tag:blogger.com,1999:blog-18675072.post7265171987110436781..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "பொடி"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-18675072.post-59416630784129556842014-01-17T09:07:04.648+05:302014-01-17T09:07:04.648+05:30பொடி மஹாத்மியம் - ரசித்தேன்....
பொடி மஹாத்மியம் - ரசித்தேன்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3665952553671688772014-01-16T12:49:32.923+05:302014-01-16T12:49:32.923+05:30பொடி விஷயம் அருமையாக உள்ளது..
மெஷின் வசதியெல்லாம்...பொடி விஷயம் அருமையாக உள்ளது..

மெஷின் வசதியெல்லாம் தமிழ்நாட்டில் தான்...:) சென்ற முறை அரிசி மாவும் கொரகொரன்னு தான் அரைத்து கொடுத்தாங்க.. கேட்டா இன்னும் ஊற வெச்சு கொண்டு வாங்க என்று சொன்னார்...

இங்கயும் சாம்பார் பத்து நாட்களுக்கு ஒருமுறை தான்... கூட்டு வத்தக்குழம்பு, பொரிச்ச கூட்டு கலந்த சாதம் இப்படித் தான்....:)))

அடுத்து குழம்பு பொடி அரைக்க வேண்டும்... இருவருக்குமாக...:))

காபி பொடி பற்றி கவலை இல்லை...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16734856980215256312014-01-12T21:35:22.789+05:302014-01-12T21:35:22.789+05:30பொடி விஷயம் பெரிதாகிவிட்டது. பெரிதானாலும் காரசாரமா...பொடி விஷயம் பெரிதாகிவிட்டது. பெரிதானாலும் காரசாரமாக இருக்கிறது. அப்படியிருந்தால்தானே சாப்பிடவும், படிக்கவும் நன்றாக இருக்கிறது:))!

ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் இந்தக் காபிகொட்டை வறுக்க ஒரு மெஷின், அரைக்க (தினமும் கொஞ்சம் கொஞ்சமாக) ஒரு மெஷின் இருக்கும்.

அமெரிக்காவில் சாம்பார் பொடி அரைத்ததை பதிவு போட்டுவிட்டீர்களா? இணைப்பு ப்ளீஸ்!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58325225601706211962014-01-11T07:13:48.795+05:302014-01-11T07:13:48.795+05:30சாம்பாரே எனக்குப் பிடிக்காது. ஹிஹிஹி! மாத்தி மாத...சாம்பாரே எனக்குப் பிடிக்காது. ஹிஹிஹி! மாத்தி மாத்தித் தான் பண்ணுவேன். ஆகையால் பத்து நாள், பதினைந்து நாளுக்கு ஒருதரம் தான் சாம்பார்னு பண்ணும்படியா வரும். மற்றபடி துவையல், கலந்த சாதம், மோர்க்குழம்பு, பொரிச்ச குழம்பு இப்படி மாறி மாறி வரும். மதுரைப்பக்கம் கூட்டுக் குழம்புனு ஒண்ணு பண்ணுவோம். அதுவும் பண்ணுவேன். புளிவிட்ட கீரை செய்தும் சாப்பிடுவோம்.ஆகவே சாம்பார்னாலே காத தூரம் ஓடற ஆள் நான்.

இப்போ வீட்டிலே எல்லாரையும் இப்படி மாத்தியாச்சாக்கும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40329334182100606812014-01-11T07:11:30.857+05:302014-01-11T07:11:30.857+05:30வாங்க ஶ்ரீராம், போன பதிவிலே உங்களைக் காணோமேனு நினை...வாங்க ஶ்ரீராம், போன பதிவிலே உங்களைக் காணோமேனு நினைச்சேன். :)))) லியோ வாங்கினால் நூறு கிராம் மட்டும் லியோ வாங்கிட்டு மத்தக் கடைக் காப்பிப் பொடி வாங்கிக் கலந்து பயன்படுத்துவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24543603674911722392014-01-11T07:10:19.806+05:302014-01-11T07:10:19.806+05:30நன்றி சுரேஷ்.நன்றி சுரேஷ்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20163226625395398282014-01-11T07:09:55.102+05:302014-01-11T07:09:55.102+05:30வைகோ சார், நன்றி.வைகோ சார், நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6188737923488090792014-01-10T17:51:52.646+05:302014-01-10T17:51:52.646+05:30அரைத்து விட்ட சாம்பார் என்றால் தேங்காய் மற்றும் தன...அரைத்து விட்ட சாம்பார் என்றால் தேங்காய் மற்றும் தனியா, பருப்பு சேர்த்து அல்லது தேங்காய் அரைத்து விட்டா...? எப்போதுமா? அலுத்து விடாது? :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41521765972402859242014-01-10T17:50:46.684+05:302014-01-10T17:50:46.684+05:30காபிக்கொட்டை மெஷின் எங்கள் வீட்டிலும் இருந்தது. இப...காபிக்கொட்டை மெஷின் எங்கள் வீட்டிலும் இருந்தது. இப்போ அது எங்கே இருக்குன்னே தெரியாது.

நாங்கள் காஃபி டே யும் சுந்தரம் காஃபியும் மாற்றி மாற்றி உபயோகிக்கறோம். லியோவில் எரிப்பு வாடை இருப்பது போல பிரமை எங்களுக்கு. நரசுஸ் அலுத்து விட்டது.

