Monday, October 15, 2007

இப்போ கொஞ்சம் மொக்கை!

வந்து விட்டது, உங்கள் அபிமான "எண்ணங்கள்".
பல்வேறு விதமான கருத்துக்களுடனும், வித்தியாசமான மொக்கைகளுடனும் கூடிய "உ....ங்க.....ள் எண்ணங்கள், உங்கள் அபிமான எண்ணங்கள்.
உங்களுக்குத் தேவையான நவரசங்களும், ஏற்கெனவே கூறியபடி, தக்காளி, மிளகு, கூடுதலாய்ச் சீரக ரசத்துடன் காணப் படும் ஒரே பதிவு
"உங்கள் அபிமான எண்ணங்கள்"

வலை உலக வரலாற்றிலே முதல் முறையாகத் தலைப்பிலேயே "மொக்கை" போடும் ஒரே பதிவு, உங்கள் எண்ணங்கள்!

மொக்கையா, ஆன்மீகமா, இலக்கியமா, தரித்திரமா, சீச்சீ, சரித்திரமா? எது வேண்டுமானாலும் ஒரே இடத்தில் கிடைக்கும் "உங்கள் அபிமான எண்ணங்கள்!"

பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் படாத ஒரே பதிவு உங்கள் எண்ணங்கள்! இன்றே பாருங்கள், உங்கள் எண்ணங்கள்.

5 comments:

  1. முந்தைய பதிவு நல்லா இருக்கே!னு சொல்ல வந்தேன். அதுக்கு திருஷ்டியா இந்த பதிவு போலிருக்கு. :p

    இப்ப தான் விளம்பரம் பத்தி எழுதி இருந்தேன். பாத்தா உங்க பதிவு. ஆஹா என்னே எனது தொலை நோக்கு பார்வை. :)))

    ReplyDelete
  2. ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு இல்லை? டாங்ஸு, டாங்ஸு, பாராட்டினதுக்கு! ஒரு விளம்பரமும் கொடுத்துடுங்க, உங்க பதிவிலேயே!

    ReplyDelete
  3. கொஞ்சம் தானா?

    ReplyDelete
  4. கீதாக்கா...

    நல்லாயிருந்தது.
    நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  5. நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்திங்க...என்ன ஆச்சு!! ;)

    ReplyDelete