எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Monday, June 30, 2008
மன்னிப்பு வேண்டுகின்றேன்!
தவிர்க்க முடியாத காரணங்களால் ராமாயணம் தொடர் தாமதம் ஆகின்றது. தாமதத்துக்கு மன்னிக்கவும், இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் அந்த இராமனை வேண்டும், கீதா சாம்பசிவம்
No comments:
Post a Comment