tag:blogger.com,1999:blog-18675072.post8082350106156352466..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சூடான கொண்டைக்கடலை வடை! சாப்பிட வாங்க! :) Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-65097166047095210002020-09-22T13:06:36.825+05:302020-09-22T13:06:36.825+05:30அதான் நானும் நினைச்சேன். :)))))அதான் நானும் நினைச்சேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33299336717721711342020-09-22T13:05:12.033+05:302020-09-22T13:05:12.033+05:30ஏற்கனவே இந்த பதிவு பார்த்து இருக்கேன்! :)ஏற்கனவே இந்த பதிவு பார்த்து இருக்கேன்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49720657003201458392017-04-29T12:34:16.939+05:302017-04-29T12:34:16.939+05:30அருமை, பார்சல் அனுப்பிடுங்க.அருமை, பார்சல் அனுப்பிடுங்க.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14329389239404719962015-05-01T16:57:15.868+05:302015-05-01T16:57:15.868+05:30வாங்க வெங்கட், ரொம்ப தாமதமா வந்திருக்கீங்க! அதனால்...வாங்க வெங்கட், ரொம்ப தாமதமா வந்திருக்கீங்க! அதனால் வடை கிடைச்சிருக்காது. செய்து சாப்பிட்டுடுங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79601386481298270202015-05-01T07:45:52.519+05:302015-05-01T07:45:52.519+05:30நல்லாவே இருக்கு கொண்டக்கடலை வடை....
இங்கே தான் ...நல்லாவே இருக்கு கொண்டக்கடலை வடை....

இங்கே தான் வகை வகையா கொண்டக்கடலை கிடைக்குதே.... செஞ்சு பார்த்துடலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34938238039797995742015-04-27T15:43:03.629+05:302015-04-27T15:43:03.629+05:30கொ.க. மொச்சை, பட்டாணினு எல்லாத்திலேயும் செய்யலாம் ...கொ.க. மொச்சை, பட்டாணினு எல்லாத்திலேயும் செய்யலாம் போல! ஆனால் பட்டாணி வடை ஒண்ணும் புதுசு இல்லை. ரெயிலில் மற்றும் சில ஹோட்டல்களில் கடலைப்பருப்பில் மசால்வடை செய்யறதில்லை. பட்டாணிப் பருப்பிலே தான் செய்யறாங்க. எங்க குடியிருப்பு வளாகத்தின் கீழுள்ள வணிக வளாகத்தில் பட்டாணிப்பருப்பு அங்கேயே உள்ள ஹோட்டலுக்கு மூட்டையாக வாங்கறாங்க! :) நாம அதை மசால் வடைனு சாப்பிட்டுட்டு இருக்கோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22665283019442837962015-04-27T15:41:22.382+05:302015-04-27T15:41:22.382+05:30ஊற வைச்சு அரைச்ச வடை நல்லாவே மொறுமொறுனு இருக்கும் ...ஊற வைச்சு அரைச்ச வடை நல்லாவே மொறுமொறுனு இருக்கும் சுரேஷ். ஆனால் நான் மேலே சொன்ன ஃபலாஃபல் ஊற வைச்சதை வேக வைச்சுச் செய்யச் சொல்றாங்க. அதோடு கொண்டைக்கடலையும், மொச்சையும் சரிபாதியாக் கலந்தும் செய்வாங்களாம். எகிப்தில் மொச்சையை மட்டும் தனியாக ஊறப்போட்டு வேக வைத்துச் செய்வாங்களாம். ஒரு முறை கொ.கடலையை வேக வைச்சுச் செய்து பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9452466057666086172015-04-27T06:21:23.397+05:302015-04-27T06:21:23.397+05:30சூப்பர்!.. செஞ்சுட வேண்டியது தான்!.. கொஞ்ச நாள் மு...சூப்பர்!.. செஞ்சுட வேண்டியது தான்!.. கொஞ்ச நாள் முன்னாடி, பட்டாணியையும் இதே மாதிரி ஒருத்தர் வீட்டில் வடை செய்திருந்தாங்க... சாப்பிட்டுப் பார்த்தேன்.. இப்போ கொண்டைக்கடலையையும் செய்யலாம்னு தெரியுது!..அழகான தென்மதுரைல திருநாள் பாக்க வந்திருக்கேன்..மழை நேரத்துல செஞ்சு ருசிக்கறேன்!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35052173047154156162015-04-26T16:46:58.495+05:302015-04-26T16:46:58.495+05:30வித்தியாசமான வடைதான்! மொறு மொறு வடை மிகவும் பிடித்...