tag:blogger.com,1999:blog-18675072.post8269863164478798335..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னோட பெயரும் வந்திருக்கே! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18675072.post-11510409207289266802017-05-01T23:46:37.707+05:302017-05-01T23:46:37.707+05:30வாங்க "இ" சார், இந்த மாதம் 23 ஆம் தேதிக்...வாங்க "இ" சார், இந்த மாதம் 23 ஆம் தேதிக்கு இந்தியா வரணும். இங்கே யு.எஸ். வந்தது ஒரு கதைன்னா வந்தப்புறமா நடந்தது வேறே கதை! எப்படியோ ஆறு மாசத்தைக் கழிச்சுட்டு ஓடி வரணும்னு பார்க்கிறோம். :))))) ஹூஸ்டனில் இப்போப் பெண் வீட்டில் இருக்கேன். அடுத்த வாரம் பையர் வீடு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34776944422115849712017-05-01T23:45:18.921+05:302017-05-01T23:45:18.921+05:30நன்றி பார்வதி. அதிகம் பார்க்க முடியலை உங்களை! ரசிக...நன்றி பார்வதி. அதிகம் பார்க்க முடியலை உங்களை! ரசிகர் வட்டம் இருக்கோ என்னமோ தெரியலை! :)))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15306219476879784212017-05-01T23:44:07.591+05:302017-05-01T23:44:07.591+05:30நன்றி அம்மா. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும...நன்றி அம்மா. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11125958682217662832017-05-01T23:43:06.161+05:302017-05-01T23:43:06.161+05:30நன்றி வல்லி. என்னையும் திருப்பூர் கிருஷ்ணன் சொல்லி...நன்றி வல்லி. என்னையும் திருப்பூர் கிருஷ்ணன் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் தான் வேண்டாம்னு இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38419051026235142482017-05-01T23:42:36.970+05:302017-05-01T23:42:36.970+05:30ஹாஹாஹாஹா, அக்கார அடிசில் பண்ணறது பெரிய விஷயமா என்ன...ஹாஹாஹாஹா, அக்கார அடிசில் பண்ணறது பெரிய விஷயமா என்ன? தாராளமாப் பண்ணி வைக்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54800210417106743182017-05-01T23:41:05.380+05:302017-05-01T23:41:05.380+05:30நன்றி துளசிதரன்/கீதா! தொடருமா என்னனு தெரியலை! நான்...நன்றி துளசிதரன்/கீதா! தொடருமா என்னனு தெரியலை! நான் அதிகம் பத்திரிகை உலகுடன் தொடர்பு வைச்சுக்கலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73375519083312435982017-05-01T23:40:30.742+05:302017-05-01T23:40:30.742+05:30ஹிஹிஹி, தமிழ் இளங்கோவின் "எனது எண்ணங்கள்"...ஹிஹிஹி, தமிழ் இளங்கோவின் "எனது எண்ணங்கள்" பக்கம் போயிருக்கணும். :) எடுத்துட்டீங்களா, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2198448472090154982017-05-01T23:39:56.118+05:302017-05-01T23:39:56.118+05:30வெளியிடுவதில் கால தாமதம் ஆகி இருக்கும். வெளியிடுவதில் கால தாமதம் ஆகி இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34654292666467420542017-05-01T23:39:36.117+05:302017-05-01T23:39:36.117+05:30 நன்றி பானுமதி! நன்றி பானுமதி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22490792753938827772017-05-01T18:37:44.557+05:302017-05-01T18:37:44.557+05:30ரொம்ப பிரமாதம். ஆப் எக்கட இருக்கீங்க? ரொம்ப பிரமாதம். ஆப் எக்கட இருக்கீங்க? இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20885707243567513832017-04-24T20:13:16.536+05:302017-04-24T20:13:16.536+05:30ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!.. என்னைப் பொறுத்...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!.. என்னைப் பொறுத்தவரை, நீங்க எப்பவுமே வலையுலக ஸ்டார் எழுத்தாளர்!!!.. என்னைப் போல் எத்தனையோ பேர் உங்களை ரோல் மாடலா வச்சிருக்காங்க..எந்த விஷயம்னாலும் ஆழமான புரிதலோட இருக்கும் உங்க எழுத்துக்களுக்கு பெரிய ரசிகர் வட்டமே இருக்குங்கறதுக்கு இதெல்லாம் அத்தாட்சி!!.. மேலும் மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகிறேன்!.. <br />பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40163663282491158222017-04-24T15:40:17.698+05:302017-04-24T15:40:17.698+05:30கீதா உங்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும். நீங்...கீதா உங்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும். நீங்கள் பாராட்ட வேண்டிய பன்முக எழுத்தாளிதான். அச்சில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ,பத்திரிக்கைகளில் வந்தால் பின்னும் யாவருக்குமே மனது மகிழ்ச்சி கொள்கிறது. மேலும் பிரபலம் பெறுக வாழ்த்துகிறேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66929364384689798402017-04-24T13:56:00.327+05:302017-04-24T13:56:00.327+05:30 அன்பு கீதா.மனசுக்கு மிக சந்தோஷம். ரொம்ப நாட்கள் ம... அன்பு கீதா.மனசுக்கு மிக சந்தோஷம். ரொம்ப நாட்கள் முன்னால் ஷைலஜா எங்களை அறிமுகப்படுத்தி கலைமகளில் கொட்த்திருந்தார். அதை நன்றியுடன் இப்போது நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் மா. அப்பாவிக்கும் ஸ்ரீராமுக்கும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10824466957776774662017-04-24T11:19:04.029+05:302017-04-24T11:19:04.029+05:30உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். (நன்றி தெ...உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். (நன்றி தெரிவிக்கவேண்டாம். அதற்குப் பதிலாக ஸ்ரீரங்கத்துக்கு வரும்போது அக்கார அடிசலைச் செய்துதாருங்கள்.. எனக்கு மட்டுமல்ல... பாராட்டுபவர்கள் எல்லோருக்குமே)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8766338240674319532017-04-24T10:35:11.975+05:302017-04-24T10:35:11.975+05:30மனமார்ந்த வாழ்த்துகள்! சகோ/கீதாக்கா...
