tag:blogger.com,1999:blog-18675072.post957168687747615231..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: ஜாமூன் சாப்பிட்டேனா இல்லையா! தலையாய கேள்விக்கு பதில்! :))Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18675072.post-90035979813764485642013-05-31T17:23:52.931+05:302013-05-31T17:23:52.931+05:30ஆஹா ஜாமூன் சாப்பிட்டதுல இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா...ஆஹா ஜாமூன் சாப்பிட்டதுல இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா? சூப்பர் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81054905407044168932013-05-28T13:25:29.918+05:302013-05-28T13:25:29.918+05:30எங்கள் அப்பாவும் சிவாஜி படத்துக்குத்தான் அழைத்துப்...எங்கள் அப்பாவும் சிவாஜி படத்துக்குத்தான் அழைத்துப்போவார். அதைவிட்டால் படம் இல்லை என்பதால் நானும் அம்மாவும் போவோம். அண்ணாமார்கள் சிநேகிதர்களுடன் தப்பிவிடுவார்கள்.:(

ரிக்சாக்காரன் படம் மட்டும் எம்ஜிஆர் படம் பார்த்திருக்கின்றேன்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21145285081544660132013-05-28T09:34:38.485+05:302013-05-28T09:34:38.485+05:30அப்பாதுரை, எழுதும்போது உங்களை நினைச்சுட்டே தான் எ...அப்பாதுரை, எழுதும்போது உங்களை நினைச்சுட்டே தான் எழுதினேனாக்கும். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67655691287437487882013-05-28T09:33:59.935+05:302013-05-28T09:33:59.935+05:30வாங்க வெங்கட், குலாப் ஜாமூன் சாப்பிட அலுத்துப் போ...வாங்க வெங்கட், குலாப் ஜாமூன் சாப்பிட அலுத்துப் போச்சுனு சொல்லிட்டு வந்துட்டீஙக்??? :)))))))

ஹிஹிஹி சிவாஜி!:))))) கீழே அப்பாதுரையைப் பாருங்க, இதுக்கே பொங்கிடுவார் போலிருக்கு! அந்த மட்டில் பிழைச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64067140776210410622013-05-27T19:29:24.769+05:302013-05-27T19:29:24.769+05:30ஜாம்ன்னு சொல்லி பதிவைத் தொறந்தா இப்படிப் பயமுறுத்த...ஜாம்ன்னு சொல்லி பதிவைத் தொறந்தா இப்படிப் பயமுறுத்துறீங்களே? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22793007105030901532013-05-27T18:57:15.820+05:302013-05-27T18:57:15.820+05:30ஆஹா.... குலாப்ஜாமூன்....
நீங்க சொல்ற மாதிரி இப்...ஆஹா.... குலாப்ஜாமூன்....

நீங்க சொல்ற மாதிரி இப்ப வர ரெடிமேட் பவுடர் குலாப்ஜாமூன் அவ்வளவு நல்லா இருக்காது - இங்கே சாப்பிட்டு அலுத்துப் போன விஷயம்!

சிவாஜி! - :)))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21522996545541481572013-05-27T16:56:07.477+05:302013-05-27T16:56:07.477+05:30வாங்க ஜிஎம்பி சார், குலாப்ஜாமூன் ஒரிஜினலான சர்க்கர...வாங்க ஜிஎம்பி சார், குலாப்ஜாமூன் ஒரிஜினலான சர்க்கரை போடாத கோவாவில் செய்தால் தான் ருசியே. :))) இங்கெல்லாம் மிக்சட் பவுடர் அல்லது பால்பவுடர்+மைதா மாவு! :((( ஒரிஜினல் சாப்பிட்டுட்டு இதெல்லாம் பிடிக்கிறதே இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86983830118020551932013-05-27T16:54:34.467+05:302013-05-27T16:54:34.467+05:30வாங்க வா.தி. ஹிஹிஹி, அநியாயமா இருக்கே! :)))))வாங்க வா.தி. ஹிஹிஹி, அநியாயமா இருக்கே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29804061249432831682013-05-27T14:49:28.073+05:302013-05-27T14:49:28.073+05:30
சினிமா பார்த்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். ...
சினிமா பார்த்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அதை வைத்து ஒரு நீண்ட பதிவே எழுதலாம். இனிப்பில் குலாப்ஜாமூன் எனக்கும் பிடிக்கும். சீக்கிரமே செய்யக் கூடிய இனிப்பு அது. என் மனைவி அதில் எக்ஸ்பெர்ட்.எப்படி சாப்பிட்டால் என்ன? போர்த்திப் படுத்தாலும் படுத்துப்போர்த்தினாலும் என்ன பெரிய வித்தியாசம்.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62870351077621489702013-05-27T14:21:50.769+05:302013-05-27T14:21:50.769+05:30//அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். என...//அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். எனக்குத் தான் அப்போலே இருந்து சிவாஜியைப்பிடிக்காது. //

சிவாஜியை பிடிக்காத காரணம் இப்பத்தான் தெரியுது! :-)))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75101133233516630812013-05-27T14:01:24.469+05:302013-05-27T14:01:24.469+05:30
//டெல்லிவாலா கடை அவளவு பழசா?//
ஸ்ரீராம், க்ர்ர்ர...
//டெல்லிவாலா கடை அவளவு பழசா?//

ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு என்ன வயசாச்சுனு நினைக்கறீங்க?? அநியாயமா இல்லையோ! :))) ஹிஹிஹி, டெல்லிவாலா கடை திறந்த அன்னிக்கு அங்கேருந்து வந்த உணவுத் தயாரிப்பின் வாசனைகளில் மயங்கி அந்தப் பக்கமாப் போய் நின்னு வேடிக்கை பார்க்காதவங்க இல்லை.

அங்கே தான் முதன் முதல் சப்பாத்திக்கு சைட் டிஷோடு சேர்த்து வெங்காயப் பச்சடியையும் அறிமுகம் செய்தாங்க. நான் நேரில் போய்ச் சாப்பிட்டதில்லை. தம்பி வாங்கி வந்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கேன். :)))))அப்போல்லாம் அங்கே போய்ச் சாப்பிட மட்டுமில்லை, ஹோட்டலில் போய்ச் சாப்பிடவே கூச்சமா இருக்கும். கொஞ்சம் விபரம் தெரிஞ்சதும், அண்ணாவும் வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், புதுவருஷத்துக்கு ஹோட்டலுக்குப் போறதை நாங்களாவே நிறுத்திட்டோம்.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44242832210216709292013-05-27T13:58:00.568+05:302013-05-27T13:58:00.568+05:30வைகோ சார், நிஜம்மா உங்க கிட்டே இருந்து சிவாஜி படத்...வைகோ சார், நிஜம்மா உங்க கிட்டே இருந்து சிவாஜி படத்துக்கான என் விமரிசனத்துக்கான ஆதரவை எதிர்பார்க்கலை. நன்னீஸ்ஸ்ஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32515600382947176772013-05-27T13:57:29.315+05:302013-05-27T13:57:29.315+05:30டிடி, உங்க பேச்சு காய்! :))))) ஹாஹா, ஒவ்வொருத்தருக...டிடி, உங்க பேச்சு காய்! :))))) ஹாஹா, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13407987889617174782013-05-27T13:30:05.931+05:302013-05-27T13:30:05.931+05:30ஆஹா DD... திருப்பிட்டீங்களே DD!
வீ பா க வும், உ ம...ஆஹா DD... திருப்பிட்டீங்களே DD!

வீ பா க வும், உ ம - ம் ரெண்டுமே நல்ல படங்கள்தான்.

டெல்லிவாலா கடை அவளவு பழசா? டெல்லிவாலாவும் கங்குவாலாவும் ஒன்றேதானா? கல்பனா தியேட்டர் பெயரை இப்போது மாற்றி விட்டார்கள். நியூ சினிமா மவுனமாகி விட்டது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24584141239589308822013-05-27T10:44:11.024+05:302013-05-27T10:44:11.024+05:30//சித்தப்பாவாலே 'உயர்ந்த மனிதன்' படத்தை மட...//சித்தப்பாவாலே 'உயர்ந்த மனிதன்' படத்தை மட்டும் குறைந்த பக்ஷம் பத்து முறை பார்க்கும்படி ஆயிடுச்சு.//

நானும் இவருக்குமேல் இருந்தவன் தான். [பெரியப்பா என்று வைத்துக்கொள்ளலாம். ;)))))]

அது ஒரு காலக்கட்டம். அப்படியொரு ரஸனை. நானும் இதே படத்தை ஒரு 15 முறைகள் பார்த்திருக்கிறேன்.

முதல்பாட்டு “நாளை ... இந்த ... வேளை பார்த்து ... ஓடிவா நிலா” என்பதில் ஆரம்பித்து, கடைசிவரை உள்ள அனைத்துக்காட்சிகளையும், இன்றும் கூட அப்படியே ரஸனையுடன் என்னால் சொல்ல முடியும்.

நாளாக நாளாகத்தான் ஒரு Maturity ஏற்பட்டது. சினிமா என்பது ஒரு போலியான கற்பனை உலகம் என்பதை அறிய முடிந்தது.

அருமையான பதிவு. அழகாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57073227996573238552013-05-27T09:41:32.459+05:302013-05-27T09:41:32.459+05:30அதானே நடிப்பா அது...? நடிக்கும் பாத்திரத்திற்கேற்ற...அதானே நடிப்பா அது...? நடிக்கும் பாத்திரத்திற்கேற்றவாறு 100% மாறி விட்டால் நடிப்பா அது...? டாக்டர் சித்தப்பா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com