tag:blogger.com,1999:blog-18675072.post8489811559365906711..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: பயணங்கள் முடிவதில்லை 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18675072.post-74851862219379719542015-01-20T16:54:45.350+05:302015-01-20T16:54:45.350+05:30வாங்க சுரேஷ், நன்றிப்பா.வாங்க சுரேஷ், நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55377740574137431522015-01-20T16:54:24.656+05:302015-01-20T16:54:24.656+05:30ஆமாம், சுற்றிலும் வளைவாகப் பாதை போட்டிருக்கின்றனர்...ஆமாம், சுற்றிலும் வளைவாகப் பாதை போட்டிருக்கின்றனர். நல்லவேளையா இன்னும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. விரைவில் அதுவும் ஆரம்பிக்கலாம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83618149608820007212015-01-15T20:18:07.625+05:302015-01-15T20:18:07.625+05:30பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32466647024385826812015-01-15T17:17:05.326+05:302015-01-15T17:17:05.326+05:30தேவி பட்டினம் இப்போது மாறி உள்ளது நாங்கள் படகில் ...தேவி பட்டினம் இப்போது மாறி உள்ளது நாங்கள் படகில் போய் இறங்கி பார்த்தோம். இப்போது கீழே இறங்காமல் சுற்றி வந்து வணங்கினால் போதும் , நடைபாதை அமைத்து இருக்கிறார்களே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37109785758974389652015-01-15T16:20:35.354+05:302015-01-15T16:20:35.354+05:30வாங்க ஜீவி சார். ஒவ்வொரு முறை ராமேஸ்வரம் போறச்சேயு...வாங்க ஜீவி சார். ஒவ்வொரு முறை ராமேஸ்வரம் போறச்சேயும் தேவிப் பட்டினம் போயிருக்கோம். அப்போ இருந்த அழகு இப்போ இல்லை. அதுவும் தனுஷ்கோடி மௌனமாக சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தது. இப்போது வறட்டுக் குரலில் வியாபாரம் செய்து வருகிறது. :( அதிர்ச்சியாக இருந்தது பார்க்கவே! ராமேஸ்வரத்தின் சத்திரங்களில் , ஹோட்டல்களில் எங்கும் இடம் இல்லை. நாங்க போனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை சமயம். ஐயப்ப பக்தர்கள் கூட்டம் வேறே. வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறு எல்லாம் சேர்ந்து கொண்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66772909735239827262015-01-15T16:18:05.887+05:302015-01-15T16:18:05.887+05:30வாங்க காசிராஜலிங்கம். நல்வரவு. பொங்கல் வாழ்த்துகள...வாங்க காசிராஜலிங்கம். நல்வரவு. பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15837687892065011982015-01-15T16:16:23.597+05:302015-01-15T16:16:23.597+05:30நன்றி 'இ' சார்.நன்றி 'இ' சார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48865759241083452342015-01-15T16:16:01.938+05:302015-01-15T16:16:01.938+05:30வாங்க வெங்கட், பொங்கல் வாழ்த்துகள்.வாங்க வெங்கட், பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90665243624410052432015-01-15T16:15:44.573+05:302015-01-15T16:15:44.573+05:30வாங்க டிடி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.வாங்க டிடி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-5749772675565666192015-01-15T16:15:15.065+05:302015-01-15T16:15:15.065+05:30உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4278756650958173832015-01-15T16:14:45.994+05:302015-01-15T16:14:45.994+05:30உள்ளே இறங்கலாம் ஶ்ரீராம். புரோகிதர் என்று தான் பெய...உள்ளே இறங்கலாம் ஶ்ரீராம். புரோகிதர் என்று தான் பெயரே தவிர அவர் உண்மையாகப் புரோகிதம் செய்பவரா என்பது சந்தேகமே. பழக்க தோஷத்தினால் ஏதேதோ சொல்லிக் காசு சம்பாதிக்கிறார் என்றே தெரிகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79522506166135673642015-01-15T16:13:21.441+05:302015-01-15T16:13:21.441+05:30மிக்க நன்றி புதுவை வேலு. உங்களுக்கும் உங்கள் குடு...மிக்க நன்றி புதுவை வேலு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10400599965319832642015-01-15T15:31:38.404+05:302015-01-15T15:31:38.404+05:30இது தேவிப்பட்டினத்திலா?.. ராமேஸ்வரம் இரு முறை சென...இது தேவிப்பட்டினத்திலா?.. ராமேஸ்வரம் இரு முறை சென்றிருந்தும் தே.ப., தனுஷ்கோடி எல்லாம் போய்ப் பார்த்ததில்லை.

ஊர் பேரை நினைத்தாலே இப்போலாம் அந்த ஊர் தொடர்பாய் யாராவது எழுத்தாளர் இருந்தால் அவர் பெயர் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. தனுஷ்கோடி ராமசாமி.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. ஆ.வி.யில் கொடிகட்டிப் பறந்தவர்.

ராமேஸ்வரத்தில் வசதியான சத்திரங்கள் உண்டே?..

'பயணங்கள் தொடர்கதை' என்று தலைப்பு இருந்திருக்கலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68756323502307549812015-01-15T09:32:05.900+05:302015-01-15T09:32:05.900+05:30தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமி...தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50358993208961374632015-01-15T08:58:38.710+05:302015-01-15T08:58:38.710+05:30அருமையான பயண இலக்கியம்.அருமையான பயண இலக்கியம்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29682494015454388912015-01-15T08:36:35.767+05:302015-01-15T08:36:35.767+05:30நல்ல தகவல்....... தொடர்கிறேன்.
தங்களுக்கும் தங்...நல்ல தகவல்....... தொடர்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72407673972233396052015-01-15T08:23:54.633+05:302015-01-15T08:23:54.633+05:30புராண வரலாறு அறிந்தேன் அம்மா...
இனிய பொங்கல் நல்வ...புராண வரலாறு அறிந்தேன் அம்மா...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14764531831246273312015-01-15T06:23:38.835+05:302015-01-15T06:23:38.835+05:30ப்ரோகிதர்களும் உள்ளே இறங்கி பூஜை செய்வார்களா? இடம...ப்ரோகிதர்களும் உள்ளே இறங்கி பூஜை செய்வார்களா? இடம் பார்க்க நன்றாய் இருக்கிறது.

இனிய பொங்கல் நல வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76963817129418285462015-01-15T06:18:32.868+05:302015-01-15T06:18:32.868+05:30தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வ...தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com