ஒரு வாரமாய்க் காணாமல் போனதுக்கு மன்னிக்கவும். 26 தேதி வரைக்கும் அப்போ அப்போ லேசாத் தலையைக் காட்டினாலும் பதிவு போடமுடியலை. எல்லாம் வழக்கமான பிரச்னை தான். ஆனால் ஆறு மாசமாப் படுத்தல் தாங்கலை. இந்த அக்டோபரில் ஒரு வழி பண்ணிட்டாங்க. இணையச் சேவையை(சீச்சீ, தேங்காய்ச் சேவை எல்லாம் இல்லை) மாத்தறதா ஏக மனதாய்த் தீர்மானம் போட்டு அதுக்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிச்சாச்சு. பார்க்கலாம், இனி எப்படினு! நான் ஊருக்குப் போனால் தவிர மற்ற நேரங்களில் இப்படித் தாமதம் ஆனது இல்லை. இம்முறை எதிர்பார்க்கவே இல்லை. சனிக்கிழமைக்குள் சரியாயிடும்னு நினைச்சால், மெகா சீரியல் மாதிரி ஆகிவிட்டது. :((((((((
தீபாவளி முடிஞ்சுதான் வருவீங்கன்னு நினச்சேன். இப்பவே வந்தாச்சு. தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteபரவாயில்லை விடுங்க. மக்களுக்கும் எப்போதாவது கொஞ்சம் சந்தோஷம் வர வேண்டியதா இருக்கே!!
ReplyDeleteபாட்டி உடம்ப பாத்தரமாப் பாத்துக்கோங்க ......
ReplyDeleteவந்துட்டீங்கள்ல? இனி பட்டையக் கிளப்புங்க!!
ReplyDeleteஎல்கே, இது அநியாயமா இல்லை?? :P :)
ReplyDeleteஇலவசம், புத்தகம் தான் இலவசமாக் கொடுக்க மாட்டேன்னுட்டீங்க, கமெண்டறதுக்கும் வர வரக் காசு கேட்பீங்க போல! :P
ReplyDeleteஇந்தியா வந்துட்டு, சென்னை வந்துட்டு, பெண்களூர் போய் அம்பியைப் பார்த்திருக்கீங்க! துரோகம்! பச்சை துரோகம்! :(
அங்கிள், பாலாஜி அங்கிள், நடந்தா உடம்பும் கூடவே வருதே! என்ன செய்யட்டும்?? :)))))
ReplyDeleteவாங்க பழமை, பட்டை நல்ல மருந்து தான், நான் சொல்றது இலவங்கப் பட்டைங்க! :)))))))) நன்றிங்க, வந்ததுக்கு!
ReplyDeleteyaarungka isp? address kotungka thanks mail anuppanum! :P:P:P:P
ReplyDeleteyaarungka isp? //
ReplyDeletehihihi at present TATA INDICOM :P
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு !!
ReplyDeleteநெட் தோஷத்திற்கு ஏதாவது பரிகாரம் இல்லாம போய்டுமா என்ன !
ரிலையன்ஸ் டேட்டா கார்டு வாங்கிட்டா தோஷ நிவர்தியாம் !