tag:blogger.com,1999:blog-18675072.post8869135686939212348..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ANUBAVAM PUDHUMAI - 3Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18675072.post-33784535477855354982008-02-14T04:43:00.000+05:302008-02-14T04:43:00.000+05:30பயணங்களே 'திரும்பிப் பார்க்கும்போது' ரொம்ப சுவைதான...பயணங்களே 'திரும்பிப் பார்க்கும்போது' ரொம்ப சுவைதான்.

எல்லாம் அவரவர் மனசுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள். கூட வர்றவ வரட்டுமேன்னு இருப்பாங்க போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68750462525149983862008-02-10T09:33:00.000+05:302008-02-10T09:33:00.000+05:30எல்லா வூட்லேயும் ஒரே கதை தான்.பேர்தான் வித்தியாசம்...எல்லா வூட்லேயும் ஒரே கதை தான்.
பேர்தான் வித்தியாசம்.
கவலைப்படாதீக..அடுத்த ஜனுமத்திலே
நீங்க சாம்பசிவமா புறந்து ஜமாச்சிடலாம்.
மேனகா சுப்புரத்தினம்.
சென்னை.
வரவும். பெறவும்.
http://meenasury.googlepages.com/myhappinessisinmyhandssury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64922469145753523622008-02-07T16:04:00.000+05:302008-02-07T16:04:00.000+05:30ஓவர் சஸ்பேன்ஸாயிருக்கு. தொடரை சீக்கிரம் தொடரவும்.....ஓவர் சஸ்பேன்ஸாயிருக்கு. தொடரை சீக்கிரம் தொடரவும்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27305767427814332442008-02-07T13:02:00.000+05:302008-02-07T13:02:00.000+05:30பாசமலர், என் கடன் சிரிக்க வைப்பதே! :)))))@திவா, எல...பாசமலர், என் கடன் சிரிக்க வைப்பதே! :)))))

@திவா, எல்லாம் ஒரே மாதிரித் தான், அப்புறம் ஆங்கிலத் தலைப்புக் காரணம் மட்டும் கேட்டுடாதீங்க, ப்ளீஸ் மானம் போகுது ஏற்கெனவே! :P

கேஆர் எஸ், அதெல்லாம் அபி அப்பா வந்து சண்டை போட மாட்டார், ரொம்ம்ம்ம்ம்ம்ம்பபபபபப ரொம்ம்ம்ம்பபபபபபபபப நல்லவர் ஆச்சே! :P

@அபி அப்பா, உங்களுக்குத் தனியா காத்திருக்குங்க ஒரு பெரிய ஆப்பு! என்னையா "பாட்டி"னு சொல்லிப் பதிவு போடறீங்க? :P

@கோபிநாத், முன்னாலேயே சொல்லக் கூடாதா அபி அப்பா பத்தி! என்ன தொண்டர் நீங்க!

@அம்பி, எப்போப் பார்த்தாலும் கேசரி நினைப்புத் தானா? ஆபீஸிலே வேலை ஏதானும் செய்வீங்களா? அதுக்கும் தம்பி தான் "ப்ராக்ஸி"யா? :P

@ஜோதி பாரதி, நன்றி, புதுசுனு நினைக்கிறேன், அதான் பாராட்டறீங்க! :))))

@திராச சார், நான் கேட்டப்போ நாகேஸ்வரன் சன்னதினு சொல்லிட்டும் இப்போ வந்து அதே ஹோட்டல் தான்னு சொல்றீங்களே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., கும்பகோணம் பூராவும் வலை போட்டுத் தேடிட்டு இருந்தோம். :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-15349293728329994862008-02-06T21:30:00.000+05:302008-02-06T21:30:00.000+05:30அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்...அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்புறமா அவர் வந்து,
ரூம் திறந்து, அது தனிக்கதை!

ஆஹா கதை ந்ல்லா போகுதே ம் அப்பறம்...:))

டிரைவ்ருக்கு கோபம்
நல்ல சஸ்பென்ஸில் நிறுத்தலாமா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63111762819663914982008-02-06T14:46:00.000+05:302008-02-06T14:46:00.000+05:30சுவராஸ்யமாக விவரிக்கிறீர்கள்!தொடரட்டும் உங்கள் பயண...சுவராஸ்யமாக விவரிக்கிறீர்கள்!
தொடரட்டும் உங்கள் பயணம்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81564768592715844652008-02-06T12:32:00.000+05:302008-02-06T12:32:00.000+05:30//அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்க...//அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார்.//

நானும் என் தம்பியும்,இந்த கூத்தை பெங்களுர் ரயில் நிலையத்தில் கண்டு களித்து பேரானந்தபட்டோம். :)

போன பதிவும் படிச்சாச்சு! ஆறி போன அவல் கேசரினு கமண்ட் போடலம்னு பாத்தேன்.

எதுக்கு ஒரு பின்னூட்டத்தை வேஸ்ட் பண்ணனும்?னு தான் சும்மா இருந்தேன். :)))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38445662445308903682008-02-06T06:27:00.000+05:302008-02-06T06:27:00.000+05:30தரிசனம் எல்லாம் நன்றாக முடிச்சிக்கிட்டு வந்திருக்க...தரிசனம் எல்லாம் நன்றாக முடிச்சிக்கிட்டு வந்திருக்கிங்க...சூப்பர் ;))

\\என்னை முன்னாலேயே! ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது? வம்ச வழி அப்படியே வருமோ என்னமோ?\\

அடுத்து..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31674549023755991042008-02-06T03:16:00.000+05:302008-02-06T03:16:00.000+05:30//ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ...//ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது?//

ஆகா...
சந்தடி சாக்குல நல்ல பையனுக்கு இப்படி எல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? :-)))

//சிதம்பரம் பாதையும் அப்படி ஒண்ணும் நல்லா இருக்காது. அதுவும் பல்லாங்குழி தான். என்ன கும்பகோணம் பாதையில் குழிகள் அதிகமா இருக்கும்//

சோழ வள நாட்டைப் பதிவுலகில் டேமேஜ் செய்யும் பாண்டிய நாட்டின் மீது போர்! போர்!
அணி திரளுங்கள் சோழ வீரர்களே!
தளபதி அபி அப்பா எங்கிருந்தாலும் போர் மேடைக்கு வரவும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31142538941993808582008-02-05T21:28:00.000+05:302008-02-05T21:28:00.000+05:30நாங்க ஊருக்கு போறதானா டாக்ஸி மக்கள் கிட்ட விசாரிப்...நாங்க ஊருக்கு போறதானா டாக்ஸி மக்கள் கிட்ட விசாரிப்போம், எந்த ரூட்டு பரவாயில்லைன்னு. தற்சமயம் நீங்க போனா
ரூட்டு மகா மோசமா இருக்கு. எங்க ஊரான கடலூர், சிதம்பரம், மாயவரம் னு போனா அது ஒரே ஸ்டண்டர்ட் மோசமா இருக்கும். சமீபத்தில வேதாரண்யம் போய் வந்தோம். அதனால தெரியும்.

//அனுபவம் புதுமை மூன்றாம் பகுதி தலைப்பு ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். வேறே வழியே இல்லை! :(//
ஏன்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91139431333409368412008-02-05T16:58:00.000+05:302008-02-05T16:58:00.000+05:30நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பதில்..கலக்குறீங்க கீதா...நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பதில்..கலக்குறீங்க கீதா...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com