நேத்திக்குப் பூராக் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்த ப்ளாகர் இன்னிக்குச் சமத்தா ஆகி எல்லாப் பின்னூட்டங்களையும் திருப்பிக் கொடுத்துடுத்து. ராம்ஜி யாஹூவோடது மட்டும் தேடிக் கண்டு பிடிச்சேன். அப்பு ஊருக்குப் போனதும் அது கூட இப்போல்லாம் Peek a Boo விளையாடறதில்லையா? அதான் போலிருக்கு. நேத்திக்கு ஜாலியா ப்ளாகர் Peek a Boo விளையாடிக் காட்டிட்டு இருந்தது. முதல்லே எனக்கு மட்டும்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா எல்லாருக்கும். :)))))))))))
இந்த மாதிரி பிரச்சனைக்கு தான் நான் பதிவே போடுறதுல்ல ;))
ReplyDeleteஎன்னமோ சமாளிங்க கோபி! நம்பிட்டோம்ல! :P
ReplyDelete//முதல்லே எனக்கு மட்டும்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா எல்லாருக்கும். :)))))))))))//
ReplyDeleteஅதான் எனக்கு ஒரே நிம்மதி ... தான் பெற்ற இன்பம் பெருக இவ் ப்ளாக் உலகம்... ஹி ஹி ஹி
இப்படிக்கு - அப்பாவி,
அப்பாவி தங்கமணி
கடைசில மண்ணிவாக்கம் சிவன் கோயில் போக போறீங்களா, இல்லையா
ReplyDelete