tag:blogger.com,1999:blog-18675072.post7482684656073849658..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: படத்துடன் தேப்லா! :) வந்து சாப்பிடுங்க! Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-1059489706627665002015-09-01T13:41:43.017+05:302015-09-01T13:41:43.017+05:30செய்து பாருங்கள் சுரேஷ்!செய்து பாருங்கள் சுரேஷ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73521643834585513532015-08-31T18:49:03.150+05:302015-08-31T18:49:03.150+05:30கேள்விப் பட்டது இல்லை! வித்தியாசமா இருக்கு! செய்து...கேள்விப் பட்டது இல்லை! வித்தியாசமா இருக்கு! செய்து பார்க்க வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4906904302986750882015-08-31T09:25:50.415+05:302015-08-31T09:25:50.415+05:30வாங்க வல்லி. எல்லோருக்கும் இது பிடிக்கிறதில்லை. :)...வாங்க வல்லி. எல்லோருக்கும் இது பிடிக்கிறதில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37938070628600295942015-08-31T09:25:23.246+05:302015-08-31T09:25:23.246+05:30நன்றி விஜி!நன்றி விஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68075473076485624802015-08-30T22:14:47.733+05:302015-08-30T22:14:47.733+05:30மும்பை அத்தை சொல்லிக் கொடுத்த சப்பாத்தி. ரொம்ப ந...மும்பை அத்தை சொல்லிக் கொடுத்த சப்பாத்தி. ரொம்ப நன்றாக இருக்கும்,. மருமகள் வெகு நேர்த்தியாகச் செய்வாள்.
ரொம்ப நன்றி கீதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22959463945183884822015-08-30T17:10:42.922+05:302015-08-30T17:10:42.922+05:30sappitta madhiri erukku
sappitta madhiri erukku

vijihttps://www.blogger.com/profile/02985318143478216364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69900831646976016792015-08-30T16:01:24.138+05:302015-08-30T16:01:24.138+05:30நன்றி டிடி. எனக்கு நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. தன...நன்றி டிடி. எனக்கு நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. தனியாய் வர இயலாது என்பது முதல் பிரச்னை! பார்க்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42913127454501652802015-08-30T16:00:49.204+05:302015-08-30T16:00:49.204+05:30குஜராத்தில் பிரபலம் ஐயா. செய்து பாருங்கள். குஜராத்தில் பிரபலம் ஐயா. செய்து பாருங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45221486257553908522015-08-30T14:54:16.570+05:302015-08-30T14:54:16.570+05:30இதோ வந்துட்டேன்...
நீங்கள் விழாவில் கலந்து கொள்ள ...இதோ வந்துட்டேன்...

நீங்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்... நன்றி....

http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1512604192276549352015-08-30T14:43:37.511+05:302015-08-30T14:43:37.511+05:30பெயரே கேள்விப்பட்டதில்லை செய்து சாப்பிட்டதும் இல்ல...பெயரே கேள்விப்பட்டதில்லை செய்து சாப்பிட்டதும் இல்லை. செய்து பார்க்கலாம் ஒரு முறை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3610039019167374602015-08-30T14:00:32.624+05:302015-08-30T14:00:32.624+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிபி, இது பட்சணம் இல்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிபி, இது பட்சணம் இல்லை. சப்பாத்தி மாதிரி ஒரு ஆகாரம்! :) இரவு உணவுக்காகச் செய்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55336921599076500142015-08-30T13:59:51.033+05:302015-08-30T13:59:51.033+05:30இன்னிக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்க ஶ்ரீராம்! ...இன்னிக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்க ஶ்ரீராம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90206075200880485912015-08-30T13:57:38.195+05:302015-08-30T13:57:38.195+05:30சூப்பர். இப்பதான் தேப்லா என்று ஒரு படசணத்தை கேள்வி...சூப்பர். இப்பதான் தேப்லா என்று ஒரு படசணத்தை கேள்விப்படுறேன்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15187117908868426322015-08-30T12:44:31.627+05:302015-08-30T12:44:31.627+05:30செய்ததே இல்லை, சாப்பிட்டதே இல்லை.செய்ததே இல்லை, சாப்பிட்டதே இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61608576413359404802015-08-30T12:32:50.499+05:302015-08-30T12:32:50.499+05:30சுப்பு சார், கவலையே வேண்டாம்! சேர்க்க வேண்டியதெல்ல...சுப்பு சார், கவலையே வேண்டாம்! சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்துட்டீங்களா. அதனால் பரவாயில்லை. தயிரோ, தண்ணீரோ ஊற்றிக் கலக்கும் முன்னர் அந்த மாவைப் பாதி எடுத்து வைச்சுட்டு அதிலேயே இன்னும் கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டுக்குங்க! சரியாயிடும். இன்னொரு நாளைக்குத் தேப்லா பண்ண அந்த எடுத்து வைச்சிருக்கும் மாவைப் பயன்படுத்திக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45712312190709324122015-08-30T12:23:34.570+05:302015-08-30T12:23:34.570+05:30சரியா படிக்காம, அவசரத்துலே,
கோதுமை மாவு அரைக்கிண்...சரியா படிக்காம, அவசரத்துலே,
கோதுமை மாவு அரைக்கிண்ணமும்
கடலை மாவு இரண்டு கிண்ணமுமொ போட்டிருக்கேன் போல
இருக்கு.
இப்ப என்ன செய்யறது சொல்லுங்க...

ஹெல்ப். ஹெல்ப்.
கியவி வந்து கத்சரியா படிக்காம,
கோதுமை மாவு அரைக்கிண்ண்ணமும்
கடலை மாவு இரண்டு கிண்ணமும் போட்டு இருக்கேன்
போல இருக்கு.

இப்ப என்ன செய்யறது?

எஸ். ஓ. எஸ்.
ஊட்டுக் கிழவி வந்து கத்துவதற்கு முன்னாடி சரி பண்ணனும்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com