Wednesday, March 02, 2011

இடைவேளையின் காரணம்!

நாளையில் இருந்து சில நாட்களுக்குப்போடப் போகும் பதிவுகளுக்காகக் கொஞ்சம் இடைவேளை விட்டேன். அனைவரும் படித்துக் கருத்துச் சொல்லவும். நன்றி.

4 comments:

  1. கருத்து சொல்லுங்கன்னு சொல்ல ஒரு பதிவா... ஆஹா.... சூப்பர்...what a innovation what a innovation..................just kidding maami....:)))

    ReplyDelete
  2. புலி பதுங்கினது பாயத்தானா:-)

    ReplyDelete
  3. ஹிஹிஹி, ஏடிஎம், நீங்க ஏற்கெனவே படிச்சது தான். ஆனாலும் முழுசும் படிக்கலை. இப்போ சான்ஸ் முழுசும் படிக்க, விடாதீங்க, பிச்சு உதறுங்க! :))))))

    ReplyDelete
  4. வாங்க கோபி ராமமூர்த்தி, ஒருவகையில் அப்படித்தான். கடைசியில் பாய்ஞ்சதோடு இல்லாமல் பூனைக்கும் மணி கட்டிட்டேன். ம்ம்ம்ம்ம் வரவேற்பு எப்படினு பார்க்கலாம். :)))))))))

    ReplyDelete