வித்தியாசமான வடைதான்! மொறு மொறு வடை மிகவும் பிடித்த ஒன்று! செய்து பார்க்க வேண்டும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7022390369066317442015-04-26T13:37:06.192+05:302015-04-26T13:37:06.192+05:30நான் இத்தனைக்கும் அதிகம் போனால் இந்தக் கொண்டைக்கடல...நான் இத்தனைக்கும் அதிகம் போனால் இந்தக் கொண்டைக்கடலை எல்லாம் நூறு கிராமிலிருந்து கால்கிலோவுக்குள் தான் வாங்குவேன். நிறைய வாங்கி வைச்சுக்கறதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37096758704269497512015-04-26T13:36:23.819+05:302015-04-26T13:36:23.819+05:30இங்கே என்னமோ எல்லா சாமான்களுக்கும் விரைவில் வண்டு ...இங்கே என்னமோ எல்லா சாமான்களுக்கும் விரைவில் வண்டு வந்துடுது. சென்னையில் கொசுத் தொல்லை தான் ஜாஸ்தி. இந்த வண்டுகள் வந்து ஓட்டி விட்டால் பின்னர் வராது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10208778703513644562015-04-26T13:23:58.912+05:302015-04-26T13:23:58.912+05:30//போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்...//போன மாதம் வாங்கிய கொண்டைக்கடலையில் வண்டு வர ஆரம்பிக்க,//

ஒரே நேரத்தில் பல வண்டுகளுக்குத் தங்கள் திருக்கரங்களால், திருவரங்கத்தில் மோட்சம் கிடைத்துள்ளதே ! :) ஆச்சர்யம் தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42119776036379350392015-04-26T13:18:38.730+05:302015-04-26T13:18:38.730+05:30வெள்ளைக் கடலையிலும் செய்யலாம் ஐயா. உளுந்து தேவைப்ப...வெள்ளைக் கடலையிலும் செய்யலாம் ஐயா. உளுந்து தேவைப்படாவிட்டால் கூட மாவு ஏதானும் கலக்க வேண்டும் என்றே தெரிகிறது. அது மைதா மாவு அல்லது கடலைமாவு. மேலும் கடலையை வேக வைத்து அரைக்கின்றனர். இதைக் காலையில் இணையத் தேடலில் தெரிந்து கொண்டேன். பூண்டு சேர்க்கின்றனர். காரத்துக்கு எல்லாம் பொடி வகைகள் தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23096625012748344852015-04-26T13:06:04.401+05:302015-04-26T13:06:04.401+05:30 இந்தக் கொண்டைக்கடலைக்குப்பதில் காபூல் எனப்படும் ... இந்தக் கொண்டைக்கடலைக்குப்பதில் காபூல் எனப்படும் வெள்ளைக்கடலையில் செய்தால் ....? செய்து பார்க்க வேண்டும் உளுந்து தேவைப் படாது என்று நினைக்கிறேன் சற்று நன்றாகவே அரைத்தால் உண்ண சுவை குறையாது என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4091720039938869962015-04-26T07:56:40.408+05:302015-04-26T07:56:40.408+05:30யூ ட்யூபிலே ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கிறாங்க. அதா...யூ ட்யூபிலே ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கிறாங்க. அதான் சொன்னேன். எதுக்கும் எங்க பையரைக் கேட்கணும். முட்டை இருந்தால் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அதிலே அரைக்கும் கீரை பார்ஸ்லி கீரை. இங்கே இந்தியாவுக்கு ஏற்றாற்போல் பார்ஸ்லியோட கொத்துமல்லிக்கீரையும் சேர்த்து அரைக்கிறாங்க. ஒரு முறை செய்து பார்த்துடறேன். :) வடை நல்லா ருசியாவே இருந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75556235236974371882015-04-26T07:55:16.516+05:302015-04-26T07:55:16.516+05:30முட்டை சேர்த்தா மொறமொறப்பா வறுபடும்.. அரைத்த மாவைக...முட்டை சேர்த்தா மொறமொறப்பா வறுபடும்.. அரைத்த மாவைக் கெட்டியாகவும் பிடிக்கும். அதுக்காக இருக்கலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40219863418522481402015-04-26T07:53:19.544+05:302015-04-26T07:53:19.544+05:30ஃபலாஃபல் மாதிரி இருக்கேனு நினைச்சேன்.. அதானா? வடை ...ஃபலாஃபல் மாதிரி இருக்கேனு நினைச்சேன்.. அதானா? வடை இன்னும் டேஸ்டியா இருக்கும்னு நினைக்கிறேன் தட்டையா இருக்குறதாலே.
