எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Monday, January 12, 2009
இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!
நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்! இந்தியா கண் விழித்து எழுந்திருக்க வேண்டுமென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது! எழுங்கள்! எழுங்கள்! நீளிரவு கழிந்தது! பொழுது புலர்ந்தது! கடல் புரண்டு வருகின்றது! அதன் உத்வேகத்தைத் தடுக்க எதனாலும் ஆகாது!
விழித்துக் கொண்டோம்!
ReplyDelete