tag:blogger.com,1999:blog-18675072.post8413292681920800387..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: நான் ஆணையிட்டால்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18675072.post-9125853318836970692012-03-11T07:48:03.863+05:302012-03-11T07:48:03.863+05:30ஹாஹா, அருஞ்சொற்பொருள் போட்டிருக்கேன் வல்லி, உங்களு...ஹாஹா, அருஞ்சொற்பொருள் போட்டிருக்கேன் வல்லி, உங்களுக்குப் பின்னூட்டம் தொடரும் ஆப்ஷன் இருந்தால் பார்க்கலாம். :)))))))

ஆனா இதைப் போடப் போய்ப் பத்தி பிரிக்கவும் கம்போஸ்லே போய்ப் பிரிச்சாத் தான் செட் ஆகும்னு என்னோட ம.ம.வுக்குப் புரிஞ்சது ஒரு வழியா! :)))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35448978385197798742012-03-11T07:35:25.105+05:302012-03-11T07:35:25.105+05:30இந்தச் சுருக்கம் புரியவே எனக்கு ரொம்ப நேரம் ஆகிறது...இந்தச் சுருக்கம் புரியவே எனக்கு ரொம்ப நேரம் ஆகிறது கௌதமன்:)
விட்டுட்டேன்.
பாலும் பழமும் படத்தில் தியாகி ரோஜாதேவி ஸ்விஸ் போய்த் திரும்பி வராங்க.
அந்த நாள்ளலியே ஸ்விஸ்ல கான்சரைக் குணப்படுத்திடறாங்க.

சௌகார் எல்லாப் படத்திலயும் இப்படித்தான் .ஒண்ணு உயிர விடுவாங்க. இல்லாட்ட ரெட்க்ராஸ்ல சேர்ந்துடுவாங்க:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46283981086142794892012-03-10T19:11:48.002+05:302012-03-10T19:11:48.002+05:30நீங்க சொல்லியிருக்கற லிஸ்ட்டில் எ.வீ.பி.யும், பா.ம...நீங்க சொல்லியிருக்கற லிஸ்ட்டில் எ.வீ.பி.யும், பா.ம ரும் மட்டும் பார்த்திருக்கேன். மற்ற படங்கள் பார்த்ததில்லை. ஆனால் பாட்டு எல்லாம் கேட்டிருக்கேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79447196626893140442012-03-10T17:50:16.904+05:302012-03-10T17:50:16.904+05:30வாங்க விச்சு, அதான் காதிலே முழம் முழமாப் பூ சுத்தற...வாங்க விச்சு, அதான் காதிலே முழம் முழமாப் பூ சுத்தறாங்களேனு சொல்றீங்க! சரி! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8338490311695490642012-03-10T17:49:48.361+05:302012-03-10T17:49:48.361+05:30ஹிஹிஹி, லக்ஷ்மி, அதே அதே!ஹிஹிஹி, லக்ஷ்மி, அதே அதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-70142556944613517732012-03-10T17:49:33.386+05:302012-03-10T17:49:33.386+05:30வாங்க கெளதம் சார், ஹிஹிஹி, உ.க.ப.ச.தெ.போ(உங்களுக்க...வாங்க கெளதம் சார், ஹிஹிஹி, உ.க.ப.ச.தெ.போ(உங்களுக்குக் கடைசிப்பத்தி சரியாத் தெரியுது போல) அப்போ சிலருக்குப் பத்தி தெரியுதுனு நினைக்கிறேன்.

ஹூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரே! :P: Pவர வர எதுக்கு சந்தோஷப் படணும்னு இல்லாமல் ஆக்கிடுச்சு கூகிள்
!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10615350991192058192012-03-10T17:47:41.253+05:302012-03-10T17:47:41.253+05:30நீங்க வேறே வெங்கட் நாகராஜ், 2 என்டராவது! 3,4 என்டர...நீங்க வேறே வெங்கட் நாகராஜ், 2 என்டராவது! 3,4 என்டர் தட்டறேன். இப்போக் கூடப் போய்ப் பத்தியை மிகவும் இடைவெளி விட்டுப் பிரிச்சேன்! ம்ஹும்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53333538559736165882012-03-10T14:10:40.051+05:302012-03-10T14:10:40.051+05:30தமிழ் படத்துல லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது. அப்புற...தமிழ் படத்துல லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது. அப்புறம் படம் பார்க்கிற ஆசையே போயிடும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91191590838464730102012-03-10T11:07:04.214+05:302012-03-10T11:07:04.214+05:30ஹா, ஹா பழயபடங்கள் பார்த்த எபக்டில் எழுதி இருக்கீங்...ஹா, ஹா பழயபடங்கள் பார்த்த எபக்டில் எழுதி இருக்கீங்க இல்லியா அதான் பத்தி பிரியமாட்டேங்குதோ என்னமோ?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40008162073613196452012-03-10T09:42:49.197+05:302012-03-10T09:42:49.197+05:30க பா ப ப ம கா மி. (கடைசி பாரா ......... மிச்சம்) ஐ...க பா ப ப ம கா மி. (கடைசி பாரா ......... மிச்சம்) ஐயோ - சுருக்கமா எழுதி எழுதி - இப்படி என்னை பாயைப் பிராண்ட வச்சுட்டீங்களே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91702965423843813302012-03-10T08:50:28.058+05:302012-03-10T08:50:28.058+05:30//எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ...//எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ் ஆகறச்சே எப்படிச் சேர்ந்துக்குதுனு புரியலை! :(//

பத்தி பிரிக்கும்போது இரண்டு "Enter" தட்டி இரண்டு Line Gap கொடுங்க...

சினிமா பார்க்கறதே இல்லை இப்பல்லாம்.... போரடிக்குது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-85166195170337548292012-03-10T07:55:34.320+05:302012-03-10T07:55:34.320+05:30எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ் ...எழுதறச்சே பத்தி பிரிச்சுத் தான் எழுதறேன். பப்ளிஷ் ஆகறச்சே எப்படிச் சேர்ந்துக்குதுனு புரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com