எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Wednesday, April 15, 2009
எண்ணங்கள்
இது ஒரு சோதனைப் பதிவு. மெயில் மூலம் கொடுக்க முயல்கின்றேன். சரியா இருக்கா?? தெரியலை. பார்க்கணும், கொடுத்துட்டு. சரியா வந்தா தொண்டர்களெல்லாம் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்கப்பா!!!!
வாங்க திவா, கை தட்டி ஜோதியிலே ஐக்கியமானதுக்கு நன்னிங்கோ!!!! என்ன இருந்தாலும் கூடவே விசிலும் அடிச்சதாலே ஆயில்யனுக்காக வாரியம் ஒண்ணு திறக்கலாம்னு எண்ணம். :P மத்தவங்க சும்மா தொண்டர்கள் மட்டும். ஆயில்யனை வாரியத் தலைவர் ஆக்கிடலாம்னும் எண்ணம்!
vanakkam madam back to saudi arabia again. posted an article and given you one job. please also send me the link for tamil typeing - that jaffna library. i got it that day but not able to find again.
வாங்க துளசி, பதிவுக்காக ஆப்லைனிலே வேலை செய்யும்போது ஒரே சத்தம் காதைத் துளைச்சது. சரினு கணினியை ஆன்லைனிலே போட்டால் நியூசி யிலே இருந்து சத்தம். ஆஹா, யானை பிளிறலோ?? இங்கே பாருங்க, குட்டி ஆனை அம்மாவைத் தொலைச்சுட்டு, மிருகக் காட்சி சாலைக்கு வந்து அழுதுட்டு இருக்கு, காலம்பர இருந்து மனசே சரியில்லை, அதைப் பார்த்ததும்.:((((
நானே கையைத் தட்டிட்டுப் போறேன், சரியாவே வருதே! ஆச்சரியமா இல்லை???
ReplyDelete;-))
ReplyDeleteதட்டிட்டேன் ;)
//சரியா வந்தா தொண்டர்களெல்லாம் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்கப்பா!!!!
ReplyDelete//
கைத் தட்டியாச்சு.
ஆன்மீகம் இல்லாத இந்த மாதிரியான எனக்கு புரியும் பதிவுகளை உங்க ப்ளாக்ல பாக்க ஒரு யுகம் இல்லை காத்திருக்க வேண்டியிருக்கு?
:)
முதல் முதல்லே வந்து கை தட்டிய கோபிக்கு நன்னியோ நன்னிங்க!
ReplyDeleteஅடுத்த பதிவும் போட்டிருக்கேனே, மதுரை மாநகரத்திலே, அங்கேயும் போய்ப்பாருங்க. படம் தான் சேர்க்கலை, முதல்லேயே சேர்த்திருக்கணும், அப்புறமா முடியலை!
வாங்க கைப்புள்ள, கைதட்டல் சத்தம் அம்பத்தூர் வரைக்கும் வந்து கேட்குதே!
ReplyDeleteபக்கத்திலேயும் போய்ப் பாருங்க, மதுரை மாநகரம் பதிவுகளிலே, அதிலேயும் மெயில் மூலமா போஸ்டி இருக்கேன். நன்னிங்கோ, கைதட்டலுக்கு! :))))))))
ஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்~
ReplyDeleteஹேய் ஹேய்ய்ய்ய்ய்
கைத்தட்டலுடன் கொஞ்சம் விசில் அப்புறம் எக்ஸ்ட்ரா பில்டப் ஆடியோவும் சேர்த்துகிட்டேன் :)))
ஆயில்யன், வாங்க, வாங்க, விசில் சத்தம் காதைத் துளைச்சது, அதானா?? என்னமோனு நினைச்சேன்! தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ReplyDeleteரீடர் பாத்து நாளாச்சேன்னு பாத்தா 3 போஸ்ட் இருந்தது.
ReplyDeleteஅட்டகாசமான போஸ்ட் அத்தனையும்.- இது போல. clap clap clap clap clap clap clap
வாங்க திவா, கை தட்டி ஜோதியிலே ஐக்கியமானதுக்கு நன்னிங்கோ!!!! என்ன இருந்தாலும் கூடவே விசிலும் அடிச்சதாலே ஆயில்யனுக்காக வாரியம் ஒண்ணு திறக்கலாம்னு எண்ணம். :P மத்தவங்க சும்மா தொண்டர்கள் மட்டும். ஆயில்யனை வாரியத் தலைவர் ஆக்கிடலாம்னும் எண்ணம்!
ReplyDeletevanakkam madam back to saudi arabia again. posted an article and given you one job. please also send me the link for tamil typeing - that jaffna library. i got it that day but not able to find again.
ReplyDeleteகைதட்டல் சத்தம் கேக்குதாங்க?
ReplyDeleteநாந்தேன்......நியூசியில் இருந்து:-)))
வாங்க மணிப்பயல், ரொம்ப வருஷம் ஆச்சு! :((( காணாமல் போனவர்கள் னு அறிவிப்புக் கூடக் கொடுத்தேன், புலி உங்களைப் பார்த்தேன் னு சொல்லிட்டு , அறிவிப்பை வாபஸ் வாங்குங்கனார். நல்லா இருக்கீங்களா?? மற்ற விஷயங்கள் மெயிலறேன்.
ReplyDeleteவாங்க துளசி, பதிவுக்காக ஆப்லைனிலே வேலை செய்யும்போது ஒரே சத்தம் காதைத் துளைச்சது. சரினு கணினியை ஆன்லைனிலே போட்டால் நியூசி யிலே இருந்து சத்தம். ஆஹா, யானை பிளிறலோ?? இங்கே பாருங்க, குட்டி ஆனை அம்மாவைத் தொலைச்சுட்டு, மிருகக் காட்சி சாலைக்கு வந்து அழுதுட்டு இருக்கு, காலம்பர இருந்து மனசே சரியில்லை, அதைப் பார்த்ததும்.:((((
ReplyDelete