tag:blogger.com,1999:blog-18675072.post7406811789150389746..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பேய், பிசாசுகளை எல்லாம் பார்த்தேனே!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-40599764116752954172014-07-29T18:45:35.601+05:302014-07-29T18:45:35.601+05:30 பிசாசு ஹா...ஹா... சூப்பர். பிசாசு ஹா...ஹா... சூப்பர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22179479974780824152014-07-15T06:54:13.963+05:302014-07-15T06:54:13.963+05:30"இ" சார், அது பிரியலை தான், சென்னைக் கொச..."இ" சார், அது பிரியலை தான், சென்னைக் கொச்சைத் தமிழில் எழுதினேன். சென்னைத் தமிழில் "இன்னாமா ஒண்ணுமே பிரியலையாங்காட்டியும்" னு சொல்லிக் கேட்டிருக்கேன். அதான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19123535644892586672014-07-15T06:53:09.096+05:302014-07-15T06:53:09.096+05:30மாடிப்படி மாது, முதல் வரவு? வரவுக்கு நன்னி. ஹிஹிஹ...மாடிப்படி மாது, முதல் வரவு? வரவுக்கு நன்னி. ஹிஹிஹி, நானும் பயப்படறதில்லை. இனம் இனத்தையே பார்த்துப் பயப்படுமா என்ன :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56592439028866493862014-07-15T06:52:19.804+05:302014-07-15T06:52:19.804+05:30ஜிஎம்பி சார், அநேகமா சனி,ஞாயிறுகளில் கொஞ்சமானும் ப...ஜிஎம்பி சார், அநேகமா சனி,ஞாயிறுகளில் கொஞ்சமானும் பார்க்கும்படியான படங்கள் வரும். அப்போப்பார்க்கிறது தான். இப்போ வீட்டிலே சமையல் வேலை இல்லையே! அதான் கிடைக்கும் நேரத்தை சினிமா பார்த்துக் கழிச்சேன். :)

தமிழ்ப்படம் இல்லை; ஹிந்திப்படம்; அதுவும் இந்தப்படம் இந்த வருஷம் பெப்ரவரியில் தான் ரிலீஸே ஆயிருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62795126248099224432014-07-15T06:50:36.165+05:302014-07-15T06:50:36.165+05:30வாங்க டிடி, எங்கேயும் போகலைப்பா, இங்கே தான் இருக்க...வாங்க டிடி, எங்கேயும் போகலைப்பா, இங்கே தான் இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15768427096488740932014-07-14T20:18:35.726+05:302014-07-14T20:18:35.726+05:30பிரியலையே!
அல்லது புரியலையா?
நான் நிஜமா பிசாசு ...பிரியலையே!

அல்லது புரியலையா?

நான் நிஜமா பிசாசு பார்த்தவன்.
இஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58993770716393446012014-07-14T18:14:01.235+05:302014-07-14T18:14:01.235+05:30எனக்கு பல வழிகளில் உதவி செய்வதால் இந்த பேய், பிசாச...எனக்கு பல வழிகளில் உதவி செய்வதால் இந்த பேய், பிசாசுங்க மேல் ரொம்ப நம்பிக்கை உண்டு (அடேய் பசங்களா அந்தப்பக்கம் போகாதீங்க பேய் இருக்கு.......ஒழுங்கா சாப்பிடுடா கண்ணா.. இல்லன்னா பூச்சாண்டிகிட்ட சொல்லிடுவேன்......)Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6441493799245317102014-07-14T16:08:52.336+05:302014-07-14T16:08:52.336+05:30
இப்போதெல்லாம் அதிக சினிமாக்கள் பார்க்கிறீர்கள் ப...
இப்போதெல்லாம் அதிக சினிமாக்கள் பார்க்கிறீர்கள் போல இருக்கே.படம் எந்த மொழியில் என்று சொல்லவில்லையே பெயர்களிப் பார்த்தால் தமிழில்லையோ என்று தோன்றுகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11706063452362683382014-07-14T08:23:38.389+05:302014-07-14T08:23:38.389+05:30எங்கேயோ போயிட்டீங்க...!எங்கேயோ போயிட்டீங்க...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66854578107680950872014-07-14T06:03:57.875+05:302014-07-14T06:03:57.875+05:30வாங்க வல்லி, கை கொஞ்சம் பரவாயில்லை தான் என்றாலும் ...வாங்க வல்லி, கை கொஞ்சம் பரவாயில்லை தான் என்றாலும் இன்னும் சமையல் வேலை எல்லாம் பண்ண முடியலை. :)))) சமையலில் இருந்து இப்போதைக்கு ஓய்வு! மற்றபடி இடக்கையால் செய்ய முடிஞ்ச சின்னச் சின்ன வேலைகளைச் செய்யறேன்.:)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36074307381478063042014-07-14T06:02:33.295+05:302014-07-14T06:02:33.295+05:30ஹாஹா அப்பாதுரை, சொறிஞ்சுக்குங்க, இல்லைனா அவில் (யு...ஹாஹா அப்பாதுரை, சொறிஞ்சுக்குங்க, இல்லைனா அவில் (யு.எஸ்ஸில் கிடைக்குமா) சாப்பிடுங்க. :P :P :P :P Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27380097820240513982014-07-14T06:01:53.826+05:302014-07-14T06:01:53.826+05:30வாங்க ராஜலக்ஷ்மி, நன்றிங்க.வாங்க ராஜலக்ஷ்மி, நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80584689742918038302014-07-14T06:01:39.654+05:302014-07-14T06:01:39.654+05:30ஸ்ரீராம், நேத்தே ராத்திரி இந்தப் படம் திரும்பவும் ...ஸ்ரீராம், நேத்தே ராத்திரி இந்தப் படம் திரும்பவும் அதே சானல்லே வந்துட்டு இருந்தது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25282296084521234652014-07-13T22:50:32.656+05:302014-07-13T22:50:32.656+05:30அதானே பார்த்தேன். பிசாசுப் படத்தை யாரும் நிஜமா எடு...அதானே பார்த்தேன். பிசாசுப் படத்தை யாரும் நிஜமா எடுத்ததாகக் கதையே இல்லை. இந்த வெள்ளைப் புடவை மல்லிப் பூ க்கும் பிசாசுக்கும் என்ன சம்பந்தம். நல்ல விமரிசனம் கீதாமா. கைதேவலையா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39460349741462085852014-07-13T21:43:53.705+05:302014-07-13T21:43:53.705+05:30புல்லரிக்குது போங்க..புல்லரிக்குது போங்க..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19987422298018677682014-07-13T21:11:47.607+05:302014-07-13T21:11:47.607+05:30அப்படிக் கதை இருந்தால் தானே சினிமா ஓடும். அப்படிக் கதை இருந்தால் தானே சினிமா ஓடும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3816843057872015392014-07-13T20:16:12.351+05:302014-07-13T20:16:12.351+05:30:)))))))))))))):))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89063050724687456792014-07-13T20:13:13.856+05:302014-07-13T20:13:13.856+05:30நீங்க வேறே! இதே சோனி மாக்ஸிலே திரும்பத் திரும்ப ஒ...நீங்க வேறே! இதே சோனி மாக்ஸிலே திரும்பத் திரும்ப ஒரு ஆறு மாசத்துக்காவது போட்டுக் கழுத்தறுப்பாங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68692863461652352222014-07-13T20:05:12.409+05:302014-07-13T20:05:12.409+05:30//கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாண...//கதாநாயகன் என்றாலே பணக்காரப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கணுமோ? //

சோஷலிசம்!

அப்புறம் எங்காவது சான்ஸ் கிடைச்சா பார்க்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com