tag:blogger.com,1999:blog-18675072.post8147678780788083704..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஆண்டறிக்கை தயாரிப்பது எப்படி? :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-83853943409449828822021-07-12T15:28:19.872+05:302021-07-12T15:28:19.872+05:30வாங்க அதிரடி, தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பதில் ...வாங்க அதிரடி, தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பதில் சொல்லறதுக்கு முதல்லே மன்னிக்கவும். உடல்நலம் சரியில்லை. இந்தப் பதிவு ஆண்டறிக்கை தயார் செய்வது எனில் என்னமோ ரொம்பவே எளிதானது என நினைப்பவர்களுக்காகப் போட்டது. நான் மோதி அங்கிளுக்கெல்லாம் "செக்" இல்லை. நீங்களே இருந்துக்கோங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66378776801007889232021-07-12T15:26:28.965+05:302021-07-12T15:26:28.965+05:30ஹாஹாஹா கில்லர்ஜி! நல்ல நினைப்பு போங்க!:))))ஹாஹாஹா கில்லர்ஜி! நல்ல நினைப்பு போங்க!:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75600190645597277662021-07-07T14:57:15.186+05:302021-07-07T14:57:15.186+05:30கீசாக்கா நலம்தானே? எதுக்கு இப்போ திடீரென ஆண்டறிக்க...கீசாக்கா நலம்தானே? எதுக்கு இப்போ திடீரென ஆண்டறிக்கை தயாரிக்கிறீங்க??:)).. மோடி அங்கிளுக்கு செக் ஆகிட்டீங்களோ?:))).. நோஓஓஓஓஓஒ நான் தான் அவருக்கு செக்:)), விரும்பினால் நான் றிசைன் பண்ணினால் நீங்கள் ஜொயின் ஆகுங்கோ அதுக்கு மீ ரெகமெண்ட் பண்ணி விடுறேன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25233397635810631492021-07-05T08:14:45.812+05:302021-07-05T08:14:45.812+05:30நான் ஆண்டாளின் கோரிக்கை என்று நினைத்தேன்....நான் ஆண்டாளின் கோரிக்கை என்று நினைத்தேன்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91633974313761863332021-07-03T06:48:59.583+05:302021-07-03T06:48:59.583+05:30ஹா,ஹா, வல்லி! அது தற்செயலாக அமைந்திருக்கு! மற்றபடி...ஹா,ஹா, வல்லி! அது தற்செயலாக அமைந்திருக்கு! மற்றபடி ஆண்டறிக்கை என்பது என்னமோ அல்வா சாப்பிடறாப்பொல் என்று நினைப்பவர்களுக்காக எழுதின பதிவு இது. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86117495821905510232021-07-03T06:48:08.261+05:302021-07-03T06:48:08.261+05:30உண்மை கோமதி. இதில் பல விஷயங்களையும் இன்னமும் சொல்ல...உண்மை கோமதி. இதில் பல விஷயங்களையும் இன்னமும் சொல்லாமல் விட்டிருக்கேன். முழுதும் எழுதினால் புரியும், ஆண்டறிக்கை என்பது எளிதானது அல்ல என்பது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-80524209208680441932021-07-03T06:47:31.047+05:302021-07-03T06:47:31.047+05:30வாங்க கமலா. பாராட்டுக்கு நன்றி. நிறுவனம் எல்லாம் ச...வாங்க கமலா. பாராட்டுக்கு நன்றி. நிறுவனம் எல்லாம் சின்ன வயசிலேயே ஆரம்பிக்காமல் இப்போதா ஆரம்பிப்பேன்! அந்த அளவுக்கு வசதியோ வாய்ப்போ இல்லை. ஒரு சிலர் ஆண்டறிக்கை தயார் செய்வது எளிது என்பது போல் சொன்னதால் இதைப் பதிவிட்டேன். அவ்வளவே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83528698438773030532021-07-03T04:25:38.664+05:302021-07-03T04:25:38.664+05:30ஆண்டறிக்கை என்றதும் சார்டரட் அக்கௌண்டண்ட் தினத்தைப...ஆண்டறிக்கை என்றதும் சார்டரட் அக்கௌண்டண்ட் தினத்தைப் பற்றிய
பதிவு என்று நினைத்தேன்:)
கொக்குக்கு ஒண்ணே மதி!!!

