...வாங்க எல்கே, பார்க்கவேண்டிய லிஸ்ட் ரொம்பப் பெரிசா இருந்ததாலே பதிவர் மாநாடு தான் நடத்தி இருக்கணும். அதான் ஒருத்தர் கிட்டேயும் சொல்லலை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32473520779284073482012-11-30T08:17:46.105+05:302012-11-30T08:17:46.105+05:30complimentஆ கொடுக்கிறாங்களா? பரவாயில்லையே?complimentஆ கொடுக்கிறாங்களா? பரவாயில்லையே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41673630855267766192012-11-29T07:58:08.487+05:302012-11-29T07:58:08.487+05:30கிர்ர்ரர்ர்ர் கிர்ர்ரர்ர்ர் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72487290266191016622012-11-28T20:49:35.411+05:302012-11-28T20:49:35.411+05:30வாங்க புதுகை, ஸ்வீட் வாசனை உங்களையும் இழுத்துட்டு ...வாங்க புதுகை, ஸ்வீட் வாசனை உங்களையும் இழுத்துட்டு வந்துடுச்சா? :))) ஜெம்ஸ் மிட்டாய்களில் கூட டிசைன்கள் போடுவாங்க. பார்த்திருக்கேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இப்படிச் செய்து விற்கிறது தெரியாது. வெளியே வாங்கறது ரொம்பவே குறைவு. அநேகமா எல்லாமும் நானே வீட்டில் செய்துடுவேன். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13121725819135447982012-11-28T20:46:52.266+05:302012-11-28T20:46:52.266+05:30எங்கம்மா கூட ஸ்விட் புடவை செய்வாங்க. பொட்டுக்கடலைய...எங்கம்மா கூட ஸ்விட் புடவை செய்வாங்க. பொட்டுக்கடலையை பொடிசெஞ்சு, சர்க்கரை நெய் கலந்து இதே மாதிரி புடவை டப்பாவில் வைத்து ஜரியெல்லாம் வைப்பாங்க. சின்ன சின்ன ஜீரக மிட்டாய்க்களை கொண்டு புடவையில் டிசைன் செய்வாங்க. :)

இப்ப கிருஷ்ணா ஸ்வீட்ஸுன்னு நினைக்கிறேன் புடவை,ரவிக்கை, வேஷ்டி எல்லாம் ஸ்வீட்டிலேயே செஞ்சு விக்கறாங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84515534012940138762012-11-28T20:44:31.369+05:302012-11-28T20:44:31.369+05:30கேக்கே தான் அப்பாதுரை. பார்டருக்கு ஸ்வீட்டிலே வைக...கேக்கே தான் அப்பாதுரை. பார்டருக்கு ஸ்வீட்டிலே வைக்கும் சில்வர் பேப்பரில் கலர் போட்டு வைக்கிறாங்க. அம்புடுதேன். கஜம், மீட்டர் கணக்கெல்லாம் கிடையாது. ஒரு சில கேட்டரிங் கான்ட்ராக்டர்கள் இதை ஒரு காம்ப்ளிமென்டாக இரு தரப்பினருக்கும் கொடுக்கிறாங்க. எல்லாக் கல்யாணங்களிலும் பார்க்க முடியறதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32882946106079237982012-11-28T20:42:53.753+05:302012-11-28T20:42:53.753+05:30அப்பாதுரை, டிடி நல்லா இருக்கு, சுலபமாயும் இருக்கு....அப்பாதுரை, டிடி நல்லா இருக்கு, சுலபமாயும் இருக்கு. இல்லையா? அதான். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53404465935861164562012-11-28T20:42:27.081+05:302012-11-28T20:42:27.081+05:30வாங்க கோவை2தில்லி, இப்போவும் பிசி தான். நாளைக்குப...வாங்க கோவை2தில்லி, இப்போவும் பிசி தான். நாளைக்குப் பொண்ணு மாப்பிள்ளை, அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி, சம்மந்திப் பேர் எல்லாரும் வராங்க. இரண்டு நாட்கள் கொஞ்சம் பிசி தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42294863603585881252012-11-28T20:41:26.340+05:302012-11-28T20:41:26.340+05:30ஹிஹிஹி, ஸ்ரீராம், சாய்பாபா கோயில் எதிரே உள்ள சத்தி...ஹிஹிஹி, ஸ்ரீராம், சாய்பாபா கோயில் எதிரே உள்ள சத்திரத்தில் 2005-இல் கல்யாணம். அந்தக் கல்யாணத்தில் நான் மாமியாக இருந்தேன். இந்தக் கல்யாணத்தில் அத்தை. பல்லாவரம் ஜிஎஸ்டி ரோடில் கல்யாணச் சத்திரம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48947027577228538122012-11-28T20:40:23.803+05:302012-11-28T20:40:23.803+05:30வாங்க லக்ஷ்மி, அதெல்லாம் பிச்சுத் திங்க முடியலை. அ...வாங்க லக்ஷ்மி, அதெல்லாம் பிச்சுத் திங்க முடியலை. அது ஒரு சோகக் கதை. இப்போ எடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19095405267011697862012-11-28T20:39:48.153+05:302012-11-28T20:39:48.153+05:30ஹிஹி வல்லி, நாமளும் தான் தலைவி ஆச்சே. பின்னே? பிச...ஹிஹி வல்லி, நாமளும் தான் தலைவி ஆச்சே. பின்னே? பிசி இல்லாமல் என்ன! மாயவரம் பதிவு வரும் கட்டாயமா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83008027636636516692012-11-28T20:39:08.273+05:302012-11-28T20:39:08.273+05:30அட, வெங்கட், நீங்களும் பல்லவனா? அன்னிக்குக் கேட்ட...அட, வெங்கட், நீங்களும் பல்லவனா? அன்னிக்குக் கேட்டு வைச்சுக்கலை. ஆமாம், ஆனால் முந்திரிப்பருப்புக் கேக், பாதாம் கேக்கில் தான் காஸ்ட்லி புடைவை, வேஷ்டி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28526847627543309812012-11-28T20:38:15.127+05:302012-11-28T20:38:15.127+05:30வாங்க ஜெயஸ்ரீ, இங்கேயும் கார்த்திகை விளக்குக் கிடை...வாங்க ஜெயஸ்ரீ, இங்கேயும் கார்த்திகை விளக்குக் கிடைக்குது. எப்படி வேணும்னு சொல்லுங்க வாங்கி வைக்கிறேன். டிசம்பரில் வரச்சே வாங்கிக்கலாம். பாதாம் புடைவை பெரிய போட்டோ அனுப்பி வைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53709312669385125052012-11-28T20:07:21.715+05:302012-11-28T20:07:21.715+05:30ஸ்வீட் புடவை வேட்டியெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன...ஸ்வீட் புடவை வேட்டியெல்லாம் இப்பத்தான் பார்க்கிறேன். கேக் மாதிரி வெட்டி சாப்பிடறதா எப்படி? இதுல கஜம் கணக்கு உண்டா? பார்டர் ஜரிகைனு அதுலயும் சர்சார்ஜ் ஏத்துவாங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91628453534049377202012-11-28T20:05:47.476+05:302012-11-28T20:05:47.476+05:30டிடினே பேர் வச்சாச்சா? ரைட்டு.
டிடினே பேர் வச்சாச்சா? ரைட்டு.

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10851256186091891302012-11-28T19:56:22.412+05:302012-11-28T19:56:22.412+05:30பயங்கர பிசியோ மாமி....:)
பாதாம் புடவையும், முந்தி...பயங்கர பிசியோ மாமி....:)

பாதாம் புடவையும், முந்திரி வேஷ்டியும் ஜோர்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53975847974365748602012-11-28T19:01:21.573+05:302012-11-28T19:01:21.573+05:30அப்போ சாய்பாபா கோவிலுக்கு எதிரே சத்திரம்னு சொன்னது...அப்போ சாய்பாபா கோவிலுக்கு எதிரே சத்திரம்னு சொன்னது இந்தக் கல்யாணம்தானா? அட!

கல்யாண கலாட்டா சுவாரஸ்யங்க்ளே தனிதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80023013089250972092012-11-28T18:39:00.542+05:302012-11-28T18:39:00.542+05:30அந்த ஸ்வீட் வேட்டி, புடவைல்லாம் சீருக்கு வச்சிரு...அந்த ஸ்வீட் வேட்டி, புடவைல்லாம் சீருக்கு வச்சிருக்காளா. அப்புரம் அட்டாக்க்தானே ஆளாளுக்கு பிச்சி தின்ன வேண்டியதுதானே?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52521467831005138492012-11-28T16:55:09.994+05:302012-11-28T16:55:09.994+05:30அரசியல் வாதியைவிட பிசி ஷெட்யூல்:)
அத்தைன்னால் சும்...அரசியல் வாதியைவிட பிசி ஷெட்யூல்:)
அத்தைன்னால் சும்மாவா. ஓட வேண்டியதுதான். ஆனாலும் உங்கவீட்டுக் கல்யாணா சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொண்டதுப்பா.
அம்மா அப்பா எவ்வளவு அழகா இருக்காங்க. ரொம்ப நன்றாஆக இருக்கு பாதாம் புடவையும் முந்திரிப் பருப்பு வேஷ்டியும்.
மாயவரம் பத்தி இன்னோரு பதிவு போடணும். சொல்லிட்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64070506255865301932012-11-28T16:19:25.635+05:302012-11-28T16:19:25.635+05:30அட நீங்களும் சனிக்கிழமை பல்லவனில் தான் வந்தீங்களா?...அட நீங்களும் சனிக்கிழமை பல்லவனில் தான் வந்தீங்களா? தெரியாமப் போச்சே....

இப்போது இந்த மாதிரி இனிப்புகளில் புடவை வேட்டி செய்து வைத்து விடுகிறார்கள். நான் கூட ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26677372666501821952012-11-28T15:42:33.964+05:302012-11-28T15:42:33.964+05:30கல்யாணம் நன்னா நடந்ததா. சென்னை போறதா தெரிஞ்சிருந்த...கல்யாணம் நன்னா நடந்ததா. சென்னை போறதா தெரிஞ்சிருந்தா கார்த்திகை விளக்கு ஒன்னு வாங்கி வைக்க சொல்லியிருப்பேனேப்பா! எவ்வளவு தினுசு!!.நான் வரும்போது காக்கா ஒஷ் ஆயிடறது:(( இந்த வருஷம் அடுக்கு விளக்கு ,rattan swing மாதிரியெல்லாம் விளக்கு!

நானே நினச்சேன் ஒருவாரம்னு சொல்லி 10 நாளுக்கு மேல ஆனாப்புல இருக்கேன்னு:)

பாதாம் புடவை பெரிய போட்டோ PLEASEJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89506749036874457782012-11-28T14:33:03.994+05:302012-11-28T14:33:03.994+05:30டிடி, அது பாதாம் அல்வாவில் புடைவை மாதிரியான அலங்கா...டிடி, அது பாதாம் அல்வாவில் புடைவை மாதிரியான அலங்காரமும், காஜூ கத்லியில் வேஷ்டி மாதிரியான அலங்காரமும் செய்திருந்தார்கள். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4944905521919007022012-11-28T14:32:34.736+05:302012-11-28T14:32:34.736+05:30ஹிஹி கெளதமன் சார், நான் பழம்! :)))))ஹிஹி கெளதமன் சார், நான் பழம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com