tag:blogger.com,1999:blog-18675072.post8248041790135105776..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: துபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-18675072.post-84752676685248028492019-09-24T17:49:06.300+05:302019-09-24T17:49:06.300+05:30வாங்க வெங்கட், அரங்கத்துக்கு வந்தாச்சு போல!வாங்க வெங்கட், அரங்கத்துக்கு வந்தாச்சு போல!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74270193771205625662019-09-24T17:48:35.929+05:302019-09-24T17:48:35.929+05:30வாங்க தேனம்மை, நன்றாக நடக்க முடிந்தவர்கள் கூட வீல்...வாங்க தேனம்மை, நன்றாக நடக்க முடிந்தவர்கள் கூட வீல் சேர் கேட்கிறார்களே என நினைப்பேன். நாங்களே வீல் சேரில் போக ஆரம்பித்ததும் தான் புரிந்தது, எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும் என்பது. ஹூஸ்டனில் எங்கள் சாமான்கள் வரத் தான்நேரம் எடுத்தது. மற்றபடி சீக்கிரம் வந்து விட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84163829952424205232019-09-24T17:47:04.905+05:302019-09-24T17:47:04.905+05:30ஆமாம், அது ஓர் அழகு தான். அதையும் ரசிப்போமே!ஆமாம், அது ஓர் அழகு தான். அதையும் ரசிப்போமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30383571867609510832019-09-24T17:46:28.223+05:302019-09-24T17:46:28.223+05:30"ஊரி" என்பது ஜம்மு, காஷ்மீரில் உள்ள ஓர் ..."ஊரி" என்பது ஜம்மு, காஷ்மீரில் உள்ள ஓர் நகரம் அதிரடி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90166463330557582522019-09-24T17:45:47.970+05:302019-09-24T17:45:47.970+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சைவ உணவில் என்ன என்ன ...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சைவ உணவில் என்ன என்ன தரணும் என ஒரு பட்டியலே இருக்கு. அதில் தயிரும் உண்டு. சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களில் எல்லாம் ஜைன உணவுக்குத் தயிர் தராங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே மட்டும் இல்லைனா எப்பூடி?

வீட்டிலே என்றால் வத்தல்குழம்பு, ஜீரக ரசம் நு இல்லை சாப்பிடுவோம். அதையா கேட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63644273927218407252019-09-24T17:42:50.187+05:302019-09-24T17:42:50.187+05:30பாட்டரி கார் இப்போது இந்தியாவிலும் பரவலாகப் பல ரயி...பாட்டரி கார் இப்போது இந்தியாவிலும் பரவலாகப் பல ரயி நிலையங்களில் செயல்படுகிறது. திருச்சியில் இதை நாங்கள் பயன்படுத்துவோம். ஸ்ரீரங்கம் கோயிலிலும் பயன்படுத்துவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84193134415126866642019-09-24T17:41:39.577+05:302019-09-24T17:41:39.577+05:30வாங்க அதிரடி, நீங்க வெள்ளைமாளிகை போய்த் தான் பார்த...வாங்க அதிரடி, நீங்க வெள்ளைமாளிகை போய்த் தான் பார்த்தீங்க ட்ரம்ப் அங்கிளை. அங்கிள் எங்களைப் பார்க்க ஹூஸ்டனுக்கே வந்துட்டார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74751665672390117782019-09-24T17:40:35.621+05:302019-09-24T17:40:35.621+05:30வாங்க கமலா, குழந்தை வருகிறாள். அவளாக வந்து கொட்டம்...வாங்க கமலா, குழந்தை வருகிறாள். அவளாக வந்து கொட்டம் அடிப்பாள். சில சமயம் நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்பாள். குழந்தை தானே! சில சமயம் விளையாட்டில் சேர்த்துக் கொள்வாள். உண்மையில் இந்தப் பயணம் செய்யும் நேரம் தான் கடினம். ஏர் இந்தியா விமானச் சேவையில் மும்பை, தில்லியிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்பட்டாலும் அவை நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்க்டன், பாஸ்டன் போன்ற வட கிழக்கு நகரங்களுக்கு மட்டுமே. ஹூஸ்டனுக்கு இல்லை. ஏர் இந்தியாவில் உணவு தரமாக இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91150646732817985912019-09-24T17:37:43.780+05:302019-09-24T17:37:43.780+05:30//ஆனா நடந்த மாதிரி தெரியலை.// இதற்குத்தான் பதில் க...//ஆனா நடந்த மாதிரி தெரியலை.// இதற்குத்தான் பதில் கொடுத்தேன். நெல்லையாரே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55041285285789861752019-09-24T17:35:52.728+05:302019-09-24T17:35:52.728+05:30நெல்லைத்தமிழரே, முக்கியமாய் மாமா தான் வர மாட்டேன் ...நெல்லைத்தமிழரே, முக்கியமாய் மாமா தான் வர மாட்டேன் என்று சொல்கிறார். :)))) இத்தனைக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70655554530084644062019-09-24T07:27:14.684+05:302019-09-24T07:27:14.684+05:30நீண்ட பயணம்.. கொஞ்சம் அலுப்புதான்....நீண்ட பயணம்.. கொஞ்சம் அலுப்புதான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76692130898389152962019-09-23T19:41:55.140+05:302019-09-23T19:41:55.140+05:30டூயிஸ்பர்க்கில் இருந்து மகன் எனக்கு இப்படித்தான் வ...டூயிஸ்பர்க்கில் இருந்து மகன் எனக்கு இப்படித்தான் வீல் சேர் அரேஞ்ச் பண்ணி இருந்தார். கொஞ்சம் தயக்கமா இருந்தாலும் க்யூ கட்டி நின்றிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது நிம்மதியா ஹாயா வந்து சேர்ந்தேன். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26124925549729056492019-09-23T17:43:19.969+05:302019-09-23T17:43:19.969+05:30////குஞ்சுலு எங்களைப் பார்க்க மாட்டேன் என முகத்தை ...////குஞ்சுலு எங்களைப் பார்க்க மாட்டேன் என முகத்தை மூடிக் கொண்டது.///
விரலிடுக்கால் பார்க்கவில்லையோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40622071551314230822019-09-23T17:42:24.058+05:302019-09-23T17:42:24.058+05:30அது ஊரி யா? இல்ல உறி யா? கீசாக்கா..அது ஊரி யா? இல்ல உறி யா? கீசாக்கா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25931396731975344982019-09-23T17:41:50.652+05:302019-09-23T17:41:50.652+05:30தயிர் தராததுதான் இப்போ குறையா கர்ர்ர்ர்ர்ர்ர்:)......தயிர் தராததுதான் இப்போ குறையா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... போற இடங்களிலெல்லாம் வீட்டுல இருப்பதைப்போலவே எதிர்பார்த்துக்கொண்டு:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45034746929566951932019-09-23T17:40:49.984+05:302019-09-23T17:40:49.984+05:30நானும் இந்த பட்டரி காரில் போயிருக்கிறேனே எயார்போட்...நானும் இந்த பட்டரி காரில் போயிருக்கிறேனே எயார்போட்டில்... மகன் வயிற்றிலிருந்தபோது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9020166141236552992019-09-23T12:46:15.522+05:302019-09-23T12:46:15.522+05:30சீரியசான கேள்விக்கு என்ன பதில் தர்றீங்க? ஒரேயடியாக...சீரியசான கேள்விக்கு என்ன பதில் தர்றீங்க? ஒரேயடியாக காலை தொங்கப்போட்டால் கொஞ்சம் நீர் கோத்துக்கொள்ளாதா? ஜன்னல் சீட் கிடைக்காவிட்டாலும் ஓரம் கிடைப்பதிலும் அட்வாண்டேஜ் உண்டு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4935908539557993592019-09-23T12:44:24.080+05:302019-09-23T12:44:24.080+05:30/துபாயைப் பார்க்கணும்னு ஆசை எல்லாம் வரதில்லை.