Monday, September 17, 2007

விநாயகருக்கு ஒரு வேண்டுகோள்!

தமிழ்மணம் திரட்டியை அடுத்த வாரத்தில் இருந்து அதாவது 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை காப்பாற்ற ஆள் தேவை! :P :P :P

13 comments:

  1. ஓ, அப்படியா!!!! வாழ்த்துக்கள்.

    கலக்குங்க!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, தப்பான வாழ்த்து! "நான் அவனில்லை!"

    ReplyDelete
  3. க்ர்ர்ர்ர்ர்., "அம்பி"க்கெல்லாம் கொடுத்தால் இத்தனை நாழி, ஒரு பெரிய போராட்டமே நடத்தி இருக்க மாட்டேன்?:P பொறுங்க, உங்களுக்கும் தெரிஞ்சவர் தான்!

    ReplyDelete
  4. :) தெரிந்த விடயம் தானே. வாழ்த்துக்கள்.கலக்கப் போவது யாரு?

    ReplyDelete
  5. அடுத்தவாரம் * த்திரமா ? வாழ்த்துக்கள் கீதாம்மா.

    ReplyDelete
  6. \\தமிழ்மணம் திரட்டியை அடுத்த வாரத்தில் இருந்து அதாவது 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை காப்பாற்ற ஆள் தேவை! :P :P :P\\

    ஹிஹிஹி...தலைவி நீங்க ரொம்ப ரொம்ப லேட்டு....பாதி தமிழ்மணத்துக்கே தெரியும் அது யாருன்னு :)

    ReplyDelete
  7. abi appa va?

    ReplyDelete
  8. "உங்களுக்கும் தெரிஞ்சவர் தான்!"

    யாராக இருக்கும்?

    விஜய், அஜீத், விக்ரம்? இப்படி இருக்குமோ?

    ReplyDelete
  9. என்னது இப்படி நீங்க பாட்டுக்கு சபையில சொல்லிட்டீங்க....

    அப்புறம் யாராச்சும் தரம் தாழ்ந்து விட்டது சண்டைக்கு வர போறாங்க...

    அவருக்காக புல் சப்போர்ட் கொடுக்க இப்பவே ரெடி ஆகி கிட்டு இருக்கோம்...

    அடிக்குற அடியில் சும்மா த.ம. அதிரனும்....

    ReplyDelete
  10. @தாசன், நானில்லை, நிச்சயமா.

    @கோவி.கண்ணன், தப்பு நான் இல்லைங்க.

    @கோபிநாத், அதான் அவரோட "ஓட்டை வாய்" பத்தித் தமிழ் மணத்துக்கே தெரியும்னு சொல்லிட்டீங்க! ஹிஹிஹிஹி, நீங்க தான் உண்மையான நண்பர்.

    @துர்கா, முதல் வருகை, வாங்க, வாங்க, வழி இன்னிக்குத் தான் தெரிஞ்சதா? அப்படிங்கறீங்க? இருக்கும், இருக்கும்! :P


    @குசும்பன், இல்லையே, ம்ம்ம்ம்ம் இவரு, அவ்வளவு "யங்கா" என்ன? சமீபத்தில் தான் "பேரன்" பிறந்திருப்பதாய் அவரே பெனாத்திட்டு இருந்தாரே? :P :P

    @புலி, சபையிலே வச்சு எங்கே சொல்லி இருக்கேன், சும்மா, அப்ப்ப்ப்ப்படி ஒரு "க்ளூ" தானே கொடுத்திருக்கேன், அதான் "கோபிநாத்" சொல்லிட்டாரே, பாதி தமிழ் மணத்துக்குத் தெரிஞ்சாச்சுன்னு, அப்புறம் க்ளூவாவது,? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., :P :P

    @ஹிஹிஹி, வேதா, நான் இல்லைனு தெரிஞும், யாருனு தெரிஞ்சும், உங்களோட அடக்கம் என்னைப் புல்லரிக்க வைக்குது! :D

    ReplyDelete
  11. ஹிஹிஹி, வேதா, புரிஞ்சுதா, சரி சரி, :))))

    @அபி அப்பா, இந்தக் குசும்பன்ங்கிற பேரு உங்களுக்கு வச்சிருக்கணுமோ? இல்லாட்டி அதுவும் நீங்க தானா? :P

    @கோபிநாத், முன்னாலேயே தெரிஞ்சாலும் நேரம் வரும்போது எழுதிக்கலாம்னு தான் இருந்தேன், தவிர, அடுத்த வாரம் நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிசி! :D

    ReplyDelete