tag:blogger.com,1999:blog-18675072.post9171084660306537192..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: தாத்தாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18675072.post-2411870175029107532022-02-28T07:04:21.070+05:302022-02-28T07:04:21.070+05:30என் கல்யாணத்தில் வீட்டிலேயே எல்லா பக்ஷணங்களும் தயா...என் கல்யாணத்தில் வீட்டிலேயே எல்லா பக்ஷணங்களும் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் மெல்ல மெல்லக் குறைந்து விட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65975475671358316912022-02-28T07:03:39.087+05:302022-02-28T07:03:39.087+05:30வாங்க வெங்கட். இப்போதைய திருமணச் செலவுகளைப் பார்த்...வாங்க வெங்கட். இப்போதைய திருமணச் செலவுகளைப் பார்த்துவிட்டுப் பெற்றோரையும் நினைத்தால் அடி வயிறு கலங்குகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1742244759745308772022-02-23T09:12:47.155+05:302022-02-23T09:12:47.155+05:30காலண்டரில் தமிழ் தாத்தா பிறந்த நாளை பார்த்தவுடன் ந...காலண்டரில் தமிழ் தாத்தா பிறந்த நாளை பார்த்தவுடன் நீங்கள் பதிவு போடுவீர்கள் என்று நினைத்து கொண்டேன்.

திருமணங்கள் இப்போது ஆடம்பரமாக போய் விட்டது உண்மை. உறவினர்களும் முன்பே வந்து உதவினார்கள். வசதி குறைவாக இருந்தாலும் வீட்டிலே தங்கி உதவினார்கள். இப்போது உறவினர்களுக்கு நிறைய வசதிகளுடன் ஓட்டலில் அறை எடுத்து கொடுக்க வேண்டி இருக்கிறது. அவர்களை அழைத்து வர வாகன வசதி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி வேறு கல்யாண செலவு அதிகமாகி கொண்டு இருக்கிறது.

உறவினர்கள் கல கல பேச்சு, சிறு சிறு சண்டை எல்லாம் போட்டு கொண்டு ஆளுக்கு ஒரு வேலை செய்த காலங்கள் குறைந்து வருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51328892425099485182022-02-22T05:24:59.490+05:302022-02-22T05:24:59.490+05:30வருடா வருடம் தவறாமல் தமிழ் தாத்தாவை நினைவுகூர்ந்து...வருடா வருடம் தவறாமல் தமிழ் தாத்தாவை நினைவுகூர்ந்து ஒரு பதிவு இடுவது சிறப்பு. திருமணங்கள் குறித்தும் அதற்கான ஆடம்பர செலவுகள் குறித்தும் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாரம் கூட அப்படி ஒரு திருமணத்திற்கு சென்று வந்தேன். பார்க்கும் இடமெல்லாம் ஆடம்பரம் தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46603038048337297732022-02-21T18:02:48.270+05:302022-02-21T18:02:48.270+05:30இது குறித்துத் திரு தரம்பால் அவர்கள் எழுதிய புத்தக...இது குறித்துத் திரு தரம்பால் அவர்கள் எழுதிய புத்தகம் "அழகிய மரம்" ஆங்கிலத்தில் "The Beautiful Tree" ஆதாரங்களுடன் தெள்ளத் தெளிவாக உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. பலரையும் படிக்கச் சொல்லி இருக்கேன். பிராமணர்களை விட பிராமணரல்லாதோர் பலரும் வடமொழி விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9972517185459125262022-02-21T18:00:41.240+05:302022-02-21T18:00:41.240+05:30ஆமாம், அதனாலேயே நான் பிப்ரவரி/ஏப்ரல் மாதங்களில் பத...ஆமாம், அதனாலேயே நான் பிப்ரவரி/ஏப்ரல் மாதங்களில் பதிவை முன் கூட்டியே போட்டு ஷெட்யூல் பண்ணி வைச்சுடுவேன். பல சமயங்களிலும் நேரம் தவறாகப் போய்விடும். இம்முறையும் அப்படியே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86436390307544696662022-02-21T17:59:15.681+05:302022-02-21T17:59:15.681+05:30ஆமாம், உண்மை. தமிழ்த்தாத்தா பற்றிப் பலரும் நினைக்க...ஆமாம், உண்மை. தமிழ்த்தாத்தா பற்றிப் பலரும் நினைக்கவில்லை. சந்தவசந்தம் குழுவினரைத் தவிர்த்து. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89874636527520355462022-02-21T17:52:24.905+05:302022-02-21T17:52:24.905+05:30சில டகர டப்பாக்களில் இருந்து சத்தம் - பிராமணர் அல்...சில டகர டப்பாக்களில் இருந்து சத்தம் - பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது என்று..