// - .../துபாயைப் பார்க்கணும்னு ஆசை எல்லாம் வரதில்லை.// - அட ஆண்டவா... அருமையான இடத்தை நீங்க பார்க்காவிட்டாலும் மாமாவாவது பார்க்கலாமே. எத்தனையோ நல்ல நல்ல இடங்கள் துபாய்ல இருக்கே.. கோவில் இருக்கு (ஏறுவது கஷ்டமோ? சிவன், முருகன், கிருஷ்ணன்). அருமையான க்ரீக்கை போட்டில் கடந்து பார்க்கலாம்... நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4257721424703853482019-09-23T12:25:55.549+05:302019-09-23T12:25:55.549+05:30வணக்கம் சகோதரி
பயணம் இனியதாக கடந்து சென்று தற்சமய...வணக்கம் சகோதரி

பயணம் இனியதாக கடந்து சென்று தற்சமயம் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது சகோதரி. குழந்தை (பேத்தி) இப்போது நன்கு பழகி வருகிறாளா? தங்கள் பெண்ணின் குழந்தைகள் நன்கு பழகுவார்களா? பதினைந்து மணி நேரம் கடினம்தான். என் பையனும், ஆபீஸ் டிரெயினிங்காக ஷிகாகோ மூன்று தடவை மூன்று மாதங்கள் என சென்று வந்துள்ளார். என்னதான் வசதிகள் இருந்தாலும், ஒரு நாள் முழுவதும் விமான பயணம் என்பது கடினம்தான் என எனக்கு அப்போதெல்லாம் தோன்றும். ஆறு மாதங்கள் என்பது பறந்து விடும். பேத்தி, மற்றும் மகள்,மகன் குடும்பங்களுடன் நாட்களை சந்தோஷமாக கழியுங்கள். பயணப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23023568584277110472019-09-23T03:51:14.787+05:302019-09-23T03:51:14.787+05:30நீங்க எப்படி வேணா நினைச்சுக்கலாம் நெல்லையாரே! :)))...நீங்க எப்படி வேணா நினைச்சுக்கலாம் நெல்லையாரே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86509376687233319632019-09-23T03:50:31.353+05:302019-09-23T03:50:31.353+05:30நாங்க வெளிநாட்டுப் பயணம் ஆரம்பித்ததில் இருந்து இப்...நாங்க வெளிநாட்டுப் பயணம் ஆரம்பித்ததில் இருந்து இப்படித்தான் சோதனை செய்யறாங்க துரை. ஆகவே பழகிப் போச்சு. டூத் பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷாம்பூ போன்றவை இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஷிகாகோவில் இறங்கினால் காய்கள், கனிகள், விதைகள் இருக்கானு பார்ப்பாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50909291844825122802019-09-23T03:48:51.351+05:302019-09-23T03:48:51.351+05:30துபாயில் நெருங்கிய உறவுகள் பலர் இருக்கிறார்கள். அழ...துபாயில் நெருங்கிய உறவுகள் பலர் இருக்கிறார்கள். அழைக்கவும் அழைக்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ போக விருப்பம் இல்லை. இந்த முறைப் பயணமே கஷ்டமாக இருந்தது. அடுத்த முறை எப்படியோ? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40920168365029176082019-09-23T03:47:18.883+05:302019-09-23T03:47:18.883+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87093894576945603822019-09-23T03:46:50.285+05:302019-09-23T03:46:50.285+05:30பயணம் ரொம்பவே கஷ்டம் தான். ஆனால் குழந்தைகளைப் பார்...பயணம் ரொம்பவே கஷ்டம் தான். ஆனால் குழந்தைகளைப் பார்க்கப் பயணம் செய்தே ஆக வேண்டி இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75949552931134452742019-09-23T03:46:00.225+05:302019-09-23T03:46:00.225+05:30வாங்க, வாங்க மெதுவா வாங்க துரை. அவசரமே இல்லை.வாங்க, வாங்க மெதுவா வாங்க துரை. அவசரமே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com