ரசத்துக்குத் தனியாய்ப் பொடி எல்லாம் இப்போதெல்லாம் வைத்துக் கொள்வதில்லை. சாம்பாருக்கு அரைக்கும் பொடியேதான். இறக்குமுன் மிளகு ஜீரகப் பொடி தூவிக் கொள்கிறோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-303812379904724672014-01-10T15:41:34.950+05:302014-01-10T15:41:34.950+05:30பொடி விஷயம் மணத்தது! அருமையான பகிர்வு! நன்றி!பொடி விஷயம் மணத்தது! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52440804215520886202014-01-10T15:02:43.497+05:302014-01-10T15:02:43.497+05:30ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
காரம் மணம் குணம் நிறைந்த
பொடி வி...ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

காரம் மணம் குணம் நிறைந்த
பொடி விஷயம் ..!

பதிவு மிகவும் எழுச்சியாகவே உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22525745988120737052014-01-10T13:33:55.846+05:302014-01-10T13:33:55.846+05:30சாம்பார் பொடி அரைச்ச கதையை சாப்பிடலாம் வாங்கவில் ப...சாம்பார் பொடி அரைச்ச கதையை சாப்பிடலாம் வாங்கவில் போடலாமா? இங்கேயே தொடரலாமா?? யோசிக்கிறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88679557964036031242014-01-10T13:33:28.304+05:302014-01-10T13:33:28.304+05:30வாங்க ராஜலக்ஷ்மி, எனக்கு க்ரோனிக் ஆஸ்த்மானு மருத்த...வாங்க ராஜலக்ஷ்மி, எனக்கு க்ரோனிக் ஆஸ்த்மானு மருத்துவர் 95 ஆம் வருஷம் அறிவிச்சதுமே காப்பிக்கொட்டை வாங்கறதை நிறுத்தியாச்சு. காப்பிப் பொடி தான். :)))) அதுவும் பல கடைகளிலும் வாங்கிப் பார்த்துட்டுக் கடைசியா ஒரு கடையை செலக்ட் செய்வோம். அம்பத்தூரில் லியோ காஃபி, கிருஷ்ணா காஃபி, அருணா காஃபி, டாடா கூர்க், காஃபி டே னு எல்லாத்தையும் முயன்று பார்த்துட்டுக் கடைசியில் டாடா கூர்கில் வாங்கிட்டு இருந்தோம். இங்கேயும் நரசூஸ் காபி, பத்மா காஃபியில் வாங்கிப் பார்த்துட்டு நரசூஸ் காஃபியில் தான் வாங்கறோம். திருச்சியில் ஜோசஃப் காஃபினு இன்னொண்ணும் இருக்கு. இங்கே இப்போப் புதுசா சுந்தரம் காஃபியும் வந்திருக்கு. தி.நகரில் இருக்கே அந்த சுந்தரம் காஃபி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23436401976917508022014-01-10T13:30:48.383+05:302014-01-10T13:30:48.383+05:30வாங்க டிடி, அரைத்துவிட்ட சாம்பார்னா அதான் சாம்பார்...வாங்க டிடி, அரைத்துவிட்ட சாம்பார்னா அதான் சாம்பார்! :)))

அந்த மெஷினுக்குள்ளே நான் இன்னும் போனதில்லை. ஒரு நாள் நீங்க சொல்றாப்போல் போய் அந்தத் தாத்தாவை முறைச்சுட்டு வரணும். :))) ஐடியாவுக்கு நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20252083013539080592014-01-10T13:29:59.666+05:302014-01-10T13:29:59.666+05:30நன்றி ராஜராஜேஸ்வரி. தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அ...நன்றி ராஜராஜேஸ்வரி. தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு கதை சொல்லும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61791706411858107862014-01-10T13:09:35.467+05:302014-01-10T13:09:35.467+05:30அமெரிக்காவில் போய் எப்படி சாம்பார் பொடி அரைத்தீர்...அமெரிக்காவில் போய் எப்படி சாம்பார் பொடி அரைத்தீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன். நிறைய பேருக்கு உபயோகமாயிருக்கும்.
இப்பொழுதும் காபிக்கொட்டை வாங்கி மிக்சியில் காபி பொடி அரைப்பீர்களா?
அந்த சந்தேகத்தையும் கொஞ்சம் தீர்த்து வையுங்கள். நிறைய பொடி டெக்னிக்ஸ் நிறைந்த பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70868573267187498332014-01-10T08:52:24.988+05:302014-01-10T08:52:24.988+05:30ஆனாலும் அரைத்து (விட்ட) சாம்பார் என்றும் ருசி தனி ...ஆனாலும் அரைத்து (விட்ட) சாம்பார் என்றும் ருசி தனி தான்... "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று ஒருநாள் முறைத்து விட்டு வந்தால் ஒழுங்காக அரைத்து தருவார்களோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21140893384308190492014-01-10T08:12:01.387+05:302014-01-10T08:12:01.387+05:30காரம மணம் குணம் நிறைந்த
பொடி விஷயம் ..!காரம மணம் குணம் நிறைந்த
பொடி விஷயம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com