இந்த அறிக்கை செய்து முடிப்பது எவ்வளவு
கடினம் என்று எல்லாத்துறையில் இருந்தவர்களிடமும் பார்த்திருக்கிறேன்.
மிக நல்ல பதிவு. நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10221691890992017772021-07-03T01:52:41.119+05:302021-07-03T01:52:41.119+05:30ஆண்டறிக்கை தயார் செய்வது மிகவும் கஷ்டம்தான்.ஆண்டறிக்கை தயார் செய்வது மிகவும் கஷ்டம்தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41623834181260216832021-07-02T23:57:08.753+05:302021-07-02T23:57:08.753+05:30வணக்கம் சகோதரி
நல்ல தெளிவான பதிவு. இப்படி எழுத உங...வணக்கம் சகோதரி

நல்ல தெளிவான பதிவு. இப்படி எழுத உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். ஒரு கம்பெனியின் அத்தனை விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்கள் கூட இப்படிதான் ஆண்டறிக்கை எழுத வேண்டுமென சொல்லித்தர முடியாது. அவ்வளவு சிறப்பாக விஷயங்கள் கிரஹித்து தந்துள்ளீர்கள். ஒரு சந்தேகம். சத்தமில்லாமல் ஏதாவது ஒரு நிறுவனம் ஆரம்பிக்க போகிறீர்களா? வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27073123850243666922021-07-02T15:29:59.084+05:302021-07-02T15:29:59.084+05:30ஹிஹிஹி, ஷேர் மார்க்கெட் பக்கமெல்லாம் தலைவைச்சுப் ப...ஹிஹிஹி, ஷேர் மார்க்கெட் பக்கமெல்லாம் தலைவைச்சுப் படுத்தது கூட இல்லை. இரண்டு பேருக்குமே அது பிடிக்காத ஒன்று. ஆகவே விலை குறைந்தாலும் சரி, விலை ஏறினாலும் சரி, கவலை இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29836256612261886612021-07-02T15:29:03.051+05:302021-07-02T15:29:03.051+05:30வாங்க வெங்கட், நீங்க சொல்லுவதும் உண்மையே! :)வாங்க வெங்கட், நீங்க சொல்லுவதும் உண்மையே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88701295658052489852021-07-02T15:21:23.987+05:302021-07-02T15:21:23.987+05:30என்னாச்சு உங்களுக்கு? மாமா வைத்திருக்கும் ஷேர் வில...என்னாச்சு உங்களுக்கு? மாமா வைத்திருக்கும் ஷேர் விலை குறைந்துவிட்டதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87241629802089097702021-07-02T14:39:25.096+05:302021-07-02T14:39:25.096+05:30கடினமான விஷயம் தான். பல ஆண்டறிக்கைகள் உண்மை நிலைய...கடினமான விஷயம் தான். பல ஆண்டறிக்கைகள் உண்மை நிலையைச் சொல்வதில்லை என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45108787351295168742021-07-02T14:22:47.343+05:302021-07-02T14:22:47.343+05:30ஹிஹிஹிஹி, ஆண்டறிக்கை தயார் செய்வது எளிதுனு சிலர் ந...ஹிஹிஹிஹி, ஆண்டறிக்கை தயார் செய்வது எளிதுனு சிலர் நினைப்பதால்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13022284674458351352021-07-02T12:35:49.087+05:302021-07-02T12:35:49.087+05:30என்ன திடீரென்று ஆண்டறிக்கை பற்றிய விளக்கம்?என்ன திடீரென்று ஆண்டறிக்கை பற்றிய விளக்கம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com