tag:blogger.com,1999:blog-18675072.post723002533448417111..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: ஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18675072.post-34856946960727274692020-08-10T16:07:02.561+05:302020-08-10T16:07:02.561+05:30Thank you so much MaamiThank you so much Maamiசஹானா இணைய இதழ்https://www.blogger.com/profile/02371633435918697677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47950529119254698472020-08-06T16:30:07.113+05:302020-08-06T16:30:07.113+05:30வாங்க கோமதி, இப்போத் தான் உங்களை நினைச்சேன், காணோம...வாங்க கோமதி, இப்போத் தான் உங்களை நினைச்சேன், காணோமேன்னு! வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43680751099130904182020-08-06T16:23:06.086+05:302020-08-06T16:23:06.086+05:30வாங்க பானுமதி, தென் தமிழ்நாட்டில் தான் ஔவை நோன்பு...வாங்க பானுமதி, தென் தமிழ்நாட்டில் தான் ஔவை நோன்பு. முக்கியமாகத் திருநெல்வேலி, நாகர்கோயில்ப் பக்கம் கட்டாயமாய் இருக்கும். மதுரையிலும் ஒரு சிலர் செய்வார்கள். முக்கியமாய் நாயக்கர்களில் ஒரு சில குழுவில் இந்த நோன்பு ரொம்பவே ஆசாரமாகக் கொண்டாடப்படும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64766191790334849942020-08-06T16:21:56.212+05:302020-08-06T16:21:56.212+05:30வாங்க தி/கீதா, ஆடி வந்தால் அழைத்துவரும் பண்டிகைகளை...வாங்க தி/கீதா, ஆடி வந்தால் அழைத்துவரும் பண்டிகைகளை என்பார்களே. வாழ்த்துகளுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20483256109590190722020-08-06T16:21:20.214+05:302020-08-06T16:21:20.214+05:30வாங்க துளசிதரன். முன்னொரு காலத்தில் ஓணம் தமிழ்நாட்...வாங்க துளசிதரன். முன்னொரு காலத்தில் ஓணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன் கூட்டிய ஓணம் திருநாள் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67927748294814390992020-08-06T14:59:21.496+05:302020-08-06T14:59:21.496+05:30ஆடி மாதச்சிறப்பு பதிவு அருமை.
அம்மன் படம் அழகு.
ஒள...ஆடி மாதச்சிறப்பு பதிவு அருமை.
அம்மன் படம் அழகு.
ஒளவையார் அம்மன் விரதம் திருவெண்காட்டில் இருக்கும் போது வீட்டுக்கார அம்மாவுடன் சேர்ந்து இருப்பேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14659272841567006852020-08-05T20:52:43.619+05:302020-08-05T20:52:43.619+05:30ஆடி மாதத்தின் சிறப்பை சுருக்கமாகவும், தெளிவாகவும் ...ஆடி மாதத்தின் சிறப்பை சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லியிருகிறீர்கள்.
சஹானா பத்திரிகையும் பார்த்தேன். சிறப்பாக இருக்கிறது.
இந்த ஒளவையார் நோன்பு தஞ்சை மாவட்டத்தில் கிடையாதோ? நான் கேள்விப் பட்டதே இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49057168782593231742020-08-05T15:35:31.631+05:302020-08-05T15:35:31.631+05:30கீதாக்கா ஆடி பிறந்தாலே அப்புறம் ஒவ்வொரு பண்டிகையாக...கீதாக்கா ஆடி பிறந்தாலே அப்புறம் ஒவ்வொரு பண்டிகையாக வந்துவிடும்.

ஊரில் இருந்தவரை ஆடி என்றாலே களை கட்டும். கோலாட்டம், ஆடிச்செவாய், வெள்ளி என்று...