அப்படியானால்
தமிழ் தாத்தா எனப்பட்ட உ.வே. சாமிநாத ஐயருக்கு (1855 - 1942) மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876) அவர்கள் ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தது எப்படி?..

எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57737286576802541332022-02-21T17:40:22.581+05:302022-02-21T17:40:22.581+05:30தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளன்று ஒரு பதிவினைப் போ...தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளன்று ஒரு பதிவினைப் போட முடியவில்லையே என்று எனது மனசாட்சி உறுத்துகின்றது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22788778794212014512022-02-21T17:37:24.149+05:302022-02-21T17:37:24.149+05:30டமில்.. டமில் - என்று Fbல் சத்தம் போட்டுக் கொண்டு ...டமில்.. டமில் - என்று Fbல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும் பலரும் தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாளில் வெளியூருக்குப் போய் விட்டார்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47808898907656889042022-02-21T13:08:13.041+05:302022-02-21T13:08:13.041+05:30என்னோட திருமணம் வரை உறவுகள் ஒன்று சேர்ந்தே எல்லாம்...என்னோட திருமணம் வரை உறவுகள் ஒன்று சேர்ந்தே எல்லாம் செய்து கொடுத்தார்கள். பின்னாட்களில் தான் மாறி இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12111956559369313602022-02-21T13:07:16.820+05:302022-02-21T13:07:16.820+05:30தமிழ்த்தாத்தாவை நினைவு கூரும் சாக்கில் என்னையும் ந...தமிழ்த்தாத்தாவை நினைவு கூரும் சாக்கில் என்னையும் நினைவு கூர்ந்ததுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63744333938392730052022-02-21T13:06:38.325+05:302022-02-21T13:06:38.325+05:30கேள்விப் பட்டேன் துளசிதரன். திருமணங்களில் மாற்றம் ...கேள்விப் பட்டேன் துளசிதரன். திருமணங்களில் மாற்றம் என்பது ஏற்கக் கூடியதாக இருந்தால் நல்லதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7895815770347124292022-02-21T13:05:27.479+05:302022-02-21T13:05:27.479+05:30ஆமாம் கொட்டிக்கிடக்கிறதே!ஆமாம் கொட்டிக்கிடக்கிறதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51109149616038798882022-02-21T13:05:10.068+05:302022-02-21T13:05:10.068+05:30நன்றி தி/கீதா.நன்றி தி/கீதா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55998448442654878602022-02-21T13:04:54.683+05:302022-02-21T13:04:54.683+05:30நன்றி தம்பி.நன்றி தம்பி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87237595762124998452022-02-21T13:04:40.073+05:302022-02-21T13:04:40.073+05:30வாங்க வல்லி, நான் விகடன் பைன்டிங்கில் சித்தப்பா வீ...வாங்க வல்லி, நான் விகடன் பைன்டிங்கில் சித்தப்பா வீட்டில் அறுபதுகளில் படிச்சிருக்கேன். அவருடைய தமிழ் நடைக்குக் கேட்பானேன். இப்போவும் பல சமயங்கள் பொழுது போகலைனா நினைவு மஞ்சரியை எடுத்துப் படிப்பேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79719230712881082832022-02-21T13:03:23.777+05:302022-02-21T13:03:23.777+05:30ஆமாம், பல முறை போட்டிருக்கலாம். உண்மையில் அவருடைய ...