tag:blogger.com,1999:blog-18675072.post8563777124799370870..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சுதந்திரமாம், சுதந்திரம்Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18675072.post-28892296834211949582015-08-20T04:57:11.635+05:302015-08-20T04:57:11.635+05:30சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. வந்தே மாதரம்.சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. வந்தே மாதரம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39237846881677025722015-08-18T14:54:47.903+05:302015-08-18T14:54:47.903+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20905136177557442372015-08-18T14:53:04.327+05:302015-08-18T14:53:04.327+05:30சுரேஷ், பண வீக்கம் மைனஸிலே போயிட்டிருக்குனு தினசரி...சுரேஷ், பண வீக்கம் மைனஸிலே போயிட்டிருக்குனு தினசரிகளிலே செய்தி வருகிறதைப் பார்க்கிறீங்க தானே? தங்கம் விலை கூடப் பதினெட்டாயிரத்துக்குப் போயிட்டு இப்போ இந்த வாரம் தான் கொஞ்சம் ஏறி இருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44939886122987891892015-08-15T20:45:20.620+05:302015-08-15T20:45:20.620+05:30சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திர தின நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-915112333265927902015-08-15T17:00:46.397+05:302015-08-15T17:00:46.397+05:30வாருங்கள் ஐயா, முதல் வருகைக்கு நன்றி. எங்களிடம் நா...வாருங்கள் ஐயா, முதல் வருகைக்கு நன்றி. எங்களிடம் நான்கு சக்கர வாகனமே இல்லை! அது தேவையில்லை என்று நினைப்பவள் நான். :)))) ஆகவே காற்றுக் குறையவே இல்லை. கவலையே வேண்டாம். :)))) ஹிஹிஹி, நான்கு சக்கர வாகனமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40319264493883120342015-08-15T16:59:15.816+05:302015-08-15T16:59:15.816+05:30உண்மையாகவே விலைவாசி கட்டுக்கடங்காமல் போயிருந்தால் ...உண்மையாகவே விலைவாசி கட்டுக்கடங்காமல் போயிருந்தால் எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ சும்மாவா இருந்திருக்கும்? குறை சொல்ல முடியவில்லை என்பதற்காகத் தானே மோதியின் வெளிநாட்டுப் பயணங்களையும், அவரின் உடைகளையும், அவர் அமைச்சர்களின் மனிதாபிமான உதவிகளையும் குறித்துப் பேசுகின்றனர்! ஆதாரங்களோடு நிரூபிக்க முடிந்ததா? அல்லது நீதிமன்றம் தான் குற்றவாளிகள் என்று சொல்லித் தீர்ப்புக் கொடுத்திருக்கிறதா? எதுவுமே இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91763015941169891602015-08-15T16:57:27.602+05:302015-08-15T16:57:27.602+05:30விலைவாசி கட்டுக்கடங்காமல் போவதாக நீங்கள் சொல்லித் ...விலைவாசி கட்டுக்கடங்காமல் போவதாக நீங்கள் சொல்லித் தான் கேள்விப் படுகிறேன் சுரேஷ், பண வீக்கம் மிகக் குறைந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் சொல்வதையும், பத்திரிகைகளில் எழுதுவதையும் நீங்கள் படிக்கவில்லையா? மேலும் அந்நிய முதலீட்டினால் நமக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை ஏன் உணரவில்லை? பல பொறியாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா? இதனால் வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகப் படை எடுப்பது குறையுமே! நம் இளைஞர்களின் மூளைத் திறன் இங்கேயே முதலீடு செய்யப்படுமே! இப்படி யோசித்துப் பாருங்களேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21476367190605020552015-08-15T15:30:50.725+05:302015-08-15T15:30:50.725+05:30தங்களின் நான்கு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் ...தங்களின் நான்கு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் ஒன்றில் காற்று குறைவாக
இருப்பதாக தெரிகிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88466914306319427802015-08-15T14:38:54.537+05:302015-08-15T14:38:54.537+05:30இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாடாளுமன்றத்தை எத...இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கும் ஆளுங்கட்சிகள் குறைச்சொல்லும்! அதே ஆளுங்கட்சி எதிர்கட்சியானபின் நாடாளுமன்ற முடக்கத்தை செய்யும். மோடியின் ஆட்சியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போகிறது! அன்னிய முதலீட்டை நிறைய திறந்துவிட்டிருக்கிறார்! நீங்கள் என்னடாவென்றால் புகழ்கிறீர்களே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76441472166603408712015-08-15T13:16:03.833+05:302015-08-15T13:16:03.833+05:30உங்கள் கருத்து உங்களுக்கு ஐயா! ஆனால் இதன் உண்மையான...உங்கள் கருத்து உங்களுக்கு ஐயா! ஆனால் இதன் உண்மையான பலன் தெரிய இன்னும் ஓராண்டுக்கும் மேல் ஆகும். என்றாலும் ரயில்வே துறையிலும், தபால் துறையிலும் வெளிப்படையான மாற்றங்கள் தெரிகின்றன. எதற்கும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48848261366590329052015-08-15T13:15:00.857+05:302015-08-15T13:15:00.857+05:30இன்னும் சிலது சேர்த்திருந்தேன். அப்புறமா வேணாம்னு ...இன்னும் சிலது சேர்த்திருந்தேன். அப்புறமா வேணாம்னு தோணித்து எடுத்துட்டேன். அதைப் படிச்சிருந்தா என்ன சொல்லி இருப்பீங்களோனு யூகிச்சுப் பார்த்துட்டேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74640033065244417172015-08-15T13:14:22.394+05:302015-08-15T13:14:22.394+05:30ஹெஹெஹெஹெஹெஹெ, அப்படீங்கறீங்க? இருக்கட்டும், இருக்க...ஹெஹெஹெஹெஹெஹெ, அப்படீங்கறீங்க? இருக்கட்டும், இருக்கட்டும்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77168145792117537252015-08-15T13:13:58.745+05:302015-08-15T13:13:58.745+05:30நீங்க ரிஷி! நிஜம்ம்மான ஞானி! (கொஞ்சம் பொறாமையோடய...நீங்க ரிஷி! நிஜம்ம்மான ஞானி! (கொஞ்சம் பொறாமையோடயே சொல்றேன்.) நீங்க என்னதான் அறிவுரை சொன்னாலும் நான் கேட்கிறதே இல்லையே! நான் சம்சாரி தானே தம்பி! :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83537667196769214722015-08-15T13:12:29.421+05:302015-08-15T13:12:29.421+05:30ஆமாம், தினமும் தாத்தாவும், பேத்தியுமாச் சாப்பிடுவா...ஆமாம், தினமும் தாத்தாவும், பேத்தியுமாச் சாப்பிடுவாங்க. தாத்தாவுக்குப் பேத்தி இல்லாமல் சாப்பிடவே மனசு வரலை! :( கொஞ்ச நாளைக்கு இப்படி இருக்கும். அப்புறமாச் சரியாகும். பக்கத்தில் இருந்தால் போய்ப் பார்க்கலாம்! அதுவும் இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88620263216603435412015-08-15T13:11:24.374+05:302015-08-15T13:11:24.374+05:30:)))))))))):))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71755063609404219522015-08-15T13:11:12.703+05:302015-08-15T13:11:12.703+05:30அநியாயமா இல்லையோ! தம்பிங்கறதை நிரூபிக்கிறீங்க? உங்...அநியாயமா இல்லையோ! தம்பிங்கறதை நிரூபிக்கிறீங்க? உங்களோட எப்போ சண்டை போட்டேனாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-78952521433552257162015-08-15T12:47:11.460+05:302015-08-15T12:47:11.460+05:30பதிவைப் படித்ததும் கருத்து எதுவும் சொல்லாமல் தாண்...பதிவைப் படித்ததும் கருத்து எதுவும் சொல்லாமல் தாண்டிப் போக நினைத்தேன், இருந்தாலும் என் சுபாவத்தை மாற்ற முடியுமா. ?என்ன செய்ய இதில்கூறப்பட்டிருக்கும் பிரதமர் பற்றியோ ஆட்சி பற்றியோ கருத்துக்களில் உடன்பாடு இல்லை. பொறாமையால் அல்ல. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40702990041047287032015-08-15T11:19:38.818+05:302015-08-15T11:19:38.818+05:30பச்சை.... ச்சீ... காவி பிஜேபின்னு தெளிவா காட்டிட்ட...பச்சை.... ச்சீ... காவி பிஜேபின்னு தெளிவா காட்டிட்டீங்க! ஜெய் ஹிந்த்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44443916977547986592015-08-15T11:18:58.961+05:302015-08-15T11:18:58.961+05:30என்னதான் கொடுமையா தோணினாலும் பேர பேத்திகள் மேலே பா...என்னதான் கொடுமையா தோணினாலும் பேர பேத்திகள் மேலே பாசம் ரொம்ப வைக்கிறது பிரச்சினையாகத்தான் ஆகும்!
பாத்து!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10832044438286682292015-08-15T11:18:05.873+05:302015-08-15T11:18:05.873+05:30//பார்க்கிறவங்க/கேட்கிறவங்க நான் ஏதோ சண்டை போடுவதா...//பார்க்கிறவங்க/கேட்கிறவங்க நான் ஏதோ சண்டை போடுவதாய்க் கூட நினைக்கலாம். :)// நினைக்கிறது என்ன? அதானே உண்மை?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50975806025901423002015-08-15T10:59:00.131+05:302015-08-15T10:59:00.131+05:30அப்பு ஊருக்குப் போன வருத்தம் இருக்கும். வீடு இரண்...அப்பு ஊருக்குப் போன வருத்தம் இருக்கும். வீடு இரண்டு, மூன்று நாட்கள் வெறிச் என்று இருக்கும்.

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com