Thursday, April 28, 2011

ஐயரவர்களுக்கு அஞ்சலி!

இன்று திரு உ.வே.சா. அவர்களின் நினைவு நாள். அவருக்கு அஞ்சலி. வறுமையிலும் செம்மையாகத் தமிழுக்குத் தொண்டாற்றினார். அவர் இல்லை எனில் இன்று நமக்குப் பல அரிய தமிழ் இலக்கியங்கள் அறியாமல் போயிருக்கும். எந்த விதமான வசதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்திலே நடைப் பயணமாகவும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், மொட்டை மாடியில் ஓலைக்கீற்றுக்கொட்டகையில் அமர்ந்தும் தன் அரிய கண்டுபிடிப்புகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டார். அன்னாரை மறவாமல் இருப்பதே நாம் அவருக்குச் செய்யும் மிகப் பெரிய அஞ்சலி.

11 comments:

  1. YeS Geetha. We are very much obliged to SRI.U.VE.Swaminatha aiyyar.
    Enna oru dedication. thanks for sharing this.

    ReplyDelete
  2. உ.வே.சா. அவர்களை என்றும் மறவாமல் இருப்போம்.
    http://natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  3. மிக உண்மை...

    என் சரித்திரம் படித்தீர்கள் தானே..

    ReplyDelete
  4. எனது அஞ்சலிகளும்

    ReplyDelete
  5. அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் என் நன்றி.

    @அறிவன், என் சரித்திரம் படிச்சிருக்கேன். தொலைந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. :))))))

    ReplyDelete
  6. எனது அஞ்சலிகளும்

    ReplyDelete
  7. வருஷா வருஷம் தாத்தாவை ஞாபகம் வைத்து கொண்டு அஞ்சலி செலுத்துவது எனக்குத்தெரிந்து கீ அக்கா மட்டுமே! வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. அட ஆச்சரியமா பாலோ அப் கமென்ட்ஸ் ஆப்ஷன் வந்துடுத்து!

    ReplyDelete
  9. ஹிஹிஹி, திவா, நீங்க அதிசயமா என்னோட வலைப்பக்கத்துக்கு வரவும் ஃபாலோ அப் ஆப்ஷனுக்கு பிரமிப்பாப் போயிருக்கு! :P

    ReplyDelete
  10. நான் எழுதலாம்னு நினச்சுண்டு வந்ததை திவா எழுதிவிட்டிருக்கிறார் :)) அதே அதே சபாபதே!!:))

    ReplyDelete