tag:blogger.com,1999:blog-18675072.post8090214148327799694..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: திருப்பாவைக் கோலங்கள்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-18675072.post-37743702605305991922015-01-16T17:36:17.034+05:302015-01-16T17:36:17.034+05:30திருப்பாவைக் கோலங்கள் பற்றிய விளக்கங்கள் அனைத்துமே...திருப்பாவைக் கோலங்கள் பற்றிய விளக்கங்கள் அனைத்துமே மிக அருமை. நான் இப்போதுதான் இதனைப் பொறுமையாக முழுவதுமாக ரஸித்துப்படித்தேன். ‘பறை’ பற்றிய விளக்கம் ஜோர் ஜோர் ! திருப்பாவையில் வரும் வரிகளுக்கு ஏற்றவாறு போடப்பட்டுள்ள கோலங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63462842687240458692015-01-02T14:05:05.367+05:302015-01-02T14:05:05.367+05:30திடீர் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி கவிநயா. :)...திடீர் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி கவிநயா. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1667018840199934772015-01-02T14:04:42.116+05:302015-01-02T14:04:42.116+05:30வாங்க ஜிஎம்பி ஐயா. ரொம்பநாட்களாய்க் காணோமேனு நினை...வாங்க ஜிஎம்பி ஐயா. ரொம்பநாட்களாய்க் காணோமேனு நினைச்சேன் புத்தாண்டு வாழ்த்துகள்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4723785414473492022015-01-02T14:04:14.148+05:302015-01-02T14:04:14.148+05:30வாங்க வெங்கட், இந்தப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்...வாங்க வெங்கட், இந்தப்பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சு! வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83025343710787766312015-01-02T14:03:22.127+05:302015-01-02T14:03:22.127+05:30வாங்க வைகோ சார், வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி....வாங்க வைகோ சார், வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11336495253629548642015-01-02T14:02:42.368+05:302015-01-02T14:02:42.368+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1672786791976453562015-01-02T14:02:25.698+05:302015-01-02T14:02:25.698+05:30பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி. யூகத்துக்கு உங்களுக்கு...பாராட்டுக்கு நன்றி ரஞ்சனி. யூகத்துக்கு உங்களுக்குப் பாராட்டுகள் நேற்று மாலை தான் வந்தோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44897042093965670012015-01-02T14:01:54.057+05:302015-01-02T14:01:54.057+05:30நன்றி டிடிநன்றி டிடிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18035603462044607422015-01-02T14:01:42.104+05:302015-01-02T14:01:42.104+05:30ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை! :))))ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58563298960308842592015-01-01T19:19:30.556+05:302015-01-01T19:19:30.556+05:30அன்பான கீதாம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும், மனம...அன்பான கீதாம்மாவிற்கும், குடும்பத்தினருக்கும், மனமார்ந்த, இனிய புது வருட வாழ்த்துகள்!
கோலப் பதிவுகளைக் கண்டேன். மிகவும் நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26148081588102710902015-01-01T16:56:40.806+05:302015-01-01T16:56:40.806+05:30பாட்டுக்கு ஏற்றதாய்க் கோலம். ரசித்தேன். புத்தாண்டு...பாட்டுக்கு ஏற்றதாய்க் கோலம். ரசித்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88459307899279592802015-01-01T06:44:38.052+05:302015-01-01T06:44:38.052+05:30பாடல்களின் விளக்கமும் கோலங்களும் அழகு.
தங்களுக்கு...பாடல்களின் விளக்கமும் கோலங்களும் அழகு.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26761523643347114772015-01-01T02:01:19.413+05:302015-01-01T02:01:19.413+05:30வணக்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
HAPPY ...வணக்கம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR 2015 ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72046520716809249072014-12-31T14:32:54.948+05:302014-12-31T14:32:54.948+05:30பாவை விளக்கமும் கோலமும் அருமை! நன்றி!பாவை விளக்கமும் கோலமும் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82201360809959012502014-12-31T14:21:05.337+05:302014-12-31T14:21:05.337+05:30நாயகனாய் பாசுரம் நமக்கு இறைவனைக் காட்டித் தரும் ஆச...நாயகனாய் பாசுரம் நமக்கு இறைவனைக் காட்டித் தரும் ஆச்சார்யனைத் தான் குறிக்கிறது. நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
கோலங்களுக்கும் பாராட்டுக்கள். நாளைய பாசுரமும் இன்றே வந்துவிட்டதே! ஊரில் இருக்க மாட்டீர்களோ? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76189439837006676512014-12-31T07:58:41.854+05:302014-12-31T07:58:41.854+05:30அருமையான விளக்கம் அம்மா...அருமையான விளக்கம் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47154983300650649582014-12-31T06:32:56.446+05:302014-12-31T06:32:56.446+05:30முதல் கோலம் வாய்ப்பாடு புத்தகத்தில் காணப்படும் படம...முதல் கோலம் வாய்ப்பாடு புத்தகத்தில் காணப்படும் படம் போல இருக்கு!

மூன்றாவதும் நான்காவதும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com