வாழ்த்துகள் கீதாக்கா சஹானா இணைய இதழில் உங்கள் பதிவிற்கு. ஆதியும் இதைப் பத்தி எழுதியிருந்தாங்க. அப்பாவிதங்கமணி இணைய இதழ் தொடங்கியது பற்றி.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37958547735507606132020-08-05T15:33:34.815+05:302020-08-05T15:33:34.815+05:30ஆடி மாதம் பற்றியும் பண்டிகைகள் பற்றிய தகவல்கள் சிற...ஆடி மாதம் பற்றியும் பண்டிகைகள் பற்றிய தகவல்கள் சிறப்பு. அடுத்து ஓணம் வந்துவிடும் எங்களுக்கு. ஒசுட்டி சென்று பார்க்கிறேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72228561171216099672020-08-05T14:10:02.464+05:302020-08-05T14:10:02.464+05:30வாங்க கில்லர்ஜி, சுட்டிக்கும் சென்று பார்த்ததுக்கு...வாங்க கில்லர்ஜி, சுட்டிக்கும் சென்று பார்த்ததுக்கு நன்றி. ஹாஹாஹா, அதென்னமோ மாமனார் செலவு செய்தாலும் மாமியாரைத் தான் அடிப்பாங்களாம்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7288610743004760762020-08-05T14:09:20.521+05:302020-08-05T14:09:20.521+05:30வாங்க கமலா, ஆடி மாதம் காவிரிக்கரையில் தான் சிறப்பு...வாங்க கமலா, ஆடி மாதம் காவிரிக்கரையில் தான் சிறப்பு என என் மாமியார் சொல்வாங்க. எல்லா நதிக்கரைகளிலும் (தமிழ்நாட்டில்) சிறப்புத் தான் என நான் சொல்லுவேன். எல்லா நதிகளிலும் அப்போது புது வெள்ளம் சிவந்து சுழித்து ஓடிக் கொண்டிருக்கும். கட்டுரையை அங்கேயும் போய்ப் பார்த்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90922033948520211072020-08-05T14:07:28.241+05:302020-08-05T14:07:28.241+05:30வாங்க ஏஞ்சல், எங்க பக்கம் ஆடிச் செவ்வாயன்று கன்னிப...வாங்க ஏஞ்சல், எங்க பக்கம் ஆடிச் செவ்வாயன்று கன்னிப் பெண்களுக்குத் துவரம்பருப்பில் மஞ்சள் பொங்கல் பண்ணிச் சாப்பிடக் கொடுப்பார்கள். விநியோகமும் உண்டு. என் அம்மா இருந்தவரைக்கும் எங்க பெண்ணிற்குத் தவறாமல் கொடுத்து விடுவாங்க. இல்லைனா அம்மாவே எடுத்துட்டு வருவாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28188974903864840862020-08-05T14:06:22.829+05:302020-08-05T14:06:22.829+05:30வாங்க வெங்கட், ஆதியோட முருங்கைக்கீரை பகோடாவும் வந்...வாங்க வெங்கட், ஆதியோட முருங்கைக்கீரை பகோடாவும் வந்திருக்குனு பார்த்தேன். அவங்களுக்கும் பாராட்டுகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54927918035082219612020-08-05T14:05:53.007+05:302020-08-05T14:05:53.007+05:30ஹாஹாஹா, எழுதி வைச்சிருந்ததை வெளியிடுவதில் தாமதம் எ...ஹாஹாஹா, எழுதி வைச்சிருந்ததை வெளியிடுவதில் தாமதம் எதுக்கு? ஆடிமாசம் முடியும் நேரம் வந்தாச்சே. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46019023882871007172020-08-05T14:05:18.567+05:302020-08-05T14:05:18.567+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63284895390907277342020-08-05T14:05:06.149+05:302020-08-05T14:05:06.149+05:30வாங்க ரேவதி, மெதுவாப்போய்ப் பாருங்க.வாங்க ரேவதி, மெதுவாப்போய்ப் பாருங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33602222521033683372020-08-05T14:04:46.977+05:302020-08-05T14:04:46.977+05:30நன்றி துரை. இன்னும் இருக்கு. ஆனால் அவங்க சுருக்கமா...நன்றி துரை. இன்னும் இருக்கு. ஆனால் அவங்க சுருக்கமாகக் கேட்டிருந்தாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8951886467335633212020-08-05T09:25:57.098+05:302020-08-05T09:25:57.098+05:30நிறைய தகவல்கள்.
சுட்டிக்கு சென்றேன் வாழ்த்துகள்.
...நிறைய தகவல்கள்.
சுட்டிக்கு சென்றேன் வாழ்த்துகள்.

//ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி//

மாமியார் இல்லாவிட்டால் மாமனாரை அடிப்பார்களோ...?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65912673519031379612020-08-05T06:07:14.838+05:302020-08-05T06:07:14.838+05:30வணக்கம் சகோதரி
ஆடி மாதத்தைப் பற்றிய சிறப்புக் கட்...வணக்கம் சகோதரி

ஆடி மாதத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரை நன்றாக இருந்தது. ஆடி மாதத்திற்குரிய பண்டிகைகளையும், பழமொழிகளையும் அழகாக தொகுத்து அருமையான ஆன்மிகப் பதிவாக தந்துள்ளீர்கள். படிக்கும் போதே ஆடியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிவதால், கட்டுரை மிக சுவாரஸ்யமாக உள்ளது. தங்களது உழைப்புக்கும், அற்புதமான நினைவாற்றலுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

முதலில் நுங்கும் நுரையுமாக வரும் நதி தீரங்களை பார்த்து எங்கள் பாட்டியும் அந்த சமயத்தில் அப்படித்தான் சொல்வார்கள். ஆடிக்கு கணவன் மனைவியை பிரிப்பதாக அதன் உண்மை காரணத்தை அறியாமல் அது குறித்து எத்தனை ஜோக்குகள் வந்திருக்கின்றன. வீட்டுப் பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதை விபரமாக புரிந்து கொள்ள முடியாமல் போகும் இளைய தலைமுறைகள்.

கட்டுரையில் பழமொழிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. கட்டுரை சஹானா இதழில் வெளி வந்ததற்கும் பாராட்டுகள். அங்கும் உங்களைப் பற்றி சிறப்பாக சொல்லியிருப்பதையும் படித்து மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் திறமைகளுக்கு பாராட்டுடன் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76397376414857424642020-08-04T21:21:04.937+05:302020-08-04T21:21:04.937+05:30ஆடி மாசம்னாலே நம்மூர் களை கட்டுமே அதிகாலையில் பாட...ஆடி மாசம்னாலே நம்மூர் களை கட்டுமே அதிகாலையில் பாட்டு இசை ஆரவாரம் கூழ் ஹம்ம்ம்ம்ம் எல்லாம் மிஸ் பண்றேன் .ஆடிமாதம் பற்றிய விளக்கம் அறிந்துகொண்டேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50416176424331386202020-08-04T20:58:53.288+05:302020-08-04T20:58:53.288+05:30சஹானா இணைய இதழிலும் உங்கள் பதிவினைப் பார்த்தேன். ...சஹானா இணைய இதழிலும் உங்கள் பதிவினைப் பார்த்தேன். அப்பாவி தங்கமணிக்கும் உங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74566705888502750632020-08-04T20:14:12.384+05:302020-08-04T20:14:12.384+05:30வேக வேகமா இடுகைகள் இப்போல்லாம் வருது.
ஆடி மாதச் ச...வேக வேகமா இடுகைகள் இப்போல்லாம் வருது.

ஆடி மாதச் சிறப்பை நன்றாகச் சொல்லியிருக்கீங்க.

நெல்லை வழக்கப்படி 'கலந்த சாதம்'னு எழுதியிருப்பதைக் கவனித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40903926498714496042020-08-04T20:00:48.648+05:302020-08-04T20:00:48.648+05:30வாழ்த்துகள். சுட்டியை க்ளிக் செய்து அங்கேயும் போய...வாழ்த்துகள். சுட்டியை க்ளிக் செய்து அங்கேயும் போய்ப்பார்த்தேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2905355105840564222020-08-04T18:56:18.868+05:302020-08-04T18:56:18.868+05:30ஆடி வாழ்த்துகள். சஹானா சென்றும் பார்க்கிறேன்.ஆடி வாழ்த்துகள். சஹானா சென்றும் பார்க்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85965802887855692862020-08-04T16:59:04.452+05:302020-08-04T16:59:04.452+05:30நிறைய தகவல்களுடன்
பக்தி மணம் கமழ்கின்றது...
நலமே ...நிறைய தகவல்களுடன்
பக்தி மணம் கமழ்கின்றது...

நலமே வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com