tag:blogger.com,1999:blog-18675072.post882138137090266940..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்? Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-18675072.post-57201624094252450972013-07-27T14:42:32.661+05:302013-07-27T14:42:32.661+05:30வாங்க ரஞ்சனி, ஹிஹிஹி, ஶ்ரீராம் வாழ்க்கையே வெறுத்து...வாங்க ரஞ்சனி, ஹிஹிஹி, ஶ்ரீராம் வாழ்க்கையே வெறுத்துட்டார்னு கேள்வி! :))))) கூ னு குயில் கூவினாக் கூடப் பயப்படறாராம். கூச்சம்னு சொல்லிடப் போறதேனு! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41312854558455215112013-07-27T14:41:42.441+05:302013-07-27T14:41:42.441+05:30என்னாது, மதுரையம்பதியா?? அதாரு புதுசா??? எந்தூரு??...என்னாது, மதுரையம்பதியா?? அதாரு புதுசா??? எந்தூரு?? :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74899708408122652982013-07-27T14:12:55.806+05:302013-07-27T14:12:55.806+05:30எல்லா ரங்கஸ் ஸும் எப்படி ஒரே மாதிரி இருக்காங்க? எல...எல்லா ரங்கஸ் ஸும் எப்படி ஒரே மாதிரி இருக்காங்க? எல்லா தங்க்ஸ் ஸும் ஒரே மாதிரி இருக்கறதனாலேயோ?

ஸ்ரீராம் பாவம், இன்னொரு தடவை கூச்சம் என்ற சொல்லையே சொல்ல மாட்டார் பாருங்க!

நகைச்சுவை அபாரம்!என்ன ஒரு அனாயசமான நடை! அசத்தல், கலக்கல்!

வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-14914494260198440972013-07-27T13:04:09.951+05:302013-07-27T13:04:09.951+05:30பேஷ் பேஷ், எப்படி இது போல கலக்கிண்டு இருக்கீங்கன்...பேஷ் பேஷ், எப்படி இது போல கலக்கிண்டு இருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியறது....பாவம் மாமா!மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27062155999409766702013-07-27T09:54:08.320+05:302013-07-27T09:54:08.320+05:30அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச ...அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச ஸ்வபாவம் ஓடிப்போயிருக்கும்:)//

வாங்க வல்லி, ஹிஹிஹி, இந்த வாரம் வம்புக்கு ஶ்ரீராம் மாட்டிண்டார். வேறே யாரும் கிடைக்கலை! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31417665565040880082013-07-27T09:53:11.341+05:302013-07-27T09:53:11.341+05:30அப்பாதுரை,
நன்னி ஹை! :))))அப்பாதுரை,

நன்னி ஹை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49025875347020358062013-07-27T09:52:40.378+05:302013-07-27T09:52:40.378+05:30வாங்க வெங்கட், எழுதுங்க, ரொம்பவே நகைச்சுவைனா ஒரு ச...வாங்க வெங்கட், எழுதுங்க, ரொம்பவே நகைச்சுவைனா ஒரு சுட்டி கொடுத்துடுங்க. நான் வந்து பார்க்கிறதுக்குள்ளே மாமாங்கம் ஆயிடும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86375552211918632702013-07-27T09:30:55.682+05:302013-07-27T09:30:55.682+05:30அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச...அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச ஸ்வபாவம் ஓடிப்போயிருக்கும்:)
மிரட்டி மிரட்டியே வேலை கற்றுக் கொண்டீர்களா:)
நானும் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்தபிறகு தான் கணீனி வாங்கினேன்.
யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75645079632085341762013-07-26T20:11:35.843+05:302013-07-26T20:11:35.843+05:30//அப்படினு இருந்துடுவேனாக்கும்!
good shot.//அப்படினு இருந்துடுவேனாக்கும்!
good shot.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75192997953258350932013-07-26T19:46:02.157+05:302013-07-26T19:46:02.157+05:30சுவையான அனுபவங்கள்....
தொடர் பதிவுக்கு தொடரும் ப...சுவையான அனுபவங்கள்....

தொடர் பதிவுக்கு தொடரும் போட ஆரம்பிச்சாச்சு எல்லாரும்..... [ஸ்ரீராம், பழனி. கந்தசாமி, இப்ப நீங்க!]......

என்னையும் எழுதக் கூப்பிட்டு இருக்காரு ஸ்ரீராம்..... ம்ம்ம்ம்... எழுதணும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34600209514560756422013-07-26T13:19:47.893+05:302013-07-26T13:19:47.893+05:30ஆஹா, அப்பாதுரை, ரொம்ப நாள் கழிச்சு, எங்கே ஒளிஞ்சுட...ஆஹா, அப்பாதுரை, ரொம்ப நாள் கழிச்சு, எங்கே ஒளிஞ்சுட்டு இருந்தீங்க??? :)))
ஹிஹிஹி, உங்க கேள்விக்கு பதில்,

கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.//

அப்படினு இருந்துடுவேனாக்கும்! என்னனு நினைச்சீங்க என்னை?? :)))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-52935117845495617562013-07-26T13:18:05.679+05:302013-07-26T13:18:05.679+05:30வாங்க கோவை2தில்லி, அதே, அதே, நீங்க சொன்னது தான்.
...வாங்க கோவை2தில்லி, அதே, அதே, நீங்க சொன்னது தான்.

முடியுமா, செய்துடுன்னெல்லாம் சொல்ல மாட்டார். பாரு, யோசிச்சுக்கோ, தள்ளிப் போட்டாச் சரியா வருமானு எல்லாம் கேட்டுப்பார்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28901299182552383362013-07-26T13:17:03.354+05:302013-07-26T13:17:03.354+05:30வாங்க மாதேவி, வருகைக்கு நன்றி.வாங்க மாதேவி, வருகைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9642349802128452052013-07-26T13:16:45.945+05:302013-07-26T13:16:45.945+05:30வைகோசார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வைகோசார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77719158544840616692013-07-26T13:16:27.318+05:302013-07-26T13:16:27.318+05:30ஹிஹிஹி, வண்டி ஓட்டுவது எனக்குக் கஷ்டம் இல்லை தான்;...ஹிஹிஹி, வண்டி ஓட்டுவது எனக்குக் கஷ்டம் இல்லை தான்; ஆனால் தெருவிலே போறவங்க????? ஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-50156898789738997122013-07-26T13:16:04.351+05:302013-07-26T13:16:04.351+05:30வாங்க கோமதி அரசு, இதெல்லாம் சாதனைன்னா, உண்மையிலேயே...வாங்க கோமதி அரசு, இதெல்லாம் சாதனைன்னா, உண்மையிலேயே சாதனை பண்ணறவங்க இருக்காங்களே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68604400518669887312013-07-26T13:15:28.752+05:302013-07-26T13:15:28.752+05:30வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் சீக்கிரம் முடிச்சுட...வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் சீக்கிரம் முடிச்சுடுவேனா என்ன! நோ ராயல்டி, நாங்க நிறையத் தொடர்பதிவு எழுதி இருக்கோமாக்கும்! :))))

வண்டி ஓட்ட வராது! எல்லாத்துக்கும் மேலே வண்டி ஓட்ட விடமாட்டாங்கங்கறதே சரியானது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2399961451157008032013-07-26T13:14:14.097+05:302013-07-26T13:14:14.097+05:30வாங்க வா.தி. ஜாலியா இருக்குமே! சந்தோஷமா! :P:P:P:P...வாங்க வா.தி. ஜாலியா இருக்குமே! சந்தோஷமா! :P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7225599511145955512013-07-26T13:13:46.385+05:302013-07-26T13:13:46.385+05:30வாங்க டிடி,
/அப்பவே நன்றாக புரிந்து வைத்துள்ளார்...வாங்க டிடி,

/அப்பவே நன்றாக புரிந்து வைத்துள்ளார்...!//

நான் அசடுனு தானே, ஆமாம், ஆமாம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84657712358987564942013-07-26T13:13:09.284+05:302013-07-26T13:13:09.284+05:30வாங்க கெளதமன் சார், வரவுக்கு நன்றி.வாங்க கெளதமன் சார், வரவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68905811303317644392013-07-26T10:03:14.232+05:302013-07-26T10:03:14.232+05:30அட்டகாசம்!
(சாமி கும்பிடாம உங்களால இருக்க முடியாத...அட்டகாசம்!

(சாமி கும்பிடாம உங்களால இருக்க முடியாதுங்கறேன்.. :)

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28425395795371136342013-07-25T19:41:39.695+05:302013-07-25T19:41:39.695+05:30சுவாரஸ்யமாக ஆரம்பிச்சிருக்கே கணினி அனுபவங்கள். தொட...சுவாரஸ்யமாக ஆரம்பிச்சிருக்கே கணினி அனுபவங்கள். தொடர்கிறேன்.

இங்கயும் அதே நிலைமை தான். நேரிடையாக முடியாது என்று சொல்லாமல் உன்னால முடியுமா யோசிக்கோ தான்...:))) ஆனா அதே சமயம் இந்த வேலையை கட்டாயம் இன்று செய்தே ஆக வேண்டும் என்று இதுவரை சொன்னதேயில்லை. இன்று செய்தால் நல்லா இருக்கும்...அப்படித்தான்...:)))

ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9691665397563719832013-07-25T18:30:38.881+05:302013-07-25T18:30:38.881+05:30சுவாரஸ்யம். தொடருங்கள்.
ரசிக்க காத்திருக்கின்றே...சுவாரஸ்யம். தொடருங்கள்.

ரசிக்க காத்திருக்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75244405870038733032013-07-25T17:02:15.423+05:302013-07-25T17:02:15.423+05:30//எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்...//எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

இதுதான் சான்ஸ் என்று சும்மா ஜாலியா எழுதித்தள்ளுங்கோ.

வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-34328688304637055162013-07-25T15:54:13.636+05:302013-07-25T15:54:13.636+05:30தலைப்பு அசத்தல்.
கற்றுக் கொண்டு நீயா, நானா என்று ...தலைப்பு அசத்தல்.
கற்றுக் கொண்டு நீயா, நானா என்று கணினியிடம் கேட்பது போனற படம் அருமை.
ஸ்ரீராம் கேள்வி பார்த்தீர்களா?
வண்டி ஓட்டுவது ஒன்றும் உங்களுக்கு கஷ்டம் இல்லை.
உங்கள் சாதனை வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com