tag:blogger.com,1999:blog-18675072.post7668028118259011548..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மதுரைக்குப் போகாதேடி! :))))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-17272742409901783412012-12-30T11:46:05.058+05:302012-12-30T11:46:05.058+05:30// கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :...// கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))// அதானே. பந்திக்கு முந்தியாச்சு. :)//

பின்னே! விடுவோமா?? சேமியா பாயசமுல்ல போட்டாங்க! :))))))

//நடைமேடை - இப்பதான் தெரிஞ்சுண்டேன். நன்றி!//

பல வருடங்களாகப் பயன்படுத்திட்டு இருக்கேனே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49808932340701119432012-12-30T11:45:08.238+05:302012-12-30T11:45:08.238+05:30ஹிஹி, ஜீவி சார், பேருந்திலே போனால் இரண்டரை மணி நேர...ஹிஹி, ஜீவி சார், பேருந்திலே போனால் இரண்டரை மணி நேரத்தில் போக வேண்டியவங்க வீட்டுக்கே போயிடலாம். :))))) நாங்க இன்டர்சிடியில் ஒரு நாள் பயணிச்சுப் பார்க்கணும்னு போனதாலே அன்னிக்கு லேட்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18164339124535009792012-12-30T02:10:15.593+05:302012-12-30T02:10:15.593+05:30என்னடா மதுரைக்கு போகாதடின்னு சொல்றீங்களேன்னு பாத்த...என்னடா மதுரைக்கு போகாதடின்னு சொல்றீங்களேன்னு பாத்தேன். :))
செல் போன் என்றாலும் படம் பாக்க ரொம்ப நல்லாதான் இருக்கு.
// கரெக்டா சாப்பாடு நேரத்துக்குப் போயிட்டோமுல்ல! :))))// அதானே. பந்திக்கு முந்தியாச்சு. :)

நடைமேடை - இப்பதான் தெரிஞ்சுண்டேன். நன்றி! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-43332603888821649992012-12-29T21:24:02.734+05:302012-12-29T21:24:02.734+05:30அம்பத்தூர் வாசம் மாதிரி இல்லை; இப்பொழுதெல்லாம் மது...அம்பத்தூர் வாசம் மாதிரி இல்லை; இப்பொழுதெல்லாம் மதுரைக்குப் போவது ஏதோ பக்கத்து தெருவுக்குப் போகிற மாதிரி ரொம்பவும் செளகரியமாக அமைந்துவிட்டது போல இருக்கே! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54541759256740442082012-12-29T20:35:49.049+05:302012-12-29T20:35:49.049+05:30வாங்க லக்ஷ்மி, ஆமாம், பொறுப்பின்மை தான் அதிகமாக இர...வாங்க லக்ஷ்மி, ஆமாம், பொறுப்பின்மை தான் அதிகமாக இருக்கிறது. என்ன செய்ய முடியும்? ஒண்ணும் கேட்கவும் முடியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12218889174805892352012-12-29T20:35:16.798+05:302012-12-29T20:35:16.798+05:30வாங்க ராஜராஜேஸ்வரி, அதோடு மட்டுமில்லாமல் இன்னமும் ...வாங்க ராஜராஜேஸ்வரி, அதோடு மட்டுமில்லாமல் இன்னமும் மாடு பூட்டி ஏர் உழுவதையும் பார்த்தேன். வண்டி போன வேகத்தில் படம் எடுக்கிறதுக்குள்ளே வேறே காட்சி வந்துடுத்து! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-883172602320653372012-12-29T20:34:31.283+05:302012-12-29T20:34:31.283+05:30வாங்க வா.தி. சாப்பாட்டு நேரத்துக்குப் போயிட்டோம் த...வாங்க வா.தி. சாப்பாட்டு நேரத்துக்குப் போயிட்டோம் தான்! ஹிஹிஹி,

ம்ஹும், அதெல்லாம் நாலு நாள் முன்னாடி வரச் சொல்லலை. அண்ணா பையர் கல்யாணத்துக்குத் தான் ஒரு வாரம் முன்னாடியே போயிட்டேனே! அந்த மாதிரி இவங்களும் சொல்லக் கூடாதோ! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88999438953896817202012-12-29T20:33:26.135+05:302012-12-29T20:33:26.135+05:30வாங்க ஸ்ரீராம், ஆமாம், நிறைய அனுபவங்கள் உள்ளன. 20...வாங்க ஸ்ரீராம், ஆமாம், நிறைய அனுபவங்கள் உள்ளன. 2006-ஆம் வருஷப் பதிவுகளில் பாருங்க. எங்க தூர தேசப் பயணங்கள் பத்தி எல்லாம் எழுதி இருப்பேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60497819212599122032012-12-29T19:34:45.994+05:302012-12-29T19:34:45.994+05:30 நாங்க கூட திருனெல் வேலிந்து சென்னை போகும்போது நா... நாங்க கூட திருனெல் வேலிந்து சென்னை போகும்போது நாங்கள்ளாம் அரமணி நேரம் முன்னயே ப்ளாட்பாரம் வந்துட்டோம். ஆனா வண்டி வரலே.ஆற அமர வண்டி வந்தா எங்க கம்பார்ட்மென்டெ இனைக்கலே. வேர கம்பார்ட்மெண்ட்ல ஏறினா அங்குள்ளவங்க எதிர்ப்பு தெரிவிக்கராங்க. ரயில்வே காரங்க கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்க மாட்டாளோ?????? குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57364123642612959772012-12-29T19:04:33.321+05:302012-12-29T19:04:33.321+05:30கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு...கீழே திராக்ஷைக் கொடிகள். பின்னணியில் தென்னந்தோப்பு.

கண்கொள்ளாக் காட்சிப்
பதிவுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8002700273451103852012-12-29T17:20:57.370+05:302012-12-29T17:20:57.370+05:30அதான் நேரத்துக்கு போயாச்சே! அப்புறம் என்ன?
நாலு நா...அதான் நேரத்துக்கு போயாச்சே! அப்புறம் என்ன?
நாலு நாள் முன்னதாகவே வந்திருந்து நடத்திக்கொடுக்க வேண்டும் ன்னு அழைப்பிதழ் ல போடலியா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87889333885365032032012-12-29T17:06:27.530+05:302012-12-29T17:06:27.530+05:30தொடர.தொடர.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32278633581845500372012-12-29T17:05:45.513+05:302012-12-29T17:05:45.513+05:30
பயண அனுபவங்கள் என்றுமே ரசிக்கத் தக்கவை. காட்சிகளு...
பயண அனுபவங்கள் என்றுமே ரசிக்கத் தக்கவை. காட்சிகளும். கவிதை எழுதியிருக்கணுமே இந்நேரம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com