Monday, December 27, 2010

தவறுக்கு மன்னிக்கவும்.

மிகப் பெரிய தவறு நடந்திருப்பதை இப்போதே கவனித்தேன். அதைச் சரி செய்துவிட்டுத் திருப்பாவையைப் போடுகிறேன். ஒன்பதாம் நாள் திருப்பாவையைப் போடுவதற்குப் பதிலாக ஆறாம் நாள் திருப்பாவை இரண்டு முறை இடம் பெற்றுவிட்டது. ஊருக்குப் போகும் அவசரம்! மன்னிக்கவும். தாமதத்துக்கும் பொறுக்கவும்.

2 comments:

  1. ஆறு இரண்டு முறை கடிகாரச் சுற்றில் டைவ் அடித்து (நாளுக்கு ஒன்றாக) ஒன்பதாக மாறியுள்ளது:)

    கவலையை விடுங்கள். ஆறாவது பாடலைப் பெருமாள் இரண்டு முறை கேட்கத் திருவுள்ளமோ என்னவோ:)

    ReplyDelete
  2. வாங்க ஆர்.கோபி, முதல்வரவு?? கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. மென்மையான ஆறுதல்! :))))))

    ReplyDelete