உண்மைதான் ...மனமார்ந்த வாழ்த்துகள்! சகோ/கீதாக்கா...<br /><br />உண்மைதான் வலையில் எழுதினாலும், பிரபல எழுத்தாளர் குறிப்பிட்டு எழுதுவதும், நம் படைப்புகள் இதழ்களில் வருவதும் மகிழ்ச்கியான விஷயமே!! மேலும் இது தொடர்ந்திடவும் வாழ்த்துகள்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44840788238548805112017-04-23T21:13:23.309+05:302017-04-23T21:13:23.309+05:30This comment has been removed by the author.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16805811035166475572017-04-23T20:51:31.971+05:302017-04-23T20:51:31.971+05:30நான் வை.கோ. சாருக்கு அடுத்து கமெண்ட் அனுப்பி இருந்...நான் வை.கோ. சாருக்கு அடுத்து கமெண்ட் அனுப்பி இருந்தேன். ஏன் பப்லிஷ் ஆகவில்லை என்று தெரியவில்லை.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6380715422398072672017-04-23T20:49:21.179+05:302017-04-23T20:49:21.179+05:30வாழ்த்துக்கள் அக்கா! என்னதான் இணையத்தில் எழுதினாலு...வாழ்த்துக்கள் அக்கா! என்னதான் இணையத்தில் எழுதினாலும், அச்சில் நம் படைப்பை பார்ப்பது சந்தோஷம்தான். மகிழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9317276050921127562017-04-22T19:15:44.128+05:302017-04-22T19:15:44.128+05:30நன்றி கபீரன்பன். பல ஆண்டுகள்(?) கழித்து உங்களை இங்...நன்றி கபீரன்பன். பல ஆண்டுகள்(?) கழித்து உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி. சித்தப்பாவைப் பற்றிய உங்கள் செய்தி எதுவும் எனக்கு வந்து சேரவில்லை! இப்போ நீங்க சொன்னப்புறமா ஸ்பாமில் கூடப் போய்ப் பார்த்துட்டேன். அப்புறம் இங்கே நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்பதே உண்மை! :) அதோடு குழந்தை இருப்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் குழந்தையுடன் பொழுது போய் விடுகிறது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20373817392345788792017-04-22T19:13:53.601+05:302017-04-22T19:13:53.601+05:30நன்றிப்பா!நன்றிப்பா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59952720309471492162017-04-22T19:13:32.769+05:302017-04-22T19:13:32.769+05:30வைகோ சார், அசராமல் பாராட்டு மழை பொழியும் உங்களுக்க...வைகோ சார், அசராமல் பாராட்டு மழை பொழியும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹிஹிஹி, நான் வென்ற பரிசுத் தொகையில் வாங்கின குடியிருப்புக்குத் தான் நீங்க வந்தீங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22564621786175556802017-04-22T19:12:30.689+05:302017-04-22T19:12:30.689+05:30ஹாஹாஹா, ஶ்ரீராம், ரொம்ப நன்றி. ஹாஹாஹா, ஶ்ரீராம், ரொம்ப நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85503078682546898222017-04-22T19:12:07.978+05:302017-04-22T19:12:07.978+05:30நன்றி கில்லர்ஜி!நன்றி கில்லர்ஜி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7050417135983505002017-04-22T19:03:45.143+05:302017-04-22T19:03:45.143+05:30அடுத்தடுத்த கருத்துக்களுக்கு நன்றி வைகோ சார். காலை...அடுத்தடுத்த கருத்துக்களுக்கு நன்றி வைகோ சார். காலை நாலரை மணிக்கு எழுந்திருப்பது என்பது பத்து வயதில் இருந்து வந்திருக்கும் பழக்கம்! விட முடியலை! இப்போல்லாம் உடனே எழுந்து கொள்ளாமல் படுக்கையிலேயே படுத்திருந்து விட்டுப் பின்னர் ஐந்து மணிக்குப் பின்னர் எழுந்து கொள்கிறேன். :) மற்றபடி நான் வெற்றியாளர் இல்லை என்பது எனக்கே தெரியும்! :) உங்கள் பெரிய மனசு என்னைப் பாராட்டச் சொல்கிறது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60791616436953111852017-04-22T18:45:44.040+05:302017-04-22T18:45:44.040+05:30Paarattugal. First time G+ usage landed me in your...Paarattugal. First time G+ usage landed me in your blog.<br />Long time I read any blogs except posting on solar energy in Karkai Nandre. Why my condolence on sh.Asokamitran did not appear in your post? You may be finding more time in USA to write :-)) கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com