முட்டை போடுவாங்களா தெரியாது.. எனக்குத் தெரிஞ்சு அது சுத்த சைவப் பொருள்.
நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு லெபனான்காரர் அடிக்கடி கீரை வறுத்தரைத்த falafel செய்து கொண்டு வருவார். கீரையை ஏன்/எப்படி வறுப்பாங்கனு தெரியாது. பிட்டா உள்ளுக்குள்ள பச்சையாவும் மேலாக நல்ல மொறமொறப்பாகவும்.. காரமாவும் சுவையாவும் இருக்கும். எனக்காக ஒரு டசன் தனியா கட்டிக் கொடுத்துவிடுவார். மோர் சாதத்துக்கு நல்ல காம்பினேசன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89901565441787835752015-04-26T06:52:43.064+05:302015-04-26T06:52:43.064+05:30ஆஹா, முட்டை இல்லாமலும் கண்டு பிடிச்சாச்சு! பூண்டு ...ஆஹா, முட்டை இல்லாமலும் கண்டு பிடிச்சாச்சு! பூண்டு சேர்க்கச் சொல்றாங்க. அதுவும் வேணாம். நம்ம ருசிக்கு ஏத்தாப்போல் மாத்திக்க வேண்டியது தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57084258049049128722015-04-26T06:50:36.506+05:302015-04-26T06:50:36.506+05:30ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கணுமாமே! :) நமக்கு ஒத்து...ஃபலாஃபலுக்கு முட்டை சேர்க்கணுமாமே! :) நமக்கு ஒத்து வராது! விட்டுட வேண்டியது தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19785942752574449402015-04-26T06:47:27.824+05:302015-04-26T06:47:27.824+05:30வாங்க டிடி,இது கொஞ்சம் ஓவரா இருக்கோ? :)வாங்க டிடி,இது கொஞ்சம் ஓவரா இருக்கோ? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76584496331015777482015-04-26T06:29:41.905+05:302015-04-26T06:29:41.905+05:30ரங்க்ஸ் 3 வடைகள் சாப்பிட்டார் அப்பாதுரை. இது ஃபலாஃ...ரங்க்ஸ் 3 வடைகள் சாப்பிட்டார் அப்பாதுரை. இது ஃபலாஃபல் என்று கிடைக்குமே அதை முயற்சிக்க எண்ணிக் கடைசியில் நம்ம பாரம்பரிய வழக்கப்படி பண்ணிட்டென். ஃபலாஃபலும் முயன்று பார்க்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27133651242458021252015-04-26T06:28:13.692+05:302015-04-26T06:28:13.692+05:30ஹாஹா, டேஸ்ட் நல்லாவே இருந்தது. சூடாவும் சாப்பிட்டு...ஹாஹா, டேஸ்ட் நல்லாவே இருந்தது. சூடாவும் சாப்பிட்டுப் பார்த்தேன். ஆறியதையும் சாப்பிட்டுப் பார்த்தேன். கரகர!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19348336630593756992015-04-26T06:27:28.854+05:302015-04-26T06:27:28.854+05:30வாங்க வைகோ சார், வடை கிடைச்சது இல்லையா? :)வாங்க வைகோ சார், வடை கிடைச்சது இல்லையா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24102350251339332532015-04-26T06:19:57.025+05:302015-04-26T06:19:57.025+05:30வாவ்...! நீங்க எதிலும் கில்லாடி அம்மா...!வாவ்...! நீங்க எதிலும் கில்லாடி அம்மா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31191403232452120012015-04-25T19:04:11.340+05:302015-04-25T19:04:11.340+05:30proof ரங்க்ஸ் எத்தனை வடை சாப்பிட்டார் என்பதில்?proof ரங்க்ஸ் எத்தனை வடை சாப்பிட்டார் என்பதில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com