
தமிழ் மரபு அறக்கட்டளை தனது எட்டாம் ஆண்டுவிழாவை வருகிற 30-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் நகரில் உள்ள சண்முகசுந்தரம் அரங்கில் கொண்டாடுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். சென்னையில் உள்ள அன்பர்கள் யாவரும் வந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்துத் தரும்படி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.
ரைட்டு. சந்தோஷம்.
ReplyDeleteஎனக்கு மெளலி அண்ணாவுக்கு சென்னை வந்து போக டிக்கட் எப்போ அனுப்பப் போறீங்க?னு சொன்னா எங்கள் பயண திட்டத்தை வகுக்க வசதியா இருக்கும். :))
ஹிஹிஹி, அம்பி, ஒரு ஜோக் நினைப்பு வந்தது, பதிவாப் போடறேன், படிச்சுக்குங்க ரைட்டா??/
ReplyDeleteஅப்புறமா பை தி பை நீங்க தான் டொனேஷன் கொடுக்கணும் அறக்கட்டளை நிதிக்கு. உங்களுக்கு மட்டும் குறைந்த பட்சத் தொகை 1,00,000/- ஆரம்பம். இதுக்கு அதிகமாவும் கொடுக்கலாம்! :P :P:P:P