Thursday, December 31, 2009

சாந்தி நிலவ வேண்டும் உலகிலே!



இந்தப் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரின் வாழ்விலும், வளமும், மகிழ்வும் சேர்ந்து அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சாந்தி நிலவவேண்டும்.

6 comments:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சாந்தி மட்டுமல்ல சந்தோஷியும் வரட்டும்..

    ReplyDelete
  3. வாங்க புதுகை, நன்றி,

    ரா.ல. நன்றிம்மா.

    @அண்ணாமலையான், சாந்தி நிலவினாலே சந்தோஷம் வந்தது தெரியாமல் வந்துடும். ஆகையால் சாந்தி நிலவட்டும் உலகிலே!

    மூவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;)

    ReplyDelete
  5. மனம் கனிந்த புதுவருட வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  6. அன்புள்ள கீதா!
    உங்களுக்கும்,உங்கள்குடும்பத்தார்க்கும்,
    என் மனம் நிறைந்த புது வருட வாழ்த்துகள்!
    உங்கள் எழுத்துகள்,படைப்புகள் வெகு அருமை!
    இன்னும் உங்கள் எழுத்துகளை படிக்க நிறைய இருக்கு.
    படிக்கிறேன்!பொறுமையா நன்றாக எழுதுகிறீர்கள்!
    வாழ்த்துகள்!பாராட்டுகள்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete