எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Tuesday, October 12, 2010
தாமதத்தின் காரணம்!
தாமதமாய் மொத்தமாய் ஒரே நாளில் பதிவுகள் போட்டதுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். Optical Fibre Cables cut ஆனதில் பத்து நாட்களாய் இணையம் பிரச்னை. கடந்த ஐந்து நாட்களாகச் சுத்தமாய் இணையம் இல்லை. அதனால் ஏற்பட்ட தாமதம்!
அந்த ஆப்டிக்கல் கேபிளை நான் கட் செய்யவில்லை. அதுக்கும் எனக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது என தெரிவித்துக் கொள்கிறேன். :))// :-))))))))))))))))))))))))))))
அடடே ;அது தான் காரணமா ! விடுங்ககீதாம்மா;கவலையை விடுங்க ! ஒரு நெட் டேட்டா கார்டு வைத்து கொண்டால் கவலை பட வேண்டாமே ! இப்போ தான் நீங்கள் ஏன் அப்பாவி தங்கமணியை கோபித்து கொண்டீங்கன்னு புரியவே ஆரம்பித்து இருக்கிறது !! உங்க கோவமும் நியாயம் தான் !!
//priya.r said...இப்போ தான் நீங்கள் ஏன் அப்பாவி தங்கமணியை கோபித்து கொண்டீங்கன்னு புரியவே ஆரம்பித்து இருக்கிறது !! உங்க கோவமும் நியாயம் தான் !//
ஐயயோ நான் ஒண்ணும் பண்ணவே இல்லியே... Priya down down... (ha ha ha) அம்பி அவர்கள் மாதிரி நான் ஆப்டிக்கல் கேபிளை கட் கூட செய்யலியே... கரெக்ட் தானே மாமி...
ஹிஹிஹி, ப்ரியா, யோசனைக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்படியே ஒரு லாப்டாப்பும் வாங்கிக் கொடுத்துடுங்க. எங்கே போனாலும் கவலை இல்லாமல் நொட்டலாம், சீச்சீ, நெட்டலாம்! :))))))))))
//ஹிஹிஹி, ப்ரியா, யோசனைக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்படியே ஒரு லாப்டாப்பும் வாங்கிக் கொடுத்துடுங்க. எங்கே போனாலும் கவலை இல்லாமல் நொட்டலாம், சீச்சீ, நெட்டலாம்! :))))))))))// ஹ ஹா ! கீதாம்மா ! அதற்கென்ன ! வாங்கி கொடுத்து விடலாமே !என் பேரை சொல்லி வாங்கிகோங்க கீதாம்மா ! பிள்ளையாரப்பா !பிள்ளையாரப்பா ! உன் பக்தை கீதாம்மாவுக்கு ஒரு லேப் டாப் வேணுமாம் ! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவியாம்!இப்போ உடனே செய்ய மாட்டியா ! ஏன் என்ன !நவராத்திரி பிசில கீதாம்மா உன்னைய மறந்துட்டாங்களா ! இது என்ன புது கதையா இருக்கு ! அவங்க எப்போவும் உன்னைய மறக்க மாட்டாங்க ! தலைய இப்படி ஆட்டினா உண்டுன்னு அர்த்தமா! இல்லைன்னு அர்த்தமா கீதாம்மா உங்கள் தரப்பு நியாயம் என்ன ! ( எப்படியோ லேப் டாப் மேட்டரை கீதாம்மாவை மறக்க வைத்துடலாம்! ) ஹ ஹா
ரொம்ப சரிங்க மேடம் ! வரும் வாரங்களில் ஆளுக்கு சில கேள்விகள் அப்பாவி தங்கமணியை கேட்போம் அதை வைத்து தங்கமணி நம்ம கட்சியா இல்லை எதிர் கட்சியான்னு முடிவுக்கு வருவோமா! விஜய தசமி முடிந்து நாம இந்த வேலைய ஆரம்பித்துடனும்!! மறந்தராதீங்க கீதாம்மா !
leave letter accepted
ReplyDeleteஅந்த ஆப்டிக்கல் கேபிளை நான் கட் செய்யவில்லை. அதுக்கும் எனக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது என தெரிவித்துக் கொள்கிறேன். :))
ReplyDeleteஅந்த ஆப்டிக்கல் கேபிளை நான் கட் செய்யவில்லை. அதுக்கும் எனக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது என தெரிவித்துக் கொள்கிறேன். :))//
ReplyDelete:-))))))))))))))))))))))))))))
ஹிஹிஹி, எல்கே, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
ReplyDelete@அம்பி, எங்கப்பா குதிருக்குள் இல்லை???? சரி, சரி, புரிஞ்சது! :P
@திவா, க்ர்ர்ர்ர்ர்ர், என்ன சிரிப்பு, என்ன சிரிப்பு??? :P
ReplyDeleteஅடடே ;அது தான் காரணமா !
ReplyDeleteவிடுங்ககீதாம்மா;கவலையை விடுங்க !
ஒரு நெட் டேட்டா கார்டு வைத்து கொண்டால் கவலை பட வேண்டாமே !
