tag:blogger.com,1999:blog-18675072.post7795397380882571453..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18675072.post-50328298506600203122012-05-25T19:08:47.511+05:302012-05-25T19:08:47.511+05:30நான் college படிக்கும் போது veereswaram bus stand ...நான் college படிக்கும் போது veereswaram bus stand வழியா ஆண்டாள் அ walking நடத்தி போவார்கள்... ஜல் ஜல் நு சத்தத்தோட அழகா நடப்பா... சாயந்தரம் ஸ்ரீரங்கம் market area ல ஒரு சில சமயம் பார்க்கலாம்... ஒரு தடவ 20 Fanta bottle அ ஒவ்வொண்ணா குடிக்கறத முழுசா நின்னு பார்த்தோம்! Sugar வராம பின்ன!
Missing those days ... இப்போவே போய் பாக்கணும் போல இருக்கு!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73257017490901841552012-05-25T14:44:13.125+05:302012-05-25T14:44:13.125+05:30ஆமாம். மனுஷங்களைப் போல காஃபி, டீ, இட்லினு பழக்கி இ...ஆமாம். மனுஷங்களைப் போல காஃபி, டீ, இட்லினு பழக்கி இருக்காங்க. யார் சொல்றது. இன்னம்புரார் என்னன்னா என்னைக் கோயில் அதிகாரிகளோடு போய்ப் பேசுனு சொல்லிட்டு இருக்கார். பார்க்கலாம், பாகனிடமாவது பேச முடியுதானு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14270172040282089602012-05-25T14:43:11.662+05:302012-05-25T14:43:11.662+05:30வாங்க லக்ஷ்மி, ஆண்டாள்ங்கறது ஸ்ரீரங்கம் கோயில் யான...வாங்க லக்ஷ்மி, ஆண்டாள்ங்கறது ஸ்ரீரங்கம் கோயில் யானையோட பெயர். வெங்கட் நாகராஜும், ஆதிலக்ஷ்மியும் வந்தப்போ யானையின் உடல்நலம் குறித்து சொன்னாங்கGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35390621299273927652012-05-25T14:42:03.451+05:302012-05-25T14:42:03.451+05:30இ.கொ. நோ பேச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...இ.கொ. நோ பேச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7371913268537379292012-05-24T19:08:16.767+05:302012-05-24T19:08:16.767+05:30அடப் பாவமே.... திருக்கடையூரில் அபிராமியைப் பார்க்க...அடப் பாவமே.... திருக்கடையூரில் அபிராமியைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அருகிலேயே அமர்ந்து ரொம்ப நேரம் ரசித்தேன். ஓயாத உழைப்பு அவளுக்கு! ஆண்டாள் குணமாக ரங்கன் அருள் புரியட்டும்.அது சரி...மனிதர்கள் சாப்பிடும் தீநியைச் சாப்பிட்டு வியாதி வரவழைத்துக் கொண்ட ஆண்டாளுக்கும் அல்டோமேட்டும், அம்லோடிபினும் டயோனிலும் தருவார்களோ...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73485506300461456232012-05-24T09:29:25.914+05:302012-05-24T09:29:25.914+05:30ஆண்டாளைப்பற்றி படித்து வரும்போது கோதை நாச்சியார்பற...ஆண்டாளைப்பற்றி படித்து வரும்போது கோதை நாச்சியார்பற்றிதான் சொல்கிரீர்களோ என்று நினைத்தேன். கடைசியில் தான் விஷயமே புரிஞ்சுது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33209280248520190872012-05-24T09:03:17.876+05:302012-05-24T09:03:17.876+05:30பாவம் ஆண்டாள்.
காவேரி காவிரி ஆனது சந்தோஷம்!! :)பாவம் ஆண்டாள்.

காவேரி காவிரி ஆனது சந்தோஷம்!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-792999690071939212012-05-24T08:52:53.298+05:302012-05-24T08:52:53.298+05:30//ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)//
அப்பாத...//ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)//

அப்பாதுரை, "இ" சார் பாஷையில் பாயிண்ட் மேட். நோட்டட்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54428435363511017722012-05-24T08:22:40.185+05:302012-05-24T08:22:40.185+05:30பாவம் யானை. மனித உணவை அதுக்குக் கொடுத்துப் பழகிவிட...பாவம் யானை. மனித உணவை அதுக்குக் கொடுத்துப் பழகிவிட்டு வியாதியை உண்டாக்கிட்டமே! அறிவில்லாம நடக்குறதுக்கு ஒரு அளவே இல்லையா! வாயில்லா பிராணி அவஸ்தைப் படுவது very sad. ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com