Wednesday, July 07, 2010

கண்ணாமூச்சி ரே ரே ரே!

நேத்திக்குப் பூராக் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்த ப்ளாகர் இன்னிக்குச் சமத்தா ஆகி எல்லாப் பின்னூட்டங்களையும் திருப்பிக் கொடுத்துடுத்து. ராம்ஜி யாஹூவோடது மட்டும் தேடிக் கண்டு பிடிச்சேன். அப்பு ஊருக்குப் போனதும் அது கூட இப்போல்லாம் Peek a Boo விளையாடறதில்லையா? அதான் போலிருக்கு. நேத்திக்கு ஜாலியா ப்ளாகர் Peek a Boo விளையாடிக் காட்டிட்டு இருந்தது. முதல்லே எனக்கு மட்டும்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா எல்லாருக்கும். :)))))))))))

4 comments:

  1. இந்த மாதிரி பிரச்சனைக்கு தான் நான் பதிவே போடுறதுல்ல ;))

    ReplyDelete
  2. என்னமோ சமாளிங்க கோபி! நம்பிட்டோம்ல! :P

    ReplyDelete
  3. //முதல்லே எனக்கு மட்டும்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தா எல்லாருக்கும். :)))))))))))//

    அதான் எனக்கு ஒரே நிம்மதி ... தான் பெற்ற இன்பம் பெருக இவ் ப்ளாக் உலகம்... ஹி ஹி ஹி
    இப்படிக்கு - அப்பாவி,
    அப்பாவி தங்கமணி

    ReplyDelete
  4. கடைசில மண்ணிவாக்கம் சிவன் கோயில் போக போறீங்களா, இல்லையா

    ReplyDelete