எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. கண்ணன் வருவான் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடர எண்ணம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே. இவ்வளவு நீண்ட நாட்கள் எழுத முடியாமல் போனதில்லை. :( எனினும் இதுவும் ஒரு அனுபவம், இதுவும் கடந்து போகும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.
வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன் கீதாம்மா :))
ReplyDeleteதலைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))
ReplyDeleteமீண்டும் ஒரு முறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஉடல் நிலை பூரணமா குணமடைந்து விட்டதென்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.
welcome back madam... birthday wishes to you too...
ReplyDeleteதலைவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஅன்புள்ள கீதாசாம்பசிவம்!
ReplyDeleteஉங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
வாழ்கநீங்கள் இருவரும் உங்கள் பெயரில் இருப்பது போல
ஒன்றுபட்டு ஒருமனமாய்!!
அன்புடன்,
தங்கமணி.
லீவு முடிஞ்சு போச்சு!
ReplyDelete:-(
வரவேற்ற அனைவருக்கும், லீவு முடிஞ்சு போச்சேனு சொன்ன தி.வாவுக்கும் நன்றி. :))))))))
ReplyDeleteதங்கமணி அம்மா, உங்கள் அன்புக்கும், ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.