
நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அனைவருக்கும் துயர் நீங்கி இன்பம் பெருக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். விநாயகர் அருளால் விக்கினங்கள் களையவும், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறவும் பிரார்த்திக்கின்றேன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா! :))
ReplyDelete(ஹைய்ய்ய் நாந்தான் பர்ஸ்டா?!)
வாங்க ஆயில்யன், புத்தாண்டு நல்வாழ்த்துகளும், ஆசிகளும், நீங்க தான் பர்ஸ்டு.
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் மேடம்,
ReplyDeleteநாளைக்கா தமிழ்ப் புத்தாண்டு? குறைஞ்சது இன்னும் மூணு வருஷத்துக்கு தை முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு சொன்னாங்க!
என்னவோ, வாழ்த்து பரிமாறிக்கறதுக்குக் காரணம் வேணுமா என்ன?
(தமிழக அரசால் சமீபத்தில் மாற்றப்படுவதற்கு முந்தைய நாள்வரை) தமிழ்ப் புத்தாண்டு (என்று பெயர் கொண்டிருந்த சித்திரை முதல்நாள்) வாழ்த்துக்கள். அப்பாடா! SAFE!
வாங்க புலி, தமிழ் புத்தாண்டுக்கு என்ன ஸ்பெஷல் கொடுக்கிறாங்க உங்க நண்பர்கள் உங்களுக்கு?? அதைப் படம் பிடிச்சுப் போடுங்க! :)))))))
ReplyDeleteவாங்க ரவிஷங்கர், வாழ்த்துகளும், ஆசிகளும்,
ReplyDeleteரத்னேஷ், வாங்க, வாங்க ரொம்ப நாளாச்சே என்னனு கேட்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா. உங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு கொண்டாடுவது என்னோட இஷ்டம் இல்லையா? இது என்னோட உரிமையும் கூட! :))))))))) ஆகவே no safe side. தமிழ்ப் புத்தாண்டு இப்போதான் எங்களுக்கு! :)))))))))))))
வாழ்த்துக்கள் தலைவி ;)))
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா...
ReplyDelete//இந்தப் புத்தாண்டு கொண்டாடுவது என்னோட இஷ்டம் இல்லையா? இது என்னோட உரிமையும் கூட! :))))))))) ஆகவே no safe side. தமிழ்ப் புத்தாண்டு இப்போதான் எங்களுக்கு! :)))))))))))))//
ReplyDelete;-))))))))))))))))))
இன்னிக்கு புத்தாண்டு கொண்டாடுகிற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
இது எப்படி இருக்கு?:P:P:P
@கோபி,
ReplyDelete@மெளலி,
@திவா,
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள், என்னிக்குக் கொண்டாடி இருந்தாலும்! :))))))
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete