Wednesday, February 07, 2007
206. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!!
ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தேன், நான் தலைவின்னு. அது என்னடான்னா இப்போ ஒரு உண்மையாகவே ஆயிடும் போல் இருக்கு. உண்மையில் என்னுடைய விளையாட்டுப் புத்தி என்னை விட்டுட்டுப் போக வில்லை என்று புரிந்து கொண்டும் கூட எல்லாருமே என்னை ரொம்பவே கெளரவப் படுத்தி விட்டீர்கள். எல்லாருக்கும் என்னோட நன்றிகள். என் கணவரும் தெரிவிக்கச் சொன்னார். குறிப்பாகப் பதிவுகளைப் போட்டி போட்டுக் கொண்டு போட்டுக் கெளரவித்த மணிப்ரகாஷ், கார்த்திக் மற்றும் வேதாவிற்கு நான் தவறாமல் அவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பது ஒன்று தான் நான் செய்யும் கைம்மாறாக இருக்கும். மற்றபடி தி.ரா.ச. சார், பொற்கொடி, எஸ்.கே.எம்., துளசி, ஜி, கோபிநாத், வெற்றி,. ஜொள்ளுப்பாண்டி, ராம்., (புது ப்ளாக்கருக்கு மாத்தியதோடு இல்லாமல் அவ்வப்போது யோசனைகளும் கூறி வருகிறார்.),சிவமுருகன், லட்சுமி, சென்ஷி, மலை நாடான், செல்வன், இன்னும் விட்டுப் போன எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு வாரத்துக்கு என்னோட தொல்லை இருக்காது. அடுத்த புதன் அன்று சந்திப்போம்.
மேடம், மறுபடியும் இடைவெளியா.. அழகான ஆன்மீக பதிவுகள் சரசரன்னு போட்டுகொண்டிருந்தீர்கள்.. நீங்கள் எண்ணியது போல பின்னொட்டமும் தொறலாக, மழையாக பெய்ய ஆரம்பித்த வேளையில் மறுபடியும் இடைவெளியா..
ReplyDeleteவந்த பிறகு எழுத, புது விஷயங்கள் அந்த பயணத்தில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்..
தலைவிக்கு ஒரு பாராட்டு பதிவு எழுதுவதை விட எங்களுக்கு வேறென்ன வேலை இருக்கப் போகிறது மேடம்..
ReplyDeletenanum padhivu podalaamnu nenachen, ana parunga 3 peru potadhukke ungaluku nija thalaivi nu nenapu vanduduthu :) adhan niruthitten!
ReplyDeleteநன்றிகளை தெரிவித்த தலைவி வாழ்க.வாழ்க!!!
ReplyDeleteஇனி எல்லாம் தலைவி(வலி)யே என உங்களின் பின்னால் அலைகடல் என தொண்டர் கூட்டம்...
நன்றிக்கு
ReplyDeleteஎன்
நன்றிகள்...தலைவி
மீண்டும் ப்ளாகில் எழுத்துப்பணிக்கு வரும்வரை உங்கள் பதிவில் சென்ஷியால் புதிய பின்னூட்டம் ஏதுமிடப்படாது என்று தலைவியிடம் உறுதி கூறுகிறேன்.
ReplyDelete:)))
சென்ஷி