tag:blogger.com,1999:blog-18675072.post7381945119035461954..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: கான்பூரில் ஒரு இரவு!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-48399666357134808102013-12-07T18:45:44.236+05:302013-12-07T18:45:44.236+05:30நல்ல வேளை கான்பூரில் உங்களுக்கு நல்ல உணவு கிடைத்தத...நல்ல வேளை கான்பூரில் உங்களுக்கு நல்ல உணவு கிடைத்தது.....

கொஞ்சம் பெரிய ஊர் என்பதால் இங்கே கொஞ்சம் சுமாரான ஹோட்டல்கள் உண்டு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32763502234834193222013-12-07T18:22:56.457+05:302013-12-07T18:22:56.457+05:30இனிய (பயணத்தையும்) எழுத்து நடை... ரசித்தேன்...
வா...இனிய (பயணத்தையும்) எழுத்து நடை... ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84746063133443276412013-12-07T18:05:58.016+05:302013-12-07T18:05:58.016+05:30இனி பயணம் இனிதாய் இருந்திருக்க வேண்டுமே. சில பல வே...இனி பயணம் இனிதாய் இருந்திருக்க வேண்டுமே. சில பல வேளைகளுக்குப் பின் திருப்தியாய் வயிறார உணவு. குட்.!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56952308952897072332013-12-07T17:32:41.435+05:302013-12-07T17:32:41.435+05:30 குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்த... குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்து களித்ததோடு அல்லாமல் எங்களையும் மகிழ்வித்தனர்

சாப்பாட்டுப்பிரச்சினை தீர்ந்து நல்ல உணவு கிடைத்தும் மகிழ்ச்சிதான் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29887498998380120012013-12-07T17:04:34.287+05:302013-12-07T17:04:34.287+05:30அப்பாடி... நல்ல ஹோட்டல், நல்ல உணவு, நல்ல தேநீர், ந...அப்பாடி... நல்ல ஹோட்டல், நல்ல உணவு, நல்ல தேநீர், நல்ல பையர்..... ஹப்பா....டி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23237473924175723742013-12-07T17:03:58.437+05:302013-12-07T17:03:58.437+05:30// ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார்//
:))...// ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார்//

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33956662007179842772013-12-07T16:56:49.843+05:302013-12-07T16:56:49.843+05:30//மறுநாள் காலை பாட் டீ வந்தது. தேநீர்னா அதான் தேந...//மறுநாள் காலை பாட் டீ வந்தது. தேநீர்னா அதான் தேநீர். சுவையான தேநீர். முதல்நாள் இரவு உணவும் சுவையாகவே இருந்தது. ஏழரை மணிக்குக் காலை ஆகாரமும் கொண்டு வந்துவிட்டார். //

நிம்மதியாப்போச்சு.

பயணக் கட்டுரையும் அதுபோலவே சுவையாக உள்ளது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69532165254122932522013-12-07T16:55:21.524+05:302013-12-07T16:55:21.524+05:30//அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப...//அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச் சாப்பிட்டு விட்டார். ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.//

மனுஷ்யாளைப்போலவேவா;)

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86695442435524088372013-12-07T16:53:40.307+05:302013-12-07T16:53:40.307+05:30//ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்...//ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்பிட உணவும், தேநீரும் (ப்ளாஸ்க் கொண்டு போயிருந்தோம்) வாங்கி வைத்திருந்தோம். வண்டியில் ஏறினதும் அதைச் சாப்பிட்டோம். பின்னே? வெளியிலே எடுத்தால் "கு"ரங்காருக்குத் தானே போய்ச் சேரும்! :))))//

நல்ல நகைச்சுவையான வார்த்தைப் பிரயோகம். ;)

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com