இப்போ தான் நீங்கள் ஏன் அப்பாவி தங்கமணியை கோபித்து கொண்டீங்கன்னு புரியவே ஆரம்பித்து இருக்கிறது !!
உங்க கோவமும் நியாயம் தான் !!
//priya.r said...இப்போ தான் நீங்கள் ஏன் அப்பாவி தங்கமணியை கோபித்து கொண்டீங்கன்னு புரியவே ஆரம்பித்து இருக்கிறது !!
ReplyDeleteஉங்க கோவமும் நியாயம் தான் !//
ஐயயோ நான் ஒண்ணும் பண்ணவே இல்லியே... Priya down down... (ha ha ha) அம்பி அவர்கள் மாதிரி நான் ஆப்டிக்கல் கேபிளை கட் கூட செய்யலியே... கரெக்ட் தானே மாமி...
ok, well noted
ReplyDeleteok, well noted
ReplyDeleteதாமதத்தின் காரணம் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteMr திவா, அம்பி சொல்றத பாத்தா " அப்பா குதிருக்குள இல்லை" ஞ்யாபகம் வரலாமா? வரணுமா??? சரி நம்பிடலாம் :)) " வெஜிடேரியநொனோ பெலமில்லியாருக்கும்!!! அதெல்லாம் தோண்டி போய் கட் பண்ண :))))
ReplyDeleteஹிஹிஹி, ப்ரியா, யோசனைக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்படியே ஒரு லாப்டாப்பும் வாங்கிக் கொடுத்துடுங்க. எங்கே போனாலும் கவலை இல்லாமல் நொட்டலாம், சீச்சீ, நெட்டலாம்! :))))))))))
ReplyDeleteஏடிஎம், சந்தேகமாத் தான் இருக்கு, எதுக்கும் விசாரணைக் கமிஷன் வைக்கலாம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteப்ரியா, என்ன சொல்றீங்க??
நன்றி ராம்ஜி யாஹூ.
ReplyDeleteநன்றி கோமதி அரசு.
வாங்க ஜெயஸ்ரீ, நீங்க யார் பக்கம்?? :)))))))))))) அம்பி கூடச் சேராதீங்க. :P
ReplyDeleteகீதா என் முதல் வருகை. நல்ல பதிவு. என் அம்மா இந்த நவராத்திரி தினங்களில் தினமும் சோபனம் சொல்லி தாம்புலம் குடுத்த பின் தான் சாப்பிடுவாங்க. நல்ல பதிவு.
ReplyDeleteவாங்க. நம்ம பக்கதுக்கு.
www.vijisvegkitchen.blogspot.com
நானும் உங்களை தொடர்கிறேன்.
கீதாம்மா ! நம்பாதீங்க நம்பாதீங்க !!
ReplyDeleteவிசாரணை கமிசன் வைச்சுருங்க !!
( என்ன பிரியா டவுன் டவுனா ;என்கிட்டயா ! எப்போ என்ன சொல்லுவீங்களாம் !! ஹ ஹா
//ஹிஹிஹி, ப்ரியா, யோசனைக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்படியே ஒரு லாப்டாப்பும் வாங்கிக் கொடுத்துடுங்க. எங்கே போனாலும் கவலை இல்லாமல் நொட்டலாம், சீச்சீ, நெட்டலாம்! :))))))))))//
ReplyDeleteஹ ஹா ! கீதாம்மா !
அதற்கென்ன ! வாங்கி கொடுத்து விடலாமே !என் பேரை சொல்லி வாங்கிகோங்க கீதாம்மா !
பிள்ளையாரப்பா !பிள்ளையாரப்பா !
உன் பக்தை கீதாம்மாவுக்கு ஒரு லேப் டாப் வேணுமாம் ! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவியாம்!இப்போ உடனே செய்ய மாட்டியா !
ஏன் என்ன !நவராத்திரி பிசில கீதாம்மா உன்னைய மறந்துட்டாங்களா !
இது என்ன புது கதையா இருக்கு !
அவங்க எப்போவும் உன்னைய மறக்க மாட்டாங்க ! தலைய இப்படி ஆட்டினா உண்டுன்னு அர்த்தமா! இல்லைன்னு அர்த்தமா
கீதாம்மா உங்கள் தரப்பு நியாயம் என்ன !
( எப்படியோ லேப் டாப் மேட்டரை கீதாம்மாவை மறக்க வைத்துடலாம்! ) ஹ ஹா
வாங்க விஜிஸ் கிச்சன், நல்வரவு. கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteஹிஹிஹி, ப்ரியா, விசாரணைக் கமிஷன் அமைச்சுடுவோம்!
ReplyDeleteரொம்ப சரிங்க மேடம் !
ReplyDeleteவரும் வாரங்களில் ஆளுக்கு சில கேள்விகள் அப்பாவி தங்கமணியை கேட்போம்
அதை வைத்து தங்கமணி நம்ம கட்சியா இல்லை எதிர் கட்சியான்னு முடிவுக்கு வருவோமா!
விஜய தசமி முடிந்து நாம இந்த வேலைய ஆரம்பித்துடனும்!! மறந்தராதீங்க கீதாம்மா !