எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
என்னது மூயூசிக் எல்லாம் பலமாயிருக்கு. எதுவும் விசேசமா?. இம்ம் நாங்களும் நாளை வரை விருந்துக்கு காத்துருக்கேம். நன்றி.கண்ணன் கதை நல்லாயிருக்கு. திங்கள் தொடரும் என்று நினைக்கின்றேன். நன்றி.
தலைவி, என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்குங்க?
தலைப்பைப் பார்த்துட்டு சாம்பு மாமா ஏதோ சொல்கிறார்...என்னனு கேளுங்க கீதாம்மா....:)
en en ippadi
அய்யோ..அய்யோ தலைவிக்கு ஏதே ஆகிடுச்சி ;)
ஏப்ரல் 1-க்காகவா இது? :-))
ரொம்ப நாளாச்சு வந்து. வந்துட்டேன். நொசூர் வெங்கட்ராமன் பிரவசனம் ஒரு லிங்க் கொடுத்திருக்கேன் முடிந்தால் டவுன்லோட் செய்து கேக்கவும். http://www.esnips.com/doc/0a4626e7-993c-48b0-9e87-73ff9f29803e/Nochur-Venkatraman:-Kurai-Onrum-Illai
வாங்க பித்தனின் வாக்கு, முதல் வரவுக்கு நன்றி. ஹிஹிஹி, நாளைக்கு என்ன சொல்லப் போறீங்களோ! தெரியலை! :P
வாங்க பழமை, மிரட்டல் எல்லாம் இல்லை. ஒருவேளை நான் உயிரை விட்டுட்டாலும் வலை உலக நண்பர்களை விடமாட்டேனே! அதான்! :)))))))))
நீங்க வேறே மெளலி, இப்போத் தான் சொந்தமா ஏதோ சொல்றீங்க, அவர் பாவம் ஏற்கெனவே பயந்திருக்கார். நான் ஒண்ணும் கேட்கலை.
எல்கே தாத்தா, பொறுங்க, நாளைக்குத் தெரிஞ்சுடும்.
ஒண்ணும் இல்லை கோபி, வெயில் அதிகம் அம்புடுதேன்!
ஹுசைனம்மா, ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்துக்கு இல்லை இது.
வாங்க சூப்பர் சுப்ரா, உங்களை இழுக்க வேண்டாம்னு நினைச்சேன், ஆனால் விதி யாரை விட்டது. நீங்களும் மாட்டிக்கிறீங்க நாளைக்கு! :D
:))))) ம்மாடி!! பெய்ம்மா இருக்கே !! யாரா பூதா வா, சூர்பாவா தாடா வா ? தெரிஞ்சா அவ்வளவு தூக்கிவாரி போடதுல்ல அதான்!!HAPPY EASTER !!!
மிக்க நன்று
வாங்க ஜெயஸ்ரீ, சூர்ப்பாவும் இல்லை, தாடகையும் இல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானே வருவேன் அங்கும், இங்கும்! :)))))))
@Hindu Marriages In India வாங்க மதுரைக்காரரே, நன்றி.
என்னது மூயூசிக் எல்லாம் பலமாயிருக்கு. எதுவும் விசேசமா?. இம்ம் நாங்களும் நாளை வரை விருந்துக்கு காத்துருக்கேம். நன்றி.
ReplyDeleteகண்ணன் கதை நல்லாயிருக்கு. திங்கள் தொடரும் என்று நினைக்கின்றேன். நன்றி.
தலைவி, என்ன மிரட்டல் எல்லாம் பலமா இருக்குங்க?
ReplyDeleteதலைப்பைப் பார்த்துட்டு சாம்பு மாமா ஏதோ சொல்கிறார்...என்னனு கேளுங்க கீதாம்மா....:)
ReplyDeleteen en ippadi
ReplyDeleteஅய்யோ..அய்யோ தலைவிக்கு ஏதே ஆகிடுச்சி ;)
ReplyDeleteஏப்ரல் 1-க்காகவா இது? :-))
ReplyDeleteரொம்ப நாளாச்சு வந்து. வந்துட்டேன். நொசூர் வெங்கட்ராமன் பிரவசனம் ஒரு லிங்க் கொடுத்திருக்கேன் முடிந்தால் டவுன்லோட் செய்து கேக்கவும்.
ReplyDeletehttp://www.esnips.com/doc/0a4626e7-993c-48b0-9e87-73ff9f29803e/Nochur-Venkatraman:-Kurai-Onrum-Illai
வாங்க பித்தனின் வாக்கு, முதல் வரவுக்கு நன்றி. ஹிஹிஹி, நாளைக்கு என்ன சொல்லப் போறீங்களோ! தெரியலை! :P
ReplyDeleteவாங்க பழமை, மிரட்டல் எல்லாம் இல்லை. ஒருவேளை நான் உயிரை விட்டுட்டாலும் வலை உலக நண்பர்களை விடமாட்டேனே! அதான்! :)))))))))
ReplyDeleteநீங்க வேறே மெளலி, இப்போத் தான் சொந்தமா ஏதோ சொல்றீங்க, அவர் பாவம் ஏற்கெனவே பயந்திருக்கார். நான் ஒண்ணும் கேட்கலை.
ReplyDeleteஎல்கே தாத்தா, பொறுங்க, நாளைக்குத் தெரிஞ்சுடும்.
ReplyDeleteஒண்ணும் இல்லை கோபி, வெயில் அதிகம் அம்புடுதேன்!
ReplyDeleteஹுசைனம்மா, ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்துக்கு இல்லை இது.
ReplyDeleteவாங்க சூப்பர் சுப்ரா, உங்களை இழுக்க வேண்டாம்னு நினைச்சேன், ஆனால் விதி யாரை விட்டது. நீங்களும் மாட்டிக்கிறீங்க நாளைக்கு! :D
ReplyDelete:))))) ம்மாடி!! பெய்ம்மா இருக்கே !! யாரா பூதா வா, சூர்பாவா தாடா வா ? தெரிஞ்சா அவ்வளவு தூக்கிவாரி போடதுல்ல அதான்!!HAPPY EASTER !!!
ReplyDeleteமிக்க நன்று
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, சூர்ப்பாவும் இல்லை, தாடகையும் இல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானே வருவேன் அங்கும், இங்கும்! :)))))))
ReplyDelete@Hindu Marriages In India
ReplyDeleteவாங்க மதுரைக்காரரே, நன்றி.