tag:blogger.com,1999:blog-18675072.post8863376201339489177..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜி3, உங்களுக்கு என்மேல் என்ன கோபம்?Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18675072.post-75352587609772707472007-08-22T02:56:00.000+05:302007-08-22T02:56:00.000+05:30\\கீதா சாம்பசிவம் said... @உஷா,ஆஹா,ஆஹா,ஆஹா, நேத்தி...\\கீதா சாம்பசிவம் said...
@உஷா,
ஆஹா,ஆஹா,ஆஹா, நேத்திக்குத் தான் துர்கா சொன்னாங்க, "நீங்க ரொம்ப நல்லவங்கனு" இன்னிக்கு நீங்க, இன்னும் 2 பேர் பாக்கி! :)))))\\

சீக்கிரம் சொல்லிட்டுங்கப்பா...இல்லைன்னா
"நான் ரொம்ப நல்லவங்க"ன்னு ஒரு பதிவு வரும் :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-28632800362903645622007-08-22T02:54:00.000+05:302007-08-22T02:54:00.000+05:30\\கீதா சாம்பசிவம் said... அப்புறம் இந்த ஜி3 அப்படி...\\கீதா சாம்பசிவம் said...
அப்புறம் இந்த ஜி3 அப்படின்னு சொன்னா காப்பி, பேஸ்ட், காப்பி, பேஸ்ட்னு நீட்டி முழக்கறதை விட இப்படி சுலபமாச் சொல்லலாம்னு ப்ளாக் யூனியனிலே தீர்மானம் போட்டிருக்காங்க. அதை உலகுக்கு அறிவித்து விட்டேன்! அவ்வளவு தான்! ஜி3-க்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம். யார் கொடுப்பாங்க? :P \\

g3க்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!!! இந்த அறிய தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி தலைவி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29405129994771345022007-08-22T00:53:00.000+05:302007-08-22T00:53:00.000+05:30அது சரி, என்னோட சோதனைக்கு யாரும் ஆலோசனையே தரலையே? ...அது சரி, என்னோட சோதனைக்கு யாரும் ஆலோசனையே தரலையே? தொழில் நுட்ப நிபுணர்கள் எல்லாம் எங்கே? இந்த மாதிரி ஒட்டிட்டு வரதை எப்படிக் "கட்" பண்ணுறது?

@ஆப்பு அம்பி, நீங்க தான் சரியான ஆள்! உங்களுக்குத் தான் எல்லாரையும் கட் பண்ணத் தெரியுமே! இதுவும் கட்டாயம் தெரிஞ்சிருக்கணுமே! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74464120217900716872007-08-22T00:51:00.000+05:302007-08-22T00:51:00.000+05:30@வல்லி, நான் அந்த சிரமம் எல்லாம் படறதில்லை. எப்போவ...@வல்லி, நான் அந்த சிரமம் எல்லாம் படறதில்லை. எப்போவுமே நமக்கு ஜி3 தான் உற்ற தோழி! சமயத்தில் ஆஃப்லைனிலே எழுதியும் வச்சுக்கலாம். அதனால் ஜி3யே நம்ம சாய்ஸ்! ஹிஹிஹி, ஜி3, சந்தோஷமா?

ஜி3, வாங்க, வாங்க, உங்களை வரவழைக்க இப்படி விளம்பரம் எல்லாம் கொடுக்க வேண்டி ஆயிடுச்சு நம்ம நிலைமை! ஏதுடா, ஒரு தலைவியா இருக்காங்களே, நாமளே கண்டுக்குவோம்னு இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83499331270230447692007-08-21T22:40:00.000+05:302007-08-21T22:40:00.000+05:30//ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம...//ஹிஹிஹி ஜி3, உங்களுக்கு ஓசியிலே ஒரு நல்ல விளம்பரம். //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதுல உள்குத்து எக்கச்சக்கமா இருக்கும் போல இருக்கே..

@மணியன்,
//அதென்ன G3 ?//
ஏதோ சொந்தமா மொக்க போட்டு மக்கள கொல்ல வேணாமேன்னு சுட்ட மேட்டரா என் ப்ளாக்ல போட்டேன்.. அதன் பலன் G3 = சுடறது, காப்பி/பேஸ்ட் -னு புது அகராதி போட்டுபுட்டாய்ங்க மக்கள்ஸ் :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55453518065361151192007-08-21T22:31:00.000+05:302007-08-21T22:31:00.000+05:30எழுதியதை எழுத்துரு மாற்றி பிளாக்கரில் ஏற்றினால் ஐஞ...எழுதியதை எழுத்துரு மாற்றி பிளாக்கரில் ஏற்றினால் ஐஞ்சே நிமிஷத்தில் வேலை //
Ithu Ennappaa.

englishla ezhuthittuth thamizhukku maththa mudiyuma.
piriyalaiye.

don't worry Geetha. sodhanai mel sodhanai vanthaal thaan naama pudam potta thangamaavom.:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47355452489923939742007-08-21T21:33:00.000+05:302007-08-21T21:33:00.000+05:30அதெல்லாம் சோதனை போடாமல் பதில் கொடுக்க மாட்டேன் உஷா...அதெல்லாம் சோதனை போடாமல் பதில் கொடுக்க மாட்டேன் உஷா, நல்லாவே தெரியும், நீங்க தான்னு, சும்மா மணியனுக்குத் தமாஷாகப் பதில் கொடுத்தேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6648314658455486802007-08-21T20:03:00.000+05:302007-08-21T20:03:00.000+05:30நான் தான் நானேதான். புஃரோபலையில் கூட மாற்றிவிட்டேன...நான் தான் நானேதான். புஃரோபலையில் கூட மாற்றிவிட்டேனே பார்க்கவில்லையா? புதியவர்கள் பெயரை ராமசந்திரன் அனுஷான்னு நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் இந்த ஏற்பாடு,ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16025768286567682062007-08-21T19:01:00.000+05:302007-08-21T19:01:00.000+05:30அப்புறம் இந்த ஜி3 அப்படின்னு சொன்னா காப்பி, பேஸ்ட்...அப்புறம் இந்த ஜி3 அப்படின்னு சொன்னா காப்பி, பேஸ்ட், காப்பி, பேஸ்ட்னு நீட்டி முழக்கறதை விட இப்படி சுலபமாச் சொல்லலாம்னு ப்ளாக் யூனியனிலே தீர்மானம் போட்டிருக்காங்க. அதை உலகுக்கு அறிவித்து விட்டேன்! அவ்வளவு தான்! ஜி3-க்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம். யார் கொடுப்பாங்க? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68276410548026899952007-08-21T18:47:00.000+05:302007-08-21T18:47:00.000+05:30அதெல்லாம் பயம் இல்லை மணியன். நான் முன் ஜாக்கிரதை ம...அதெல்லாம் பயம் இல்லை மணியன். நான் முன் ஜாக்கிரதை முத்தக்கா, சோதனை செய்யாமல் பதில் கொடுக்க மாட்டேன். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65811553651276955682007-08-21T18:39:00.000+05:302007-08-21T18:39:00.000+05:30அதென்ன G3 ?//ramachandranusha(உஷா) said... கீதா...அதென்ன G3 ?

//ramachandranusha(உஷா) said...

கீதா கவலைப்படாதீங்க. நல்லவங்களை கடவுள் இப்படித்தான் அடிக்கடி சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் :-)//

உண்மையான உஷாதானே ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62389751785817415472007-08-21T18:18:00.000+05:302007-08-21T18:18:00.000+05:30@உஷா,ஆஹா,ஆஹா,ஆஹா, நேத்திக்குத் தான் துர்கா சொன்னாங...@உஷா,
ஆஹா,ஆஹா,ஆஹா, நேத்திக்குத் தான் துர்கா சொன்னாங்க, "நீங்க ரொம்ப நல்லவங்கனு" இன்னிக்கு நீங்க, இன்னும் 2 பேர் பாக்கி! :))))))

அது சரி, உங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சோதனை வரதில்லை? ம்ம்ம்ம்ம்., சேச்சே, ரொம்பவே நம்பிக்கையோட இருந்தேன். தலைப்புக் காலை வாரிட்டு இருந்தப்போ நீங்க, அபி அப்பா, முத்துலட்சுமி எல்லாருமே கை கொடுத்தீங்க! இப்போ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.,.,.,., :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59478475961040023272007-08-21T17:41:00.000+05:302007-08-21T17:41:00.000+05:30கீதா கவலைப்படாதீங்க. நல்லவங்களை கடவுள் இப்படித்தான...கீதா கவலைப்படாதீங்க. நல்லவங்களை கடவுள் இப்படித்தான் அடிக்கடி சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் :-)
எழுதியதை எழுத்துரு மாற்றி பிளாக்கரில் ஏற்றினால் ஐஞ்சே நிமிஷத்தில் வேலை முடிந்துவிடும். உங்களுக்கு மட்டும் ஏதோ புதுசு
புதுசா சோதனைகள் வருது. ஒரு தடவை மீண்டும் முதல் வரியைப் படிச்சிடுங்க.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com