tag:blogger.com,1999:blog-18675072.post7571154473829264356..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-68703188753729880152008-02-23T13:39:00.000+05:302008-02-23T13:39:00.000+05:30//கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லா...//கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...

@உ.த. சரியாப் போச்சுப் போங்க, அதான் உங்க நண்பர் ஆசானாக மாறி உபதேசிக்க ஆரம்பிச்சிருக்காரே, அவர் கிட்டே கேளுங்க சொல்லுவார்! :)))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76317991909614369042008-02-23T13:32:00.000+05:302008-02-23T13:32:00.000+05:30//உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க...//உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க? சரியான கு.வி. தான் போங்க! :P//

என்ன செய்றது மேடம்..? இன்னிக்குத்தான என் கண்ல பட்டுச்சு..

அதென்ன மேடம் 'கு.வி.தான் போங்க!' புரியல..

அதென்ன மேடம் கடைசீல 'P'-ன்னு ஒரு எழுத்து..? புரியல..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45206736824982734802008-02-23T13:21:00.000+05:302008-02-23T13:21:00.000+05:30@உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க?...@உ.த. என்ன இது இத்தனை லேட்டா வந்து "கடி"க்கிறீங்க? சரியான கு.வி. தான் போங்க! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33867185822965046042008-02-23T12:52:00.000+05:302008-02-23T12:52:00.000+05:30//அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிர...//அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?//

கைப்புள்ள, வருஷத்துல அன்னிக்கு ஒரு நாளாச்சும் அங்கிளை அழுக வைக்காம இருக்கலாம்ல.. அன்னிக்குமா..?

ஏன்யா உனக்கு இப்படியொரு கொலை வெறி..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48847488668828363042008-02-19T14:58:00.000+05:302008-02-19T14:58:00.000+05:30/கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம.../கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...

புரிந்து கொண்டேன் குருவே!
வணக்கங்கள் பல!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55052352638457984632008-02-19T14:57:00.000+05:302008-02-19T14:57:00.000+05:30//ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹாஆ ஹாஹாஆ, விளக்கெண்ணெயோ விளக்கெண்ணெ...//ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹாஆ ஹாஹாஆ, விளக்கெண்ணெயோ விளக்கெண்ணெய், "சாட்"டிங்கிலே வராத விளக்கெண்ணெய், நல்லா ஜாலியாவே இருக்கு!//

எப்படியோ எல்லாரும் ஜாலியா இருந்தா சரிதான்.

//அது சரி பதிவுல தப்பு இன்னும் இருக்கே?
தப்பாக இன்னும் ஒண்ணு கூட இருக்கு.
கண்டு பிடிங்க பாக்கலாம்!//
இதுக்கு பதிலே காணோம் ன்னு பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51870213754335559592008-02-19T14:24:00.000+05:302008-02-19T14:24:00.000+05:30//கொஞ்சம் புரியலை.இது என் பதில்ல உள்குத்தா?இல்லை உ...//கொஞ்சம் புரியலை.
இது என் பதில்ல உள்குத்தா?
இல்லை உங்க பதில்ல உள்குத்தா?//

கத்துக் குடுக்கற ஆசான் கிட்ட இப்படி கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது...அதுவும் இவ்வளவு சீரியஸா...
:)))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63766750858122921072008-02-19T13:47:00.000+05:302008-02-19T13:47:00.000+05:30//வரனும்னா கொஞ்சம்// //ரொம்ப நால்//ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹா...//வரனும்னா கொஞ்சம்//

//ரொம்ப நால்//

ஹாஹஹ்ஹாஆஹாஹ்ஹாஆ ஹாஹாஆ, விளக்கெண்ணெயோ விளக்கெண்ணெய், "சாட்"டிங்கிலே வராத விளக்கெண்ணெய், நல்லா ஜாலியாவே இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49650400978775319702008-02-18T21:20:00.000+05:302008-02-18T21:20:00.000+05:30//கவனிக்க - இன்று நீங்கள் வலைப்பூ அகராதியில் இருந்...//கவனிக்க - இன்று நீங்கள் வலைப்பூ அகராதியில் இருந்து கற்றுக் கொண்ட சொல் - உள்குத்து.//
கொஞ்சம் புரியலை.
இது என் பதில்ல உள்குத்தா?
இல்லை உங்க பதில்ல உள்குத்தா?

உள்குத்து, ஆணி, கடப்பாறை, மொக்கை, ரிபிடேய், போன்ற பொதுவான "கலைசொற்கள்" மேலும் நற நற க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போன்ற காப்பிரைட் சொற்கள் எல்லாம் சேத்து ஒரு அகராதி பண்ணலாம். ரொம்ப நால் முன்ன குமுதத்துல அரை டிக்கட் அகராதி ன்னு படிச்ச ஞாபகம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73433786189717229752008-02-18T14:49:00.000+05:302008-02-18T14:49:00.000+05:30திவா...வலைப்பூ அகராதி வேணும் வேணும்னு கேட்டுக்கிட்...திவா...வலைப்பூ அகராதி வேணும் வேணும்னு கேட்டுக்கிட்டே இருப்பீங்களே. உங்களுக்கு இன்னிக்கு ஒரு ப்ராக்டிகல் எக்சாம்பிள் தரேன்.

//நிறைய செய்திகளை விலைக்கு வாங்கிடலாம். "கைப்புள்ளை பஜ்ஜி சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிடட்" அப்படின்னு செய்தி வரனும்னா கொஞ்சம் செலவழிச்சா போதும். அப்படி இருக்கு நிலைமை!//

திவா...தலைவி செஞ்ச பஜ்ஜியைச் சாப்பிட்டா ஆஸ்பத்திரியில தான் அட்மிட் ஆகனும்னு சொல்ல வர்றீங்க...என்னா உள்குத்துடா சாமீ???

கவனிக்க - இன்று நீங்கள் வலைப்பூ அகராதியில் இருந்து கற்றுக் கொண்ட சொல் - உள்குத்து.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-324026860682597882008-02-17T22:27:00.000+05:302008-02-17T22:27:00.000+05:30கைப்பு அண்ணாச்சி, பஜ்ஜி என்ன பஜ்ஜி, வீட்டு சமையலே ...கைப்பு அண்ணாச்சி, பஜ்ஜி என்ன பஜ்ஜி, வீட்டு சமையலே தினமும் சாம்பு அங்கிள் தான் செய்யனும். அப்ப தான் மேடம் இப்படி மொக்கை பதிவு போட முடியும். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34995848570760381722008-02-16T21:32:00.000+05:302008-02-16T21:32:00.000+05:30அதெல்லாம் டிவி ஷோக்காக எடுத்ததாய் இருக்கும்ங்க மேட...அதெல்லாம் டிவி ஷோக்காக எடுத்ததாய் இருக்கும்ங்க மேடம்.. எல்லாக் காலங்களிலும் இது போல காதல்கள் இருந்தன என்பதும் உண்மை தான்.. இப்போது மீடியாக்களால் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன... அவ்வளவு தான்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64460044226273314702008-02-15T16:09:00.000+05:302008-02-15T16:09:00.000+05:30ஹாய் தலைவி,//இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்)..//...ஹாய் தலைவி,

//இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்)..//

ஆஹா....என்னதிது, நீங்க அந்த சானல்லாம் கூட பாக்கறீங்களா? நான் என்னாடான்னா நீங்க இங்க அழுதுவடியற சீரியல்களை மட்டும் தான் பாப்பீங்கன்னு நினைச்சுட்டேன்.

//டீவியை நிறுத்திட்டு அங்கிளுக்கு பஜ்ஜி செஞ்சி கொடுங்க...//

// நேத்திலே இருந்து ஏன் "பஜ்ஜி" கேட்டுக்கிட்டே இருக்கீங்கனே..//

ஓ நீங்களும் "பஜ்ஜி" செஞ்சு தரேன்னு சொல்லிட்டு டிமிக்கி குடுத்துட்டீங்களா அவருக்கு? அதான் அதே நினைப்பா இருக்காரு..வாய்விட்டு வேற சொல்லிட்டாரூ...Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26467443620670338382008-02-15T07:33:00.000+05:302008-02-15T07:33:00.000+05:30ஹா ஹா! நல்ல கேள்விநட்போடுநிவிஷாஹா ஹா! நல்ல கேள்வி

நட்போடு
நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33360980780939362952008-02-14T21:41:00.000+05:302008-02-14T21:41:00.000+05:30//ஜோக்ஸ் அபார்ட் - ஊடகங்கள் ரொம்பவே வியாபரமா போயிக...//ஜோக்ஸ் அபார்ட் - ஊடகங்கள் ரொம்பவே வியாபரமா போயிகிட்டு இருக்கு. நிறைய செய்திகளை விலைக்கு வாங்கிடலாம். "கைப்புள்ளை பஜ்ஜி சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் அட்மிடட்" அப்படின்னு செய்தி வரனும்னா கொஞ்சம் செலவழிச்சா போதும். அப்படி இருக்கு நிலைமை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8014807106100873412008-02-14T21:38:00.000+05:302008-02-14T21:38:00.000+05:30//அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிர...//அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?

ஜீனியஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34190955751783578282008-02-14T21:09:00.000+05:302008-02-14T21:09:00.000+05:30அய்யோ பாவம்.!அய்யோ பாவம்.!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14740096247137658532008-02-14T17:27:00.000+05:302008-02-14T17:27:00.000+05:30//"கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ண...//"கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?//

சூப்பர்.... :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69633083048832475922008-02-14T17:13:00.000+05:302008-02-14T17:13:00.000+05:30செய்தி பொய்யாகவே இருக்கட்டும்.ஆனால் என் சந்தேகம் எ...செய்தி பொய்யாகவே இருக்கட்டும்.ஆனால் என் சந்தேகம் என்னன்னா, நேத்திலே இருந்து ஏன் "பஜ்ஜி" கேட்டுக்கிட்டே இருக்கீங்கனே புரியலை! :P நீங்களே செஞ்சு சாப்பிட்டு அலுத்துப் போச்சோ? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50811432714624504532008-02-14T16:53:00.000+05:302008-02-14T16:53:00.000+05:30அடக் கடவுளே! இதை போயா சீரியஸா எடுத்துக்கிட்டீங்க? ...அடக் கடவுளே!
இதை போயா சீரியஸா எடுத்துக்கிட்டீங்க? ரெண்டு நாள் லீவு எடுக்கப் போறதா சொன்னீங்களே? என்னாச்சு? அந்தப் பொண்ணு ராக்கி சாவந்த் இது மாதிரி பல பப்ளிசிட்டி ஸ்டண்ட்களின் ஒரு அங்கம். சமீபத்தில் நடந்த ஒரு நடனப் போட்டியில் கூட நடுவர்களின் மீது குற்றம் சாட்டினார். டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க அவர்களாலேயே நடத்தப் படும் ஒரு நாடகம். சீரியஸா எடுத்துக்காம டீவியை நிறுத்திட்டு அங்கிளுக்கு பஜ்ஜி செஞ்சி கொடுங்க.

அதுக்கப்புறம் "கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது. மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் காரமாத் தான் போச்சு"அப்படின்னு 2009 பிப் 14க்குப் பதிவு போடலாம்மில்ல?
:))கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com