
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அர்ச்சனா. இன்று ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நாளில் வெகு விரைவில் உன்னோட அப்பாவை மறக்காமல்
"லூசாப்பா நீ" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!:))))))))) எங்கள் இருவர் சார்பிலும் ஆசிகளும் வாழ்த்துகளும். பூரண ஆரோக்கியத்துடனும், நிறைந்த தெளிந்த அறிவுடனும் பிரகாசிக்க வாழ்த்துகள்.
பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDelete/உன்னோட அப்பாவை மறக்காமல் "லூசாப்பா நீ" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!:))))))))) /
ReplyDelete...............
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அர்ச்சனா.
ReplyDeleteகுட்டிப்பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதியமான் வாரிசுக்கு அன்பான வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteபதிவு போட்டா கீதாம்மாவுக்கு நன்றிகள்!!!!!!!
அர்ச்சனா குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஅர்ச்சனா பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteமீ டூ!!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. தனித்தனியாய்ச் சொல்ல முடியலை, மன்னிக்கவும்.
ReplyDelete