Wednesday, February 07, 2007

207. அதியமானைக் காணவில்லை!!!!!!!!!!

ஹிஹிஹி, நம்ம அதியமான், கோப்பெருஞ்சோழர், பாரி வள்ளல் அவர்களைப் பல நாட்களாய்க் காணவில்லை. பச்சை விளக்கும் எரிய வில்லை. அன்றொரு நாள் "தலைவி" அம்பியிடம் போட்டுக் கொடுத்து விட்டாரே (அம்பியின் தங்கமணி யார்னு அதியமானோட மண்டையைக் குடைந்தது பற்றி) என்று மனது உடைந்து போனவர் தான். அப்புறம் ஆளே இல்லை. அவர் நண்பரிடம் கேட்டால் "நான் ரொம்ப பிசி"ன்னு சொன்னாராம். அதான் நானும் ரொம்பவே பிசின்னு பதிவு எழுதிட்டேன். கண்டு பிடிச்சுக் கொடுத்தால் ஒரு பின்னூட்டம் இலவசம். அவர் கொடுத்தது என்னமோ அழுகின நெல்லிக்காய்தான். அதுக்கே ரொம்ப ஓவரா பில்டப் கொடுக்கிறார் இல்லை? :D அடையாளம் தேவையில்லைனு நினைக்கிறேன்.

6 comments:

  1. இந்த ஞாயிற்றுக் கிழமைத் தேதியையும், 201-வது பதிவையும் என்ன செய்தால் தேவலை? சொல்பவர்களுக்கு ஒரு பின்னூட்டம் கூடக் கிடையாது. 4 நாளாய் பாடாய்ப் படுத்துதே இந்த ஒரு பதிவு! எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே வந்துடுது.!!!!!!!!!

    ReplyDelete
  2. கட்டாயம் உங்களை தேடி அதியமான் வருவார் மேடம்.. ஔவையார்களுக்கு (பாட்டிகளுக்கு) நெல்லிக்கனி தருவதே அவர் வேலை அல்லவா..

    ReplyDelete
  3. neenga pastlaye irukinga nu symbolica solludho ennavo :)

    ReplyDelete
  4. தலைவி என்ன இது...

    இந்த கேள்வி எங்களுடையது...ம்ம்ம் (எங்களுக்கும் கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும்)

    அப்புறம் இன்னும் ஒன்னு
    \\Contact
    My Web Page\\ தட்டுனா yahoo open ஆகுது!!! கொஞ்சம் இதையும் பாருங்கள்.

    பதிவின் தேதியை மாற்றி பாருங்கள்..

    ReplyDelete
  5. சும்மா சும்மா அடுத்தவங்களைக் கானோம்,வரலை அப்படி இப்படின்னு காலை வாரும் குமரியான உங்களை ஆனாலும் அநியாயத்துக்கு காலை வாருது இந்த ஃப்ளாக்கர்.இப்படியே பயமுறுத்தினா முதலில் கானாமல் போன மாதிரி போயிடப் போகுது. ;P

    ReplyDelete
  6. ஒரு வாரம் வரமாட்டீங்கன்னு பார்த்தா,ஒரு மாசத்திற்கு வேண்டிய அளவு பதிவுகளைப் போட்டு போய் உள்ளீர்கள்.நீங்கள் 14 வயது(அம்பி விட்டா அவருக்கு சமமா 14 மாதக் குழந்தைன்னு அடம் பிடிப்பீங்க போல.)குழந்தையா போடுகிற ஆட்டத்துக்கு பாருங்க எத்தனை பேர் சப்போர்ட்.உங்கள் ஆன்மீகப் பதிவுகள் மிக அருமை மாமி.ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் கமெண்ட் போடாமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete