Sunday, August 23, 2009

அர்ச்சனாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அர்ச்சனா. இன்று ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நாளில் வெகு விரைவில் உன்னோட அப்பாவை மறக்காமல் "லூசாப்பா நீ" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!:))))))))) எங்கள் இருவர் சார்பிலும் ஆசிகளும் வாழ்த்துகளும். பூரண ஆரோக்கியத்துடனும், நிறைந்த தெளிந்த அறிவுடனும் பிரகாசிக்க வாழ்த்துகள்.

9 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. /உன்னோட அப்பாவை மறக்காமல் "லூசாப்பா நீ" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!:))))))))) /





    ...............

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அர்ச்சனா.

    ReplyDelete
  4. குட்டிப்பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அதியமான் வாரிசுக்கு அன்பான வாழ்த்துக்கள்!!!!

    பதிவு போட்டா கீதாம்மாவுக்கு நன்றிகள்!!!!!!!

    ReplyDelete
  6. அர்ச்சனா குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  7. அர்ச்சனா பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. தனித்தனியாய்ச் சொல்ல முடியலை, மன்னிக்கவும்.

    ReplyDelete