Friday, November 03, 2006

Route to Paryang from Saga camp

8 comments:

  1. எனக்கு உங்கள் படங்கள் தலைகீழாகத் இருப்பது போல தோன்றுகிறதே.என் கணிணி பிரச்சனையா அல்லது படங்களே அப்படிதானா?மன்னிக்கவும்.
    --SKM

    ReplyDelete
  2. மேடம், இந்த இரண்டு படங்களும் தலைகீழாய் இருக்கிறதோ

    ReplyDelete
  3. என்னை அந்த இடத்திற்கே அழைத்து சென்றன எல்லா படங்களும்.. ரொம்ப நன்றி மேடம்.. இதே புகைபடங்களை தான் மெயிலிலும் அனுப்பினீர்கள்..சரியா மேடம்.. இருமுறை தரிசித்த புண்ணியம்..

    ReplyDelete
  4. @கார்த்திக் &SKM,
    படங்கள் உண்மையில் இப்போதான் நேரே இருக்கு. சூரியனின் பிரதிபலிப்பும் சேர்ந்து வரவேண்டும் என்று எடுத்த காரணத்தால் இப்படி இருக்கிறது. இது நம்ம வேதா சரி செய்து அனுப்பியது.

    ReplyDelete
  5. கண்ணன், இதே புகைப்படங்கள்தான் மெயிலும் செய்தேன். அதில் தான் தலைகீழாய் இருந்தன. இப்போ சில படங்கள் வேதாவால் சரி செய்யப்பட்டு அனுப்பியவை போட்டு இருக்கிறேன். பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. வேதா, நீங்க அனுப்பினதுதான் என்னோட ஃபைலில் இருக்கு. நான் முதலில் போட்டது எங்க அண்ணன் வீட்டுக்கணினியிலே இருக்கு. நீங்க அனுப்பியதைத் தான் நான் டவுன்லோடு செய்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,என்ன செய்யலாம் உங்களை?:D

    ReplyDelete
  7. Now it is fine.sariya azhaga theriyudhu.Thank you.--SKM

    ReplyDelete
  8. ஹிஹிஹி, SKM, நன்றி சொல்ல வேதா(ள்) வின் ப்ளாக்கிற்குப் போங்க, நம்ம விஷயம்தான் தெரியுமே உங்களுக்கு வித்தை காட்டுவோம்னு:D

    ReplyDelete