லீவிலே போறேன், லீவு எனக்குத் தான் உங்களுக்கு யாருக்கும் இல்லை. பதிவெல்லாம் அப்லோட் பண்ணி வச்சாச்ச்ச்ச்ச்ச். எல்லாம் அந்தந்த நாளில் சரியா வந்துடும், எல்லாரும் ஒழுங்காப் படிங்க. வந்து தேர்வு நடக்கும். மதிப்பெண் கம்மியா வாங்கினா அம்புட்டுத் தான்! :)))))))))))) என்னிக்கு வரேன்னு சொல்லப் போறதில்லையே! எப்போ வேணா வருவேன், படிக்கிறீங்களானு பார்க்கணுமுல்ல?? பின்னூட்டத்துக்கு( என்னமோ யாரோ வந்து கொடுக்கிறாப்போல் பில்ட் அப், ஹிஹிஹி, இது ம.சா. அடக்கி வச்சிருந்தேன், சமயம் தெரியாம உயிரை எடுக்கும் :P) பதில் வந்து கொடுப்பேன். கொடுப்பீங்கனு நானே சமாதானம் செய்துக்கவேண்டியது தான்! பின்னே! :D
நாங்க அப்படி என்ன பாவம் பண்ணோம்னு எங்களுக்கு விமோசனமே கிடையாது??? :)
ReplyDelete;) ரைட்டு தலைவி ;)
ReplyDeletepresent madam.:))))
ReplyDeleteஊரில இல்லையா? அப்ப ஒவ்வொரு பதிவும் பாத்து பின்னூட்ட வேண்டியதுதான்! :D
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதாம்மா ! பதிவுக்கும் உங்கள் இன்ப சுற்றுலாவுக்கும் !!
ReplyDeleteஆமா ! நீங்க ATM -ய் மன்னித்து வரும் தேர்தலில் ( ஏதோ தமிழ் மணத்தில் 3 பதிவை கிளிக்கிட வேண்டுமாம் ) ஆதரித்து
பெரிய மனசு வைத்து வாக்கு போடுவீங்க தானே! நீங்க எதனாலே அவங்களே கோவித்து கொண்டீங்க அப்படின்னு சொன்னா தானே தெரியும் !!
உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை !போற இடத்தில குளிரில் இருந்து பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள் கீதாம்மா!
போர்க்கொடி, நீங்க, இங்கே?? ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கே! :P
ReplyDeleteவாங்க கோபி, பின்னூட்டத்துக்கு வேறே வார்த்தைகளும் பழகிக்குங்க! :P
ReplyDeleteஎஸ்கேஎம், என்ன பரிசு?? சீக்கிரம் சொல்லுங்க! :))))))
ReplyDeleteதிவா, எங்கே, ஆளையே காணோமே, இதுக்கப்புறமா? :P
ReplyDeleteப்ரியா, இன்பச் சுற்றுலாவெல்லாம் இல்லை. ஒரு சொந்தவேலையாப் போனோம், போற வழியிலே சில ஊர்களின் கோயில்களுக்குப் போனோம். எங்க ஊரிலே பெருமாள் கோயில் திருப்பணி வேறே நடத்திட்டு இருக்கோம். அதையும் பார்க்கலாம்னு! :)))))))))))
ReplyDeleteபெருமாள் கோவில் திருப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள் கீதாம்மா
ReplyDelete