tag:blogger.com,1999:blog-18675072.post7215464795198300023..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-57964096574172966272014-04-29T21:34:54.876+05:302014-04-29T21:34:54.876+05:30ரவியின் கனவு நனவாகி விட்டதா?
கதை பயங்கரமாய் போகிற...ரவியின் கனவு நனவாகி விட்டதா?

கதை பயங்கரமாய் போகிறது. குழந்தைகளின் தொடர் மரணம் வருந்த வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76408846995200372602014-04-27T18:12:38.410+05:302014-04-27T18:12:38.410+05:30வாங்க ஜிஎம்பி சார்,
அலுவலகத்தில் இருக்கையில் தான்...வாங்க ஜிஎம்பி சார்,

அலுவலகத்தில் இருக்கையில் தான் உடல் நலம் கெட்டுப் போகிறது. அங்கிருந்து மருத்துவரைப் பார்க்கப் போகிறான். ஆனால் சாந்திக்கு இது தெரியாது. ஆகையால் அலுவலகத்திலிருந்து வந்தான் என்று மட்டுமே குறிப்பிட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76542858316004384382014-04-27T17:59:54.446+05:302014-04-27T17:59:54.446+05:30
உடம்புக்கு முடியாத ரவி அலுவலகத்திலிருந்து திரும்ப...
உடம்புக்கு முடியாத ரவி அலுவலகத்திலிருந்து திரும்பினான்,,,(?)கடைசியில் ஒரு கொக்கி.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31677438385413621792014-04-27T17:24:53.455+05:302014-04-27T17:24:53.455+05:30அப்பாதுரை, நல்வரவு. இணைய உலகில் இருப்பது குறித்து...அப்பாதுரை, நல்வரவு. இணைய உலகில் இருப்பது குறித்தும் சந்தோஷம். :))) தட்டாமாலை என்றால் இருவரு ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு சுற்றி ஆடுவது. மெல்ல ஆரம்பிக்கும், பின்னர் வேகமெடுக்கும். ஒரு சிலருக்குத் தலையும் சுற்ற ஆரம்பிக்கும். இதிலே பிள்ளையைத் தலைகீழாய்ப் பிடித்துச் சுற்றுகிறான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36648047657422511372014-04-27T15:42:57.782+05:302014-04-27T15:42:57.782+05:30தட்டாமாலைனா?
ரோலர் கோஸ்டர் போறாப்புல இருக்குங்க ப...தட்டாமாலைனா?

ரோலர் கோஸ்டர் போறாப்புல இருக்குங்க படிக்க.. பத்து திக்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3929039352976018702014-04-27T12:48:15.416+05:302014-04-27T12:48:15.416+05:30வாங்க வெங்கட், யார் சதினு பார்க்கலாம்.வாங்க வெங்கட், யார் சதினு பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18594206543953911362014-04-27T12:47:59.340+05:302014-04-27T12:47:59.340+05:30வாங்க டிடி, என்னைப் பொறுத்தவரை முடிவு தான் தாங்க ம...வாங்க டிடி, என்னைப் பொறுத்தவரை முடிவு தான் தாங்க முடியாமல் இருந்தது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41744480161583016352014-04-26T22:58:30.267+05:302014-04-26T22:58:30.267+05:30சிவப்பு ரிப்பன் - இது யார் சதி.... தொடர்கிறேன்......சிவப்பு ரிப்பன் - இது யார் சதி.... தொடர்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18083304431684811642014-04-26T20:44:19.284+05:302014-04-26T20:44:19.284+05:30அச்சச்சோ........ அடுத்து.....?அச்சச்சோ........ அடுத்து.....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63582790605288843422014-04-26T10:44:11.745+05:302014-04-26T10:44:11.745+05:30பார்ப்போமே! இப்போ சமையல் பண்ணணும்! :)பார்ப்போமே! இப்போ சமையல் பண்ணணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39144938970997598982014-04-26T10:39:53.016+05:302014-04-26T10:39:53.016+05:30
ஹிஹிஹிஹி....ஆமாங்கறேன்.....
இல்லைங்கறீங்க....
ஹிஹிஹிஹி....ஆமாங்கறேன்.....

இல்லைங்கறீங்க.....?
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56578635311197178912014-04-26T10:34:28.861+05:302014-04-26T10:34:28.861+05:30அப்படீங்கறீங்க?????????அப்படீங்கறீங்க?????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60340922935635035222014-04-26T09:45:32.560+05:302014-04-26T09:45:32.560+05:30ஒன் மோர் வில்லன்?ஒன் மோர் வில்லன்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com