tag:blogger.com,1999:blog-18675072.post97496052093559578..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18675072.post-62077209612076239472010-10-20T18:58:15.133+05:302010-10-20T18:58:15.133+05:30தகவலுக்கு நன்றி கீதாம்மா
திருப்பூரில் இல்லையாம் ;...தகவலுக்கு நன்றி கீதாம்மா
திருப்பூரில் இல்லையாம் ;கோவையில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்
//இங்கேயும் நெட் தொந்திரவு, மின் தடைனு பிரச்னைகள் இருந்துட்டுத் தான் இருக்கு! :))))))))//

நெட் கார்டும் லேப்டாப்பும் வாங்கிக்கோங்க என்று சொல்ல மாட்டேனே !! :) :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65209381868821099922010-10-19T20:55:36.801+05:302010-10-19T20:55:36.801+05:30வாங்க கோமதி அரசு, செளந்தர்ய லஹரியைப் பகிர்ந்து கொண...வாங்க கோமதி அரசு, செளந்தர்ய லஹரியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இங்கேயும் நெட் தொந்திரவு, மின் தடைனு பிரச்னைகள் இருந்துட்டுத் தான் இருக்கு! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77695232820885894162010-10-19T20:54:42.997+05:302010-10-19T20:54:42.997+05:30வாங்க மதுரை சரவணன், நன்றி
ப்ரியா வாங்க, நிதானமாப்...வாங்க மதுரை சரவணன், நன்றி

ப்ரியா வாங்க, நிதானமாப் படிங்க, பப்ளிகேஷன்ஸ் கேட்டிருந்தீங்க இல்லை??கிரி ட்ரேடிங்காரங்களே எல்லா ரைட்ஸும் வச்சிருக்கிறதாப் போட்டிருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33435152930312733102010-10-19T11:06:56.459+05:302010-10-19T11:06:56.459+05:30பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிர்தததைச் ச...பயங்கரமான மூப்பு மரணங்களை விலக்குகிற அமிர்தததைச் சாப்பிட்டுங்க்கூட இந்திரன் முதலிய எல்லா தேவர்களும் பிரளயகாலத்தில் அழிவுறுகிறார்கள்.கொடிய விஷத்தைச் சாப்பிட்ட சிவனுக்குக் காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன் காதிலுள்ள தாடங்க மகிமைதான்.
ஸெளந்தர்யலஹ்ரீ

எனக்கு தொடர்ந்து 10 நாட்கள் நெட் வேலை செய்யவில்லை. உங்களை தொடர்ந்து வரமுடியவில்லை.நேற்றுத்தான் சரியானது.

தாடங்க மகிமையைப் பற்றி சொன்னவுடன் ஸெளந்தர்யலஹரீ படித்த வரிகளை எழுதிவிட்டேன்.

உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48617451861983757782010-10-15T21:11:34.117+05:302010-10-15T21:11:34.117+05:30மிக்க நன்றி கீதாம்மா
இவ்வளோ வேலைகளுக்கு இடையே எனத...மிக்க நன்றி கீதாம்மா
இவ்வளோ வேலைகளுக்கு இடையே எனது கேள்விக்கும் விடை அளித்ததற்கு
உங்களை பாராட்டி எனது நன்றியை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்
நல்ல பகிர்வு கீதாம்மா
தங்களுக்கு எனது ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76959621464065844162010-10-15T20:44:21.828+05:302010-10-15T20:44:21.828+05:30thanks for sharing. good post recording nava ratht...thanks for sharing. good post recording nava raththiri.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-59380827683707864622010-10-15T20:43:30.485+05:302010-10-15T20:43:30.485+05:30pakirvukku nanri. vaalththukkal.pakirvukku nanri. vaalththukkal.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com