ஆமாம், பல முறை போட்டிருக்கலாம். உண்மையில் அவருடைய நினைவு மஞ்சரியில் இருந்து தான் கொடுப்பதாக இருந்தேன். முடியலை. "மின் தமிழ்"க்குழுமத்தின் "மரபு விக்கி" திறப்பதே இல்லை சில ஆண்டுகளாக. அது பிரச்னையால் நினைவு மஞ்சரியில் இருந்து போட முடியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76233681714970242372022-02-21T13:02:06.578+05:302022-02-21T13:02:06.578+05:30ஹிஹிஹி. கூடியவரை ஒரு வாரம் முன்னதாக ஷெட்யூல் பண்ணி...ஹிஹிஹி. கூடியவரை ஒரு வாரம் முன்னதாக ஷெட்யூல் பண்ணிடுவேன். இந்தத் தரம் காலம்பர எட்டு மணியைச்சாயந்திரம்னு கொடுத்துட்டேன் போல. அதையும் கவனிக்கவே இல்லை. திடீர்னு நினைவு வந்து பார்த்தால் அப்போத்தான் வந்திருந்தது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57702501034676678012022-02-21T13:00:37.019+05:302022-02-21T13:00:37.019+05:30வாங்க கில்லர்ஜி. இப்போதைய திருமணங்களைப் பார்த்தால்...வாங்க கில்லர்ஜி. இப்போதைய திருமணங்களைப் பார்த்தால் மனது நொந்து போகிறது.காலமாற்றம் கொடுமையானதாக இருக்கே! தாத்தாவின் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவு தான் என்றாலும் தாத்தா காலத்திலேயே திருமணம் செலவைக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு என்றிருக்கிறாரே. அப்போ இப்போதைய திருமணங்களைப் பார்த்தால் என்ன சொலுவார்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8628533615131740102022-02-21T12:59:05.819+05:302022-02-21T12:59:05.819+05:30வாங்க பரமசிவம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ப...வாங்க பரமசிவம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பல பிராமணர்களும் தமிழுக்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். மௌனமாகப் பாடுபட்டிருக்காங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16457688597876723072022-02-21T12:19:16.028+05:302022-02-21T12:19:16.028+05:30தமிழ் தாத்தாவை வணங்குவோம். அந்தக்கால திருமணங்கள் உ...தமிழ் தாத்தாவை வணங்குவோம். அந்தக்கால திருமணங்கள் உறவுகள் ஒன்றுசேர்ந்து வேலையையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்கள் செலவும் குறைவு இப்போது சொல்லவே வேண்டாம். உறவுகளில் ஒட்டுறவு எங்கே ஹால் வரைதான். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55391474354378016702022-02-21T07:04:19.446+05:302022-02-21T07:04:19.446+05:30நேற்று (பிப்ரவரி19) தமிழ் தாத்தா பிறந்தநாளாசாசே? க...நேற்று (பிப்ரவரி19) தமிழ் தாத்தா பிறந்தநாளாசாசே? கீதா அக்கா தாத்தா பற்றி பதிவு போட்டிருப்பாரே? என்று நினைத்தேன். அழகான பதிவுBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8858012638957610882022-02-20T17:49:11.708+05:302022-02-20T17:49:11.708+05:30தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்
எங்கல் கேரளத்திரு...தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்

எங்கல் கேரளத்திருமணங்களிலும் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. செலவும்

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77752827641876670572022-02-20T17:18:22.826+05:302022-02-20T17:18:22.826+05:30இணையத்தில் அவரைப் பற்றி வாசித்து வருகிறேன் கீதாக்க...இணையத்தில் அவரைப் பற்றி வாசித்து வருகிறேன